استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!

16-31, Dec 2024

|

Thozhi

வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.

- மா.வினோத்குமார்

நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!

உப்பு ஜாடிகள், டீ கப்புகள், தட்டுகள், குடுவைகள் என நம்முடைய பல தேவைகளுக்கு ஏற்ப பீங்கான், எவர்சில்வர், மண்ணால் செய்த பொருட்கள் என ஒவ்வொரு உபயோகத்திற்கு ஏற்ப வாங்குவது வழக்கம். இந்தப் பொருட்கள் பார்ப்பதற்கு அழகாகவும், பள பளப்பாகவும், வண்ணமயமாக வும் இருக்கும். அதனாலேயே பலரும் இதனை விரும்பி வாங்குகிறார்கள். அப்படிப்பட்ட பொருட்களை நமக்குப் பிடித்த டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் தேடித்தேடி வாங்குவோம். மேலும் அந்தப் பொருட்கள் அனைத்தும் தனித்தன்மையாக இருக்க வேண்டும் என்றுதான் இப்போது பலரும் நினைக்கின் றனர். இதற்காகவே அடிக்கடி ஒவ்வொரு புது பொருட்களை வாங்குவது சிலரின் வழக்கம். அப்படி தனித்தன்மையாக பொருட்களை வாங்க விரும்பு பவர்கள், தங்களுக்குப் பிடித்த பீங்கான் அல்லது மண் வடிவ பொருட்களில் அவர்களுக்கு விருப்பமான வண்ணத்தை தீட்டி அவர்களே வைத்தும் கொள்ளலாம் என்று புதுவித மான ஐடியாவுடன் 'பெயின்ட் மீ ஸ்டுடியோ' என்ற கடை ஒன்றை நடத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த சுனிதா.

Thozhi

هذه القصة من طبعة 16-31, Dec 2024 من Thozhi.

اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.

هل أنت مشترك بالفعل؟

المزيد من القصص من Thozhi

Thozhi

Thozhi

இந்திய செவிலியருக்கு ஏமனில் தூக்கு!

ஏமன் நாட்டில் கடந்த 2017ல் நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாட்டின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளார்.

time to read

3 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

வன்முறையும்... தண்டனைகளும்!

அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டான் என்ற பழமொழியை முன் வைத்து, இன்று பல சம்பவங்கள் நமது சமூகத்தில் அதீதமாக பிரதிபலிக்கிறது.

time to read

2 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

முகத்தில் மீசை, தாடி.காரணம் என்ன?

பிரபல நடிகை ஒருவர் தான் பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(PCOS) அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி நோய்(PCOD) எனப்படும் ஹார்மோன் சார்ந்த பிரச்னை யால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிப் படையாகக் கூறியிருந்தார். இந்தப் பிரச் னையை தற்போது பல பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஹார் மோன் சமநிலையின்மையால், பெண்கள் கருவுறுதலில் பாதிப்பு ஏற்படும். கருப்பை யில் உருவாகும் நீர்க்கட்டிகள், ஒழுங் கற்ற மாதவிடாய், உடலில், முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் என ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ பிரச்னையின் அறிகுறிகள். இது குறித்து பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா விளக்கம் அளித்தார்.

time to read

1 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

மாறிப்போன உறவுகள்!

ஒரு குழந்தை பிறந்து முதுமையை அடையும் வரை அவர்களுக்கு எத்தனையோ உறவு முறைகள் அடைமொழிகளாக அடைவது என்பது நம் மனித சமூகத்தின் இயற்கை நியதிதான்.

time to read

2 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

வரதட்சணை கொடுப்பது இயல்பானதா?

திருமணமான ஒரே மாதத்தில் மணப்பெண் தற்கொலை போன்ற செய்தியினை நாம் அன்றாடம் படித்து வருகிறோம்.

time to read

3 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

ஸ்டீரியோடைப்களை உடைத்து முன்னேறலாம்!

எல்லாத் துறைகளிலும் அங்கீகரிக்கப் படக்கூடிய உயர் பதவிகளில் பெண்கள் பங்காற்றுகின்றனர்.

time to read

2 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

பாடல் வரிகளில் ஓவியங்கள்!

மனதில் ஓடும் எண்ணங் களின் பிரதிபலிப்புதான் ஓவியங்கள்.

time to read

3 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

தேசிய மருத்துவர்கள்-தினம்!

ரோட்டரி இன்டர்நேஷனல் கிளப் சார்பில், மருத்துவர்களின் நாளையொட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹண்டே அவர்களுக்கு காலமெடையாப் புகழ் விருது வழங்கப் பட்டது.

time to read

1 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

நலம் யோகம்! உடலுக்கு ஒளி...மனதுக்கு அமைதி!

தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வ தன் வழியே, மனதை ஒருநிலைப்படுத்து தல், கவனம் செலுத்துதல், தேவையான ஆற்றல் இவற்றைக் கொண்டுவர முடியும்.

time to read

3 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

முன்னே கசந்து பின்னே இனிக்கும் முதுநெல்லி!

பெரிய நெல்லி எனும் மலை நெல்லிக் காயை உண்ட பிறகு, தண்ணீரைக் குடித்தால் நாவினிக்கும் என்பதற்கா கவே சட்டைப் பாக்கெட்டு களில் நெல்லியை சேமித்து வைத்து, சிறிது சிறிதாய் சுவைத்த பால்ய கால நினைவுகளுடன், இன்றைய இயற்கை பதிவிற்குள் செல்வோம்.

time to read

3 mins

16-31, July 2025