Tamil Mirror - March 07, 2025

Tamil Mirror - March 07, 2025

انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $14.99
1 سنة$149.99
$12/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة$356.40 $12.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
March 07, 2025
வடக்கு வைத்தியசாலைகளின் "குறைபாடுகளை நிவர்த்தி செய்க”
வடக்கில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகளால் நோயாளர்களுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க முடியாமல் இருப்பதாகவும், இது தொடர்பில் உரிய கவனத்தை செலுத்தி அந்த குறைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

1 min
"வாகன இறக்குமதியாளர்களின் அனுமதி இரத்து செய்யப்படும்"
இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும்.

1 min
"44 தோட்ட வைத்தியசாலை அரசுடமையாகும்”
தோட்ட வைத்தியசாலைகள் 44 ஐ அரசுடமையாக்குவது தொடர்பான சுற்று நிரூபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனத்தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிள்ளைகள், சிறுவர்கள் மத்தியில் இருதய நோய் சடுதியாக அதிகரித்து வருவதுடன், மக்கள் மத்தியில் புற்றுநோயால் பாதிக்கப்படும் விகிதம் உயர்வடைந்துள்ளதாகவும் கூறினார்.

1 min
ரூ.75 மில்லியன் மோசடி மேர்வின் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்
களனி பிரதேச சபைக்குச் சொந்தமான 0.2137 ஹெக்டேயர் நிலத்திற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ.75 மில்லியன் மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா, உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1 min
வைத்திய துறைகளில் “3,830 பேர் வெளியேறி விட்டர்”
2021 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் விசேட வைத்தியர்கள் 195 பேரும், வைத்திய அதிகாரிகள் 2,440 பேரும், பல் விசேட வைத்தியர்கள் 168 பேரும், தாதியர்கள் 1,027 பேரும் என 3,830 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

1 min
“தேசபந்துவை தேடி தாருங்கள்”
முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி.) தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) தெரிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

1 min
இணையத்தளங்கள் மீது “கண் வைக்கவும்”
ஊடக ஒழுங்கு விதிகளை மீறி பல்வேறு நபர்கள் தொடர்பில் மிக மோசமான வகையில் விமர்சனங்களை முன்வைத்து செய்திகளை வெளியிடும் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இணையத்தளங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

1 min
எதிர்வரும் காலங்களில் “தேசிய ஊடக கொள்கை”
எதிர்வரும் காலங்களில் தேசிய ஊடக கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.

1 min
“பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தவிர்ப்போம்”
பொதுப் போக்குவரத்தின்போது இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சம்பந்தமான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார்.
1 min
இலங்கையில் பெருங்குடல் புற்று நோயாளர்கள் 3,000 பேர்
இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், சுமார் 3,000 பெருங்குடல் புற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min
கல்வித் துறை பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம்
2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

1 min
பெற்றோரின் பொறுப்பு என்பதை வலியுறுத்துகிறோம்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல சிறுமிகள் தங்கள் தந்தையாலும் பிற ஆண்களாலும் காதலர்களாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நாளாந்த செய்திகளாக மாறி விட்டன.
1 min
பொருளாதாரத்தை இனப் பகை மேவுதல்
பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை 09: உலர்வலயக் குடியேற்றங்கள்
3 mins
பெண்களே “விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”
மதுபானம், புகைப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது.

2 mins
ஓய்வு பெற்றார் ஸ்மித்
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் ஓய்வு பெற்றுள்ளார்.

1 min
யமுனா நதியில் இருந்து 1,300 தொன் குப்பை அக்கற்றல்
கடந்த 10 நாட்களில் மட்டும் யமுனா நதியிலிருந்து 1,300 தொன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

1 min
உத்தர பிரதேசம் 13க்குள் மூடுமாறு மூ உத்தரவு
உத்தரப் பிரதேச மாநிலத்தின் எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை மார்ச் 13ஆம் திகதிக்குள் அகற்றுமாறு, முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

1 min
ஹமாஸுடன் நேரடி பேச்சுவார்த்தை: ஒப்புகொண்டது அமெரிக்கா
பணயக்கைதிகள் விவகாரம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

1 min
விலை கொடுத்து கிரீன்லாந்தை வாங்கவுள்ள ட்ரம்ப்
\"டென்மார்க் நாட்டிடமிருந்து அமெரிக்காவுக்காக கிரீன்லாந்தை விலைக்கு வாங்க வேண்டும்\" என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min
சம்பியன்ஸ் கிண்ணம்: இறுதிப் போட்டியில் நியூசிலாந்து
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
إلغاء في أي وقت [ لا التزامات ]
رقمي فقط