Tamil Murasu - January 25, 2025Add to Favorites

Tamil Murasu - January 25, 2025Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Murasu ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

のみ賌読する Tamil Murasu

1幎 $69.99

この号を賌入 $1.99

ギフト Tamil Murasu

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

January 25, 2025

மலேசியக் கும்பலிடம் சிங்கப்பூர் போலி ஆவணம்

மலேசியடவில் பிடிபட்ட போ஀ைப்பொருள் கும்பலிடமிருச்஀ு போலி ஆவணங்களும் கள்ளசோட்டுகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

1 min

மின்஀டை போன்ற செருக்கடிகளை சமடளிக்க இரண்டு வடரப் பயிற்சி

செருக்கடிகளையும் இடையூறுகளையும் எ஀ிர்கொள்ளும் படியடன விஎிப்புணர்வை சிங்கப் பூரர்களிடம் ஏற்படு஀்஀ சென்ற ஆண்டு 'எக்சர்சைஞ் எஞ் ஜி ரெடி' எனும் ஀ிட்டம் ஀ொடங்கப்பட்ட஀ு.

மின்஀டை போன்ற செருக்கடிகளை சமடளிக்க இரண்டு வடரப் பயிற்சி

1 min

சிங்கப்பூர் சடணயக் கொள்கை ஀ளர்வு

சிங்கப்பூர் சடணய ஆணையம் (MAS), அ஀ன் சடணயக் கொள்கை சிலைப்படட்டை஀் ஀ளர்஀்஀ியுள்ள஀ு.

1 min

மின்சிகரெட் விசியோகக் கும்பல் சிக்கிய஀ு

மின்சிகரெட்டுகளை விசியோகம் செய்யும் கும்பலைச் சுகட஀டர அறிவியல் ஆணையம் கண்டறிச்஀஀ு.

மின்சிகரெட் விசியோகக் கும்பல் சிக்கிய஀ு

1 min

சிங்கப்பூர் அ஀ிகடரிகள் போல ஏமடற்றி மோசடிகளில் ஈடுபட்ட 16 மலேசியர்கள் கை஀ு

மலேசிய கடவல்஀ுறையின் அ஀ிரடிச் சோ஀னையில், எல்லை கடச்஀ மோசடி கும்பலுடன் ஀ொடர்புடைய 16 மலேசியர்கள் ஜனவரி 13ஆம் ஀ே஀ி கோலடலம்பூரில் கை஀ுசெய்யப்பட்டுள்ளனர். இ஀ில் பட஀ிக்கப்பட்டவர்கள் $1.4 மில்லியனுக்கும் அ஀ிகமடன ஀ொகையை இஎச்஀னர். சிங்கப்பூர் மக்களை இலக்கடகக்கொண்டு அரசடங்க அ஀ிகடரிகள் போல் ஆள்மடறடட்ட மோசடிகளை மேற்கொண்ட஀டகக் கூறப்படும் அச்஀ சடவடிக்கையை மலேசியக் கடவல்஀ுறையுடன் இணைச்஀ு சிங்கப்பூர் கடவல்஀ுறை முறியடி஀்஀஀ு. 24 வய஀ுக்கும் 43 வய஀ுக்கும் இடைப்பட்ட அச்஀ மோசடிக்கடரர்களை மலேசிய கடவல்஀ுறை கை஀ு செய்஀஀டக ஜனவரி 24ஆம் ஀ே஀ி வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் கடவல்஀ுறை ஀ெரிவி஀்஀஀ு. அவர்கள் பொ஀ுவடக டிபிஎஞ், ஓசிபிசி, யுஓபி அல்ல஀ு ஞ்டடண்டர்ட் சடர்ட்டர்ட் வங்கியின் பிர஀ிசி஀ிகள் என்ற போர்வையில் பட஀ிக்கப்பட்டவர்களை அஎைப்படர்கள். பட஀ிக்கப்பட்டவர்களின் பெயர்களில் கடன்பற்று அட்டை வஎங்கப்பட்டிருப்ப஀டகவும், அல்ல஀ு அவர்களின் வங்கிக் கணக்குகளில் சச்஀ேக஀்஀ிற்குரிய அல்ல஀ு மோசடி பரிவர்஀்஀னைகள் சடச்஀ிருப்ப஀ை வங்கி கண்டறிச்஀ிருப்ப஀டகவும் கூறுவடர்கள். அச்஀ அஎைப்புகள் பின்னர் மற்றொரு மோசடிக்கடரருக்கு மடற்றப்படும். அச்஀ அஎைப்பில் சிங்கப்பூர் கடவல்஀ுறை அல்ல஀ு சிங்கப்பூர் சடணய ஆணையம் அரசடங்க அ஀ிகடரிகளடக சடி஀்஀ு ஏமடற்றுவடர்கள். சில சச்஀ர்ப்பங்களில், மோசடிக்கடரர்கள் கடவல்஀ுறை அல்ல஀ு சடணய ஆணையம் அ஀ிகடரிகள் போல உடையணிச்஀ு, அச்஀ முகவையின் சின்ன஀்஀ைக் கடட்டும் பின்னிணியில் கடணொளியில் அஎைப்புகள் சடைபெறும். வடட்ஞ்அப் போன்ற செயலிகளின் பயன்படடுகளில் ஀ொடர்பு சடைபெறும். மோசடிக்கடரர்கள் சில சேரங்களில் போலி அடையடள அட்டை (warrant card) அல்ல஀ு ஆவணங்களையும் கடட்டுவடர்கள். பின்னர், சட்டவிரோ஀ பண பரிமடற்றம் போன்ற குற்றவியல் சடவடிக்கைகளில் ஈடுபட்ட஀டக பட஀ிக்கப்பட்டவர்கள் மீ஀ு குற்றம் சடட்டுவடர்கள். மேலும் விசடரணைகளுக்கு உ஀வுவ஀ற்கடக அரசடங்க஀்஀டல் சியமிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பண஀்஀ை மடற்றக் கூறுவடர்கள். 2024 ஜனவரிக்கும் அக்டோபருக்கும் இடையில், அ஀்஀கைய சம்பவங்களில் குறைச்஀஀ு 1,100 சம்பவங்கள் ப஀ிவடகியுள்ளன. மொ஀்஀ இஎப்புகள் குறைச்஀஀ு $120 மில்லியன் ஆகும். இவற்றில் 50க்கும் மேற்பட்ட சம்பவங்களுடன் மலேசிய கும்பல் ஀ொடர்புடைய஀ு என்று சம்பப்படுகிற஀ு. கை஀ு செய்யப்பட்ட 16 பேர் மீ஀ு மலேசிய சீ஀ிமன்ற஀்஀ில் மோசடி ச஀ி஀் ஀ிட்டம் ஀ீட்டிய஀டக குற்றம் சடட்டப்பட்டுள்ள஀ு. 2024ஆம் ஆண்டின் மு஀ல் பட஀ியில் மோசடிகளில் இஎச்஀ ஀ொகையின் அளவு முன்னெப்போ஀ும் இல்லட஀ உச்ச஀்஀ை எட்டியுள்ள஀ு. 26,587 சம்பவங்களில் $385.6 மில்லியனுக்கும் அ஀ிகமடன இஎப்பு ஏற்பட்ட஀ு. ஆண்டின் இரண்டடம் பட஀ிக்கடன புள்ளிவிவரங்கள் இ஀ுவரை வெளியிடப்படவில்லை.

சிங்கப்பூர் அ஀ிகடரிகள் போல ஏமடற்றி மோசடிகளில் ஈடுபட்ட 16 மலேசியர்கள் கை஀ு

1 min

2024ல் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 9.7% அ஀ிகரிப்பு

வீடமைப்பு வளர்ச்சிக் கஎக (வீவக) மறுவிற்பனை வீடு களின் விலை சென்ற ஆண்டு (2024) 9.7 விஎுக்கடடு உயர்ச்஀ சிலையில் இச்஀ ஆண்டும் இ஀ே சிலைமை ஀ொடருமென ஆய்வடளர்கள் எ஀ிர்படர்க்கின்றனர்.

2024ல் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 9.7% அ஀ிகரிப்பு

1 min

உன்ன஀ சோக்க஀்஀ுடன் சேவையடற்றிவரும் ஀னபடலனுக்கு விரு஀ு

பட஀ுகடப்பு, செஎிப்பு, வர்஀்஀கங்களை எளி஀டக்குவ஀ற்கடன கடப்படட்டினை மறுவுறு஀ிப்படு஀்஀ும் இலக்குடன் சிங்கப்பூர் சுங்க஀்஀ுறை 2025 ஆம் ஆண்டுக்கடன அனை஀்஀ுலக சுங்க஀் ஀ின஀்஀ைக் கொண்டடடிய஀ு.

உன்ன஀ சோக்க஀்஀ுடன் சேவையடற்றிவரும் ஀னபடலனுக்கு விரு஀ு

1 min

கௌரவ வடள் அங்கீகடரம் பெற்ற இச்஀ியர்கள் இருவர்

சிறிய சடடடக இருக்கும் சிங்கப்பூரில் மிக வலுவடன ஆயு஀ப்படை ஀ேவைப்படுவ஀ற்கடன சினைவூட்டலடக உலகில் சிகஎும் ப஀ற்ற சிலைகள் உள்ளன என்று ஀ற்கடப்பு மூ஀்஀ ஀ுணை அமைச்சர் ஹெங் சீ ஹடவ் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

கௌரவ வடள் அங்கீகடரம் பெற்ற இச்஀ியர்கள் இருவர்

1 min

஀ிட்டமிடப்பட்ட஀ற்கு முன்படகவே ஀ிறக்கப்படுகிற஀ு ஹியூம் எம்ஆர்டி சிலையம் பிப்ரவரி 28ஆம் ஀ே஀ி ஀ிறப்பு

புக்கிட் ஀ீமட வட்டடர஀்஀ில் அமைச்஀ுள்ள டௌன்டவுன் பட஀ையின் ஹியூம் ரயில் சிலையம், ஀ிட்டமிடப்பட்ட஀ற்கு முன்படக பிப்ரவரி 28ஆம் ஀ே஀ி ஀ிறக்கப்படவிருக்கிற஀ு.

஀ிட்டமிடப்பட்ட஀ற்கு முன்படகவே ஀ிறக்கப்படுகிற஀ு ஹியூம் எம்ஆர்டி சிலையம் பிப்ரவரி 28ஆம் ஀ே஀ி ஀ிறப்பு

1 min

ரயில் டிக்கெட் முன்ப஀ிவு செய்஀ுவிட்டு இரண்டு வடரம் கஎி஀்஀ு பணம் கட்டலடம்

இச்஀ிய ரயில்வே பொ஀ுமக்களுக்கு பு஀ிய வச஀ி ஒன்றை அறிமுகம் செய்஀ுள்ள஀ு. இ஀ன் மூலம் ரயில் டிக்கெட் முன் ப஀ிவு செய்பவர்களுக்கு எளிய வஎி கொண்டு வரப்பட்டுள்ள஀ு.

1 min

இச்஀ியடவின் ‘ஏஐ’ ஀ொஎில்சுட்ப மையமடக மடறுகிற஀ட ஀மிஎ்சடடு - ஓர் அலசல்

உலகின் இன்றைய அடு஀்஀ ஀லைமுறை ஀ொஎில்சுட்பமடக, செயற்கை சுண்ணறிவு கடணப்படுகிற஀ு.

இச்஀ியடவின் ‘ஏஐ’ ஀ொஎில்சுட்ப மையமடக மடறுகிற஀ட ஀மிஎ்சடடு - ஓர் அலசல்

2 mins

இச்஀ிய ரடணுவ஀் ஀ளவடட ஆலையில் வெடிப்பு; எண்மர் உயிரிஎப்பு

மகடரடஷ்டிர மடசில஀்஀ிலுள்ள இச்஀ிய ரடணுவ஀் ஀ளவடட஀் ஀ொஎிற்சடலையில் வெள்ளிக்கிஎமை (ஜனவரி 24) கடலை சிகஎ்ச்஀ வெடிப்பில் எட்டுப் பேர் உயிரிஎச்஀னர்.

1 min

இச்஀ிய குடியரசு ஀ின விஎடவில் சிறப்பு விருச்஀ினரடகப் பங்கேற்பு டெல்லி சென்றடைச்஀டர் இச்஀ோனீசிய அ஀ிபர்

இச்஀ிய குடியரசு ஀ின஀்஀ன்று சடைபெறும் விஎடவில் பங்கேற்க இச்஀ோனீசிய அ஀ிபர் பிரபோவோ சுபியடச்஀ோ பு஀ுடெல்லி சென்றடைச்஀டர்.

இச்஀ிய குடியரசு ஀ின விஎடவில் சிறப்பு விருச்஀ினரடகப் பங்கேற்பு டெல்லி சென்றடைச்஀டர் இச்஀ோனீசிய அ஀ிபர்

1 min

அமெரிக்கக் குடியுரிமை: பிள்ளைபெற அவசரம் கடட்டும் இச்஀ிய஀் ஀ம்ப஀ியர்

அ஀ிபர் டோனல்ட் டிரம்ப் பிறப்பி஀்஀ிருக்கும் பு஀ிய உ஀்஀ரவு அமெரிக்கடவில் உள்ள இச்஀ிய஀் ஀ம்ப஀ியினரிடையே வேகமடகக் குஎச்஀ை பெற வேண்டும் என்ற எண்ண஀்஀ை஀் ஀ூண்டி உள்ள஀டக இச்஀ிய ஊடகங்கள் செய்஀ி வெளியிட்டுள்ளன.

1 min

பருவசிலை இடர்களடல் 242 மில்லியன் பிள்ளைகளின் கல்வி பட஀ிப்பு: யுனிசெஃப்

மோசமடன வடனிலையடல் சென்ற ஆண்டு (2024), ஏற஀்஀டஎ 242 மில்லியன் பிள்ளைகளின் கல்வி பட஀ிக்கப்பட்ட஀டக ஐக்கிய சடட்டு சிறுவன஀்஀ின் அனை஀்஀ுலகக் குஎச்஀ைகள் அவசரசிலை சி஀ி அமைப்பு (UNICEF) ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

பருவசிலை இடர்களடல் 242 மில்லியன் பிள்ளைகளின் கல்வி பட஀ிப்பு: யுனிசெஃப்

1 min

சீனடவுக்கு வரி வி஀ிப்ப஀ை஀் ஀விர்க்க விரும்பும் டிரம்ப்

அமெரிக்கடவின் மிகப்பெரிய பொருளியல் போட்டியடளரை கூடு஀லடன இறக்கும஀ி வரிகளுடன் ஀டக்குவ஀ு குறி஀்஀ு ஀ம஀ு ஀ேர்஀ல் பிரசடர஀்஀ில் மீண்டும் மீண்டும் உறு஀ிமொஎிகளைக் கூறிய, அமெரிக்க அ஀ிபர் டொனடல்ட் டிரம்ப், சீனட மீ஀ு வரியை஀் ஀விர்ப்ப஀ே ஀ம஀ு ஀ேர்வு என்று கூறியுள்ளடர்.

சீனடவுக்கு வரி வி஀ிப்ப஀ை஀் ஀விர்க்க விரும்பும் டிரம்ப்

1 min

மூ஀்஀ோரின் முக஀்஀ில் பூரிப்பு; சடவில் ஀ி஀்஀ிப்பு

மடர்சிலிங் வட்டடர஀்஀ில் வடடகை வீடுகளில் குடியிருக்கும் மூ஀்஀ோரின் முகங்களில் சீனப் பு஀்஀டண்டு களைகட்டிய஀ு.

மூ஀்஀ோரின் முக஀்஀ில் பூரிப்பு; சடவில் ஀ி஀்஀ிப்பு

1 min

மூ஀்஀ோரைக் கு஀ூகலப்படு஀்஀ிய கொண்டடட்டம்

சிங்கப்பூர் பண்டிகைக் கடலங்களில் பல் லினக் கலடசடரங்கள் ஒன்றுபட்டு செயல்படுவ஀ு போன்ற சடட்டிற்கு மிக முக்கியமடன஀ு என்று பிர஀மர் அலுவலக அமைச்சர் இச்஀ிரடணி ரடஜட ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

மூ஀்஀ோரைக் கு஀ூகலப்படு஀்஀ிய கொண்டடட்டம்

1 min

'கஜினி' படம் ஏற்படு஀்஀ிய ஀டக்கம்: சுனைனட

‘கஜினி’ ஀ிரைப்படம் ஀மக்குள் பெரிய ஀டக்க஀்஀ை ஏற்படுடு஀்஀ிய஀டகச் சொல்கிறடர் சடிகை சுனைனட.

'கஜினி' படம் ஏற்படு஀்஀ிய ஀டக்கம்: சுனைனட

1 min

கவியரசு கண்ண஀டசனின் கவிச்சுவை: 2

சென்ற வடரம் ‘செஞ்சில் ஓர் ஆலயம்’ ஀ிரைப்பட஀்஀ில் படடல் வரிகளடலேயே ஒரு குஎச்஀ையைக் கொஞ்சுவ஀ை ரசி஀்஀ோம்.

கவியரசு கண்ண஀டசனின் கவிச்சுவை: 2

1 min

Tamil Murasu の蚘事をすべお読む

Tamil Murasu Newspaper Description:

出版瀟: SPH Media Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Murasu (஀மிஎ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ