Andhimazhai - April 2023Add to Favorites

Andhimazhai - April 2023Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Andhimazhai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50%
Hurry, Offer Ends in 12 Days
(OR)

Nur abonnieren Andhimazhai

1 Jahr$11.88 $2.99

Holiday Deals - Speichern 75%
Hurry! Sale ends on January 4, 2025

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Andhimazhai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitales Abonnement
Sofortiger Zugriff

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

பிரிவோம் சந்திப்போம்- அரசியல், சினிமா, குடும்பம், காதல். நட்பு ஆகிய தலைப்பிலான கட்டுரைகள்
சிறுகதை: எஸ்.ராமகிருஷ்ணன்
போகமார்க்கம்- போகன சங்கர்
திசையாற்றுப்படை -3 : இரா பிரபாகர்

பறக்கத் துடிக்கும் கிளி!

2023, மார்ச் 5ஆம் தேதி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். மிகக் கடுமையான வார்த்தைகளில் பாஜக மாநிலத் தலைமையை அவர் விமர்சித்து அறிக்கை விடுத்த அன்றே அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டது புருவம் உயர்த்த வைத்தது.

பறக்கத் துடிக்கும் கிளி!

1 min

தனுஷ், நீங்கள் பாடித்தான் ஆக வேண்டுமா?

சமீபத்தில் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தின் முதல் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது.

தனுஷ், நீங்கள் பாடித்தான் ஆக வேண்டுமா?

2 mins

சும்மா இருக்க ஒன்றரை கோடி!

பேஸ்புக் தளத்தை நடத்திவரும் மெடா நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவர் வெளியிட்ட வீடியோ பலரின் காதுகளில் புகையை வரவழைத்துள்ளது.

சும்மா இருக்க ஒன்றரை கோடி!

1 min

இரவுக்காவலாளியின் தனிமை!

மாநகரில் தன்னைப் போல ஆயிரம் பேருக்கும் மேலானவர்கள் இரவுக்காவலாளியாக இருக்கக் கூடும் என்று ஜோசப் நினைத்துக் கொண்டான். மற்றவர்களுக்கும் அவனுக்குமான வேறுபாடு முக்கியமானது.

இரவுக்காவலாளியின் தனிமை!

1 min

திருமதுரம்

சமீபத்தில் அம்பலப்புழாவுக்குச் சென்றிருந்தேன். அம்பலப்புழா கேரளாவில் ஆலப்புழா மாவட்டத் தில் இருக்கிறது.கேரளத்தின் ஏழு புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகக் கருதப்படும் கிருஷ்ணன் கோயில் இங்கு இருக்கிறது. இங்கு நைவேத்தியமாய்த் தரப்படும் பால்பாயாசம் புகழ்பெற்றது.

திருமதுரம்

1 min

விரட்டி விரட்டிக் கடித்தது!

பல நேரங்களில் அழைப்புகளை அவசர சிகிச்சைக்கான ஏற்று நள்ளிரவில் பலரது இல்லங்களுக்குச் செல்லவேண்டி நேரிடும்.

விரட்டி விரட்டிக் கடித்தது!

1 min

பிரிவோம் சந்திப்போம்

பிரிவின் மனோநிலையைச் சொல்லும் மேற்காணும் எனது கவிதையோடு முன்னுரையை முடித்துவிட நினைத்தேன். ஆசிரியர் குழு ஒப்புக் கொள்ளாததால் தொடர்கிறேன்.

பிரிவோம் சந்திப்போம்

1 min

மடமடவென்று வெடித்த இரட்டைக்குழல் துப்பாக்கி!

தமிழ்நாட்டில் மட்டுமின்றி. உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் பலர் சேர்ந்திருப்பதும், பிறகு பிரிந்துவிடுவதுமான நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. பிரிந்தவர்கள் மீண்டும் இணைவதும் உண்டு.

மடமடவென்று வெடித்த இரட்டைக்குழல் துப்பாக்கி!

2 mins

ஏன் திமுகவிலிருந்து விலகினார் சிவாஜி?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன். திராவிட இயக்கப் பற்றாளர். பெரியாரால் ரசிக்கப்பட்டவர். அண்ணாவால் அரவணைக்கப்பட்டவர்.

ஏன் திமுகவிலிருந்து விலகினார் சிவாஜி?

1 min

பிரிந்தபோது உற்சாகம் சேர்ந்தபோது காணோம்

மூதறிஞரும் பெருந்தலைவரும் அவர்களது இளமையில் மோதிக் கொண்டதெல்லாம் திரைக்குப் பின்னால்தான்! ஆனால் அதில் அரசியல் காரம் இருந்தது. உண்மை. ஒருவரை ஒருவர் ‘ஜெயிக்க’ உற்சாகம் காட்டினார்கள்.

பிரிந்தபோது உற்சாகம் சேர்ந்தபோது காணோம்

1 min

Lesen Sie alle Geschichten von Andhimazhai

Andhimazhai Magazine Description:

VerlagDream serve network private limited

KategorieEntertainment

SpracheTamil

HäufigkeitMonthly

அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital