Andhimazhai - Oct 2023![Zu meinen Favoriten hinzufügen Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Andhimazhai - Oct 2023![Zu meinen Favoriten hinzufügen Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Andhimazhai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Andhimazhai
1 Jahr $4.49
Speichern 62%
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
இடைவேளையா? இறுதிக்கட்டமா? - அரசியல் கட்டுரை
சிறப்புப் பக்கங்கள்
யூடியூப் அரசியல் -கைபேசித் திரையில் காரசாரம்
2024 தேர்தல்: மகளிர் மசோதா - எப்போது கிட்டும்?
சினிமா நேர்காணல்கள் : “ இப்போதும் அப்பா பணம் அனுப்புகிறார்! ’’ - இயக்குநர் வசந்தபாலன்
” இயக்குநர் சுதந்திரத்தில் தலையிடாதவர் விஜய் ஆண்டனி!’’ - இயக்குநர் சி.எஸ்.அமுதன்
சிறுகதைகள்:
உளைந்தீ: ந.சிவநேசன்,
மொட்டை: சீராளன் ஜெயந்தன்
உடைந்தது கூட்டணி! இடைவேளையா? இறுதிக்கட்டமா?
ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையை ஏற்ற பின்னர் தொடங்கிய அதிமுக-பாஜக உறவு, முறிந்துவிட்டதாக அதிமுக அறிவித்தபோது தமிழக அரசியல் அரங்கில் புருவம் உயர்த்தாதோர் யாரும் இல்லை.
![உடைந்தது கூட்டணி! இடைவேளையா? இறுதிக்கட்டமா? உடைந்தது கூட்டணி! இடைவேளையா? இறுதிக்கட்டமா?](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/TMHjvsoBC1697802830297/1697803046135.jpg)
1 min
இப்போதும் அப்பா பணம் அனுப்புகிறார்
உதவி இயக்குநராக இயக்குநராக நீங்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் பற்றி?
![இப்போதும் அப்பா பணம் அனுப்புகிறார் இப்போதும் அப்பா பணம் அனுப்புகிறார்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/Y-8umMnB-1697803069279/1697803284202.jpg)
2 mins
பயணங்களின் வாழ்க்கை!
'வாழ்க்கை ஒரு பயணம்’ என்று தேய் வழக்காய் சொல்லப்படுவதுண்டு.பல தன் வரலாற்று நூல்களின் பெயர்கள் ‘எனது வாழ்க்கைப் பயணம்' என்றோ பாதை என்றோ இருக்கும்.
![பயணங்களின் வாழ்க்கை! பயணங்களின் வாழ்க்கை!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/zhwcI_jQY1697803297445/1697803402130.jpg)
1 min
ஒரே இரவில் தொண்ணூறு பக்கங்கள்!
நான் பிறந்த கற்பகநாதர்குளம் ஒரு கடலோரக் கிராமம். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
![ஒரே இரவில் தொண்ணூறு பக்கங்கள்! ஒரே இரவில் தொண்ணூறு பக்கங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/ouqPKW66P1697803429060/1697803616585.jpg)
1 min
இலக்கற்ற பயணங்கள் 3
உலகின் வேறெந்த நகரைக்காட்டிலும் 'மாஸ்கோவும், பீட்டர்ஸ்பர்க்கும் நமக்கு (எனக்கு) ஒரு வகையில் நெருக்கமானவை.
![இலக்கற்ற பயணங்கள் 3 இலக்கற்ற பயணங்கள் 3](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/MS5Ji7AuS1697803624786/1697803795591.jpg)
1 min
தவிர்க்க இயலாத வீச்சு!
அந்திமழையின் சிறப்புப்பக்கங்களில் இடம்பெறும் தலைப்புகளுக்காக கடும் விவாதங்கள் நடப்பதுண்டு.
![தவிர்க்க இயலாத வீச்சு! தவிர்க்க இயலாத வீச்சு!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/T-HLEfLKr1697803807944/1697803982244.jpg)
2 mins
ட்ரெண்டைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்!
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சரியாகச் சொன்னால் 2011ஆம் ஆண்டுக்கு முன்வரை டிஜிட்டல் செயல்பாடுகள், நிர்வாகம் ஆகியவற்றைச் செயல்படுத்த முடியவில்லை.
![ட்ரெண்டைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்! ட்ரெண்டைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/wjW4iib5K1697803990590/1697804202821.jpg)
2 mins
பிரச்னையின் தீர்வுதான் முக்கியம்!
யூடியூப் வலைக்காட்சியில் தனக்கென கொண்ட சங்கர், அதை அழுத்தமாக நம்பியே தனி ஆவர்த்தனத்தில் இறங்கியிருக்கிறார்
![பிரச்னையின் தீர்வுதான் முக்கியம்! பிரச்னையின் தீர்வுதான் முக்கியம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/tQ6btzloS1697804231204/1697804414009.jpg)
2 mins
வெறுப்பை உமிழ்தல்!
இணைய உலகம் ஆப்-கள் என்கிற செயலிகளை முக்கியமாகக் கொண்டு இயங்குகிறது. யூடியூப், ட்விட்டர், பேஸ்புக்... போன்றவை அந்த தளங்களில் தரும் இடத்தில் நாம் பேசுகிறோம்.
![வெறுப்பை உமிழ்தல்! வெறுப்பை உமிழ்தல்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/y5C1Q-4Xi1697804424209/1697804581153.jpg)
3 mins
"இயக்குநர் சுதந்திரத்தில் தலையிடாதவர் விஜய் ஆண்டனி!"
'விஜய் ஆண்டனியும் நானும் கல்லூரி காலத்து நண்பர்கள். என் இரண்டாவது படத்தையே அவரை வைத்துதான் இயக்குவதாக இருந்தது. சில சூழல்களால், பத்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது 'ரத்தம்' படத்தில்தான் ணைய முடிந்தது'.
!["இயக்குநர் சுதந்திரத்தில் தலையிடாதவர் விஜய் ஆண்டனி!" "இயக்குநர் சுதந்திரத்தில் தலையிடாதவர் விஜய் ஆண்டனி!"](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/tC4pgjtJk1697804594552/1697804703000.jpg)
2 mins
Andhimazhai Magazine Description:
Verlag: Dream serve network private limited
Kategorie: Entertainment
Sprache: Tamil
Häufigkeit: Monthly
அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது
Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
Nur digital