Vannathirai - 17-1-2020
Vannathirai - 17-1-2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Vannathirai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Vannathirai
Diese Ausgabe kaufen $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
In dieser Angelegenheit
அஜீத் - விஜய் இடம்
அடுத்து யாருக்கு?
பக்தி ஆல்பம் போடும் பாடலாசிரியர்!
பாடலாசிரியர்கள் சினிமாவுக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை தனிப்பாடல்களுக்கும் ஆல்பங்களுக்கும் தருவதுண்டு.
1 min
பாம்பாட்டம் ஆடுகிறார் ஜீவன்
மாயாஜாலப் படங்களைக் கொடுத்துவந்த இயக்குநர் வி.சி.வடிவுடையான் இந்த முறை ஐடியாலஜிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கவுள்ளாராம். படத்தின் பெயர் 'பாம் பாட்டம்'. படத்தைக் குறித்து அவரிடம் கேட்டோம்.
1 min
பேரு வெச்சாலும் வெக்கமாப் போனாலும் மல்லிவாசம்...
சினிமாக் கலைஞர்கள் பெயர் மாற்றுவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் ஆரி தன்னுடைய பெயரை ஆரி அருஜுனா என்று மாற்றியுள்ளார். பெயர் மாற்றத்துக்கான காரணத்தை அவரிடம் கேட்டோம்.
1 min
உலா வராத நந்தவனத் தேரு!
மின்னல் மாதிரி சில கீற்றுகள் பளிச்சென்று தெரியும். அதோடு சரி. அந்தத் தொடக்கத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ளாவிட்டால், அதன் பிறகு அவர்கள் விட்ட இடத்தை பிடிக்க முடியாமலே போய்விடும் அதற்கு சிறந்த உதாரணம் ஸ்ரீநிதி.
1 min
சிக்னல் பக்கா!
பாதுகாப்பு இல்லாத பயணமும், முறையற்ற காதலும் வாழ்க்கையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதுதான் படத்தின் ஒன்லைனர்.
1 min
ரஜினியுடன் வேலை பார்ப்பதில் இருக்கும் சவால்கள்.... ஆர்ட் டைரக்டர் சொல்கிறார்!
ஒரு படத்தில் உச்ச நடிகரே நடித்தாலும் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் படத்துக்கு அழகு கூட்டுவது கலை இயக்குநர்கள்.
1 min
தம்பி - வெற்றிவேல் ராஜா
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வார்கள். அது போன்று என் வாழ்க்கையில் ஏராளமான தம்பிமார்கள் இருப்பதால் என்னால் நிம்மதியாக வாழ முடிகிறது.
1 min
ஃபான்டஸி பொங்கல்!
சினிமாவின் வழக்கமான க்ளிஷேக்கள் இல்லை என்பதே படத்தின் மீது மரியாதையையும் கவனத்தையும் ஏற்படுத்துகிறது.
1 min
வெட்டி ஆபீஸரின் வீரசபதம்!
நண்பர்களுடன் சேர்ந்து குட்டிச் சுவரில் உட்கார்ந்து டைம் பாஸ் பண்ணும் வெட்டி ஆபீஸர் நாயகன் விகாஷ். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய மகன் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதை எண்ணி வருத்தப்படுகிறார் அப்பா டெல்லி கணேஷ்.
1 min
தொட முடிந்ததா?
நாயகன் விவேக்ராஜ் படிப்பு முடிந்து வேலை செய்வதோடு விவசாயமும் பார்க்கிறார். அவருடைய கிராமத்துக்கு சமூக சேவைக்காக செல்கிறார் நாயகி மோனிகா.
1 min
தமிழர் எடுக்கும் ஹாலிவுட் படம்
திருச்சிக்காரரான டெல் கே. கணேசன், ஹாலிவுட்டில் தொடர்ந்து படங்கள் தயாரித்து அசத்தி வருகிறார். நடிகர் நெப்போலியனின் நண்பரான அவர் பொங்கல் கொண்டாட ஊருக்கு வந்திருந்தார். அவரை சந்தித்துப் பேசினோம்.
1 min
அஜித்-விஜய் இடம் அடுத்து யாருக்கு?
கடந்த 2019ஐப் பொறுத்தவரை வெற்றிப்படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு இருந்தாலும் 'பக்கா தரை டிக்கெட்டு' என்று கூறப்படும் அளவுக்கு கணிச மான திரைப்படங்களும் முதலுக்கு மோசமில்லாமல் சக்கைப் போடு போட்டிருக்கின்றன.
1 min
இவங்க இரட்டைக்குழல் துப்பாக்கி!
சண்டைக்காட்சிகளுக்கு என்றே தேசிய விருது பெற்ற படம் 'கே.ஜி.எஃப். இதில் சண்டைக்காட்சிகள் அமைத்து உலகப்புகழ் பெற்றிருப்பவர்கள் அன்பறிவு என்கிற ஒரே பெயரில் இயங்கும் இரட்டையரான அன்பு மற்றும் அறிவு ஆகியோர்.
1 min
அமைராவுக்கு செல்ஃபி அலர்ஜி!
செல் ஃபி பிடிக்காதவர்கள் உண்டா?'யெஸ்' என்கிறார் 'அனேகன்' அமைரா தஸ்தூர்.
1 min
Vannathirai Magazine Description:
Verlag: KAL publications private Ltd
Kategorie: Entertainment
Sprache: Tamil
Häufigkeit: Weekly
32 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் சினிமா வார இதழ் வண்ணத்திரை. சினிமா கலைஞர்கள் பலரும் இதன் திவிர வாசகர்களாக இருப்பது வண்ணத்திரை கொண்டுள்ள உள்ளடக்கத்தின் சிறப்பு. சினிமாவில் நடக்கும் நிகழ்வுகள், வலிந்து கட்டப்படாத கிசுகிசு, பழைய சினிமாவை புரட்டிப் பார்க்கும் பக்கங்கள், நேர்மையான விமர்சனம் - இவையெல்லாம் நம்பர் ஒன் சினிமா இதழாக வண்ணத்திரை பெற்றிருக்கும் வெற்றிக்கு அடிப்படை.
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital