Vannathirai - 12-06-2020
Vannathirai - 12-06-2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Vannathirai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Vannathirai
Diese Ausgabe kaufen $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
In dieser Angelegenheit
ஆஸ்பிட்டலுக்கு போன அஜித்!
50 வது படம் நடிக்கிறார் ஜோதிகா!
திருமணத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஜோதிகா '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'நாச்சியார்', 'செக்கச் சிவந்த வானம்', 'காற்றின் மொழி', 'ராட்சசி', 'ஜாக்பாட்', 'தம்பி' என்று வரிசை கட்டி பின்னிப் பெடல் எடுத்து வருகிறார். கொரோ பானா ஊரடங் சமயத்திலும் பேசுபொருள் ஆகியிருக்கிறார். அவர் நடித்துள்ள ‘பொன் மகள் வந்தாள்' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் நடித்த அனுபவத்தைக் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
1 min
சிவில் என்ஜினீயரிங் டூ சினிமா!
'பொ.ல்லாத உலகில் பயங்கர கேம்' என்கிற பொல்லாதடைட்டில் கொண்ட படத்தில் அறிமுகமாகிறார் ஆராத்யா. அடிப்படையில் சிவில் என்ஜினியர்ரான இவர், சினிமாவில் என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வியோடு அவரை எதிர்கொண்டோம்.
1 min
சினிமாவாகிறார் பசும்பொன் தேவர்!
எண்பது, தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர்கள் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள். குறிப்பாக'ஊமைவிழிகள்' வெற்றியைக் கண்டு ஊரே மூக்கில் கை வைத்தது. அதன் இயக்குநர் அரவிந்தராஜ். தொடர்ந்து 'உழவன் மகன்', ‘கருப்பு நிலா' போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர்.
1 min
கொரோனாவை ஒழிக்க செக்ஸ்! ஸ்ரீரெட்டி விபரீத யோசனை
உலகமே கொரோனாவை ஒழிக்க போராடிக் கொண்டிருந்த வேளையில் 'செக்ஸ் கொரோனா' ஸ்ரீரெட்டி, ஒரு 'ஏ'டாகூடமான யோசனையை ஃபேஸ்புக்கில் சொல்லியிருக்கிறார்.
1 min
பொன்மகள் வந்தாள் - விமர்சனம்
கோர்ட்டிலே சடுகுடு!
1 min
பொன்னியின் செல்வனை முடக்கிய ஊரடங்கு!
எத்தனையோ பேர் எடுக்க முயற்சித்து தோல்வியுற்ற 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.
1 min
மீண்டும் கனிகா!
கனிகாவை நினைவிகருக்கிறதா?
1 min
போலீசாக நடிக்கும் டிக் டாக் ஹீரோ!
'டிக்டாக்' செயலி மூலம் நெட்டிசன்களிடம் நன்கு பரிச்சயமானவர் செங்குட்டுவன்.
1 min
ரிஸ்க் எடுத்த சீயான்!
'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களை இயக்கிய அஜய் ஞா என முத்து, இப்போது விக்ரமை வைத்து 'கோப்ரா' இயக்கி வருகிறார்.
1 min
நாயகனாகிறார் காளி வெங்கட்!
இயக்குநர் கரு.பழனியப்பன் உதவியாளர் பிரம்மநாயகம் இயக்கும் படம் 'மாடு'. இதில் மெயின் லீடாக காளி வெங்கட் நடிக்கிறார்.
1 min
வேலுநாயக்கரை செதுக்கியது எப்படி?
மணிரத்னம் சொல்கிறார்
1 min
கையை உடைத்துக்கொண்ட ஹீரோ!
தயாரிப்பாளராக மீண்டும் லிங்குசாமி, அடுத்த இன்னிங்ஸை தன்னம் பிக்கையோடு ஆரம்பித் திருக்கிறார். அதனாலேயே 'ரேணிகுண்டா' இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கும் 'நான் தான் சிவா' படத்துக்கு இண் டஸ்ட்ரியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
1 min
ஹீரோ ஆனார் லாரி டிரைவர்!
பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டா ரானவர் ரஜினி என்பது அறிந்த செய்தி. லாரிடிரைவராக இருந்த ஒருவர் இப்போது ஹீரோ என்பதுதான் அறியாத செய்தி. அவர்... ‘சியான்கள்' படத்தின் ஹீரோ கரிகாலன். அவரிடம் பேசினோம்.
1 min
அப்படியொன்றும் அழகில்லை!
சமமந்தாவைப் பார்த்து இந்த தலைப்பை உச்சரித்தால் அது நியாயமா?
1 min
Vannathirai Magazine Description:
Verlag: KAL publications private Ltd
Kategorie: Entertainment
Sprache: Tamil
Häufigkeit: Weekly
32 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் சினிமா வார இதழ் வண்ணத்திரை. சினிமா கலைஞர்கள் பலரும் இதன் திவிர வாசகர்களாக இருப்பது வண்ணத்திரை கொண்டுள்ள உள்ளடக்கத்தின் சிறப்பு. சினிமாவில் நடக்கும் நிகழ்வுகள், வலிந்து கட்டப்படாத கிசுகிசு, பழைய சினிமாவை புரட்டிப் பார்க்கும் பக்கங்கள், நேர்மையான விமர்சனம் - இவையெல்லாம் நம்பர் ஒன் சினிமா இதழாக வண்ணத்திரை பெற்றிருக்கும் வெற்றிக்கு அடிப்படை.
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital