Tamil Mirror - November 08, 2024
Tamil Mirror - November 08, 2024
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Mirror zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Tamil Mirror
1 Jahr $17.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
November 08, 2024
இளம் ஆசிரியர் சடலமாக மீட்பு
புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (28) பாடசாலையில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து புதன்கிழமை (06) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1 min
“ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி"
\"பொதுத் தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை மக்கள் எமக்கு வழங்குவார்கள்.
1 min
“உங்கள் வாக்குகளை சிதறடிக்க வேண்டாம்”
ஒரு நாடு இரு தேசங்கள் இலக்கினை அடைய அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் ஒருமித்து வாக்களிக்காவிட்டால் அரசியல் அநாதைகளாக்கப்படுவர் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முதன்மை வேட்பாளருமான புஷ்பராஜ் துசானந்தன், வாக்குகளைச் சிதறடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
1 min
ஜனாஸா எரிக்கும் போது வாப்பா எங்கு இருந்தீங்க
ஜனாஸாக்களை எரிக்கும் போது, நீங்கள் எங்கு வாப்பா இருந்திங்கள், என்று அதாவுல்லாஹ்விடம் கேள்வியெழுப்பியுள்ள 'வி ஆ வண்'( WE ARE ONE ) அமைப்பின் இணைப்பாளர் முகம்மட் ரஸ்மின், உங்களுடைய பாடல், கேலி, கிண்டல் எல்லாம், மக்களிடம் எடுபடாது. நீங்கள், கோட்டாபயவுக்கு கூஜா தூக்குவதற்கு மட்டுமே சரியான ஆள் என்றும் தெரிவித்துள்ளார்.
1 min
கிளப் வசந்த படுகொலை; 20 பேருக்கு விளக்கமறியல்
கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 20 சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (7) உத்தரவிட்டுள்ளது.
1 min
தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம், “5 நாட்களுக்கு உரியதல்ல; 5 ஆண்டுகளுக்கு உரியது"
அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் குற்றம் சுமத்துவதாகக் கூறிய அமைச்சர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட அன்றி ஐந்தாண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படுவதற்காகவே முன்வைக்கப்பட்டதாகவும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
1 min
உ/த பரீட்சை நவ.25 ஆரம்பம்
2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசெம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
1 min
லொஹான் ஜோடிக்கு விளக்கமறியல் நீடிப்பு
சொகுசு வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர்களான லொஹான் ரத்வத்த மற்றும் ராசி பிரபா ரத்வத்த ஆகிய இருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில பிரதான நீதவான் ருவினி ஜயவர்தன வியாழக்கிழமை(07) உத்தரவிட்டுள்ளார்.
1 min
85 வர்த்தகர்களுக்கு அபராதம்
அம்பாறை மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 85 வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் ஒக்டோபரில் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சாலிய பண்டார, வியாழக்கிழமை (07) தெரிவித்தார்.
1 min
தமிழ் பிரதிநித்துவத்தை “நிச்சயம் வெல்வோம்”
\"மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.
1 min
மு.கா. தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்; ஒருவர் கைது
பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை வேட்பாளரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
ஆசிரியைகளுக்கு கௌரவம்
களுத்துறை-அகலவத்தை, டார்டன்பீல்ட் பகுதியில் இயங்கிவரும் கணபதி அறநெறி பாடசாலை ஆசிரியைகளுக்குத் தன்னார்வ பணிகளைக் கௌரவிக்கும் முகமாக ஆசிரியர்களுக்குக் கௌரவ நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
1 min
நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கான இலங்கைக் குழாமில் குசல் பெரேரா
நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கையின் குழாமில் குசல் பெரேரா, மொஹமட் சிராஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
1 min
ட்ரம்ப்பின் முதல் உரையாடல் மோடியுடன்
உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியுடன் தான் எனது முதல் உரையாடல் அமைந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min
வெள்ளை மாளிகையில் ஆவிகளின் நடமாட்டம்?
18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெள்ளை மாளிகை கட்டிடத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் ஆவிகள் உலாவுவதாகவும் இரவு நேரத்தில் மர்ம சப்தம் எழுகிறது என்றும் பல கதைகள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த கதை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
1 min
இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்
இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
1 min
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய ஷகீன் ஷா அஃப்ரிடி
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு பாகிஸ்தானின் ஷகீன் ஷா அஃப்ரிடி முன்னேறியுள்ளார்.
1 min
காஷ்மீரில் 5,000 பேருக்கு டெங்கு
காஷ்மீரில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஷார்ஜாவில் புதன்கிழமை (06) நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
1 min
சம்பியன்ஸ் லீக்: ஆர்சனலை வென்ற மிலன்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலுடனான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் வென்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Verlag: Wijeya Newspapers Ltd.
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital