Tamil Mirror - June 25, 2020Add to Favorites

Tamil Mirror - June 25, 2020Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Tamil Mirror zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Tamil Mirror

1 Jahr $17.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitales Abonnement
Sofortiger Zugriff

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

June 25, 2020

மஹிந்தவின் வாகனப் பேரணியால் 'அசௌகரியத்துக்கு உள்ளானேன்'

பிரதமரும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவின் வாகனப் பேரணியால், தான் அசெனகரியத்துக்கு உள்ளானதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் துஷார இந்துனில், இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரிடம் கடிதம் மூலம் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

மஹிந்தவின் வாகனப் பேரணியால் 'அசௌகரியத்துக்கு உள்ளானேன்'

1 min

பொதுஜன பெரமுன 'எடுபிடிகளின் கூட்டணியாகும்'

பொதுஜன பெரமுன என்ற கூட்டணிக்குள் இருக்கக்கூடிய தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், அங்கு எடுபிடிகளாக இருப்பதால், அது எடுபிடிகளின் கூட்டணியாகவே உள்ளெதென்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மனோ கணேசன், ஐக்கிய தேசிய கட்சி, எடுபடாத கட்சியாகவும் தமிழ், சிங்களம் முஸ்லிம் மக்களும் சேர்ந்து பயணிக்கக் கூடிய ஐக்கிய மக்கள் சக்தி எடுபடும் கூட்டணியாக இருப்பதாகவும் கூறினார்.

பொதுஜன பெரமுன 'எடுபிடிகளின் கூட்டணியாகும்'

1 min

அறநெறிப் பாடாலைகளின் கல்விச் செயற்பாடுகளை 3 கட்டங்களாக ஆரம்பிக்கத் திட்டம்

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஜூலை 12ஆம் திகதி தொடக்கம் 3 கட்டங்கள் அடிப்படையில், சகல அறநெறிப் பாடசாலைகளையும் திறக்க, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அனுமதியளித்துள்ளார்.

அறநெறிப் பாடாலைகளின் கல்விச் செயற்பாடுகளை 3 கட்டங்களாக ஆரம்பிக்கத் திட்டம்

1 min

கடலரிப்புக் காரணமாக தூவ பிரதேசத்தில் 50 வீடுகள் பாதிப்பு

நீர்கொழும்பு தூவ பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக் காரணமாகவும் கடல் நீர் வீடுகளுக்குள் புகுவதன் காரணமாகவும் அப்பகுதியிலுள்ள 50 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடலரிப்புக் காரணமாக தூவ பிரதேசத்தில் 50 வீடுகள் பாதிப்பு

1 min

லக்விஜய அனல் மின் நிலையத்தில் நிலக்கரித் தூசு வெளியேறியதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர்

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறிய நிலக்கரித் தூசு காரணமாக விவசாயச் செய்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக. உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லக்விஜய அனல் மின் நிலையத்தில் நிலக்கரித் தூசு வெளியேறியதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர்

1 min

ஆலம்குளத்தை புனரமைக்கவும்

சம்பூர், ஆலங்குளம் நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாமையால் வாழ்வாதாரத்தை இழந்து, விவசாயிகள் துன்பப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆலம்குளத்தை புனரமைக்கவும்

1 min

'பௌத்த தேசியவாதத்தைப் பரப்ப முற்படுவது நல்லிணக்கத்தை முடக்கும்'

நாட்டுக்குள் சிங்கள பௌத்த தேசியவாதத்தை ஜனாதிபதி பரப்ப முற்படுவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாதென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான கிருஷ்ணபிள்னை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

'பௌத்த தேசியவாதத்தைப் பரப்ப முற்படுவது நல்லிணக்கத்தை முடக்கும்'

1 min

பழுதடைந்த திராட்சைப் பழங்கள் பறிமுதல்

மனித பாவனைக்குத் தீங்கு விளைவிக்கும் பங்கஸ் படர்ந்த திராட்சைப் பழங்கள், நேற்று (24) கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

பழுதடைந்த திராட்சைப் பழங்கள் பறிமுதல்

1 min

'அங்கம்பொர கலைத்துறை ஊக்குவிக்கப்படும்'

இலங்கையின் தேசிய கலைத்துறையான அங்கம்பொர கலைத்துறையை சப்ரகமுவ மாகாணத்தில் மேலும் உக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

'அங்கம்பொர கலைத்துறை ஊக்குவிக்கப்படும்'

1 min

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் 'பொய் மூட்டைகளை நம்பத் தயாரில்லை'

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்று தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பயில் சின்னத்தின் கீழ், இலக்கம் 3இல் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.எம் அஸ்ரப் தாஹீர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரது பொய் மூட்டைகளை, இனியும் மக்கள் நம்பத் தயாரில்லை என்றும் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் 'பொய் மூட்டைகளை நம்பத் தயாரில்லை'

1 min

Lesen Sie alle Geschichten von Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

VerlagWijeya Newspapers Ltd.

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen