Tamil Murasu - November 07, 2024![Zu meinen Favoriten hinzufügen Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Tamil Murasu - November 07, 2024![Zu meinen Favoriten hinzufügen Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Murasu zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Tamil Murasu
1 Jahr $69.99
Diese Ausgabe kaufen $1.99
In dieser Angelegenheit
November 07, 2024
சிங்கப்பூர் சாலைகளில் தானியக்க வாகனங்கள் சோதனையோட்டம்
தானியக்கச் சிற்றுந்துகளும் சரக்கு வாகனங்களும் சிங்கப்பூர் சாலைகளில் சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![சிங்கப்பூர் சாலைகளில் தானியக்க வாகனங்கள் சோதனையோட்டம் சிங்கப்பூர் சாலைகளில் தானியக்க வாகனங்கள் சோதனையோட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/fx8_gcQe-1730972031207/1730972118743.jpg)
1 min
சிங்கப்பூர்-இந்தோனீசிய உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் வோங் பெருமிதம்
புதிய வாய்ப்புகளில் ஒத்துழைப்பதன் மூலம் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் தங்களது இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
![சிங்கப்பூர்-இந்தோனீசிய உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் வோங் பெருமிதம் சிங்கப்பூர்-இந்தோனீசிய உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் வோங் பெருமிதம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/bNmbXUFyN1730971891673/1730972031531.jpg)
1 min
டிரம்ப் மீண்டும் அதிபர்
நான்கு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அரியணை; அமெரிக்க வரலாற்றில் 132 ஆண்டு சாதனை
![டிரம்ப் மீண்டும் அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/g6sIdpd2p1730971359294/1730971892039.jpg)
1 min
வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகரிப்பு
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை அக்டோபர் மாதம் 0.3 விழுக்காடு அதிகரித்தது.
![வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகரிப்பு வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/tBf9XJ9f01730972120510/1730972211232.jpg)
1 min
‘தவறான கண்ணோட்டம் ஏற்படுத்தினார் பிரித்தம்’
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிடம் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியதாக அரசுத் தரப்பு கூறியதையடுத்து, தற்காப்புத் தரப்புக்கும் அரசுத் தரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் எழுந்தது.
![‘தவறான கண்ணோட்டம் ஏற்படுத்தினார் பிரித்தம்’ ‘தவறான கண்ணோட்டம் ஏற்படுத்தினார் பிரித்தம்’](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/xXJcNWr0a1730972215149/1730972336638.jpg)
1 min
உணவுப்பொருள் கடத்தல்: தமிழ்நாடு முழுவதும் 9,500 பேர் கைது
தமிழ்நாடு முழுவதும் உணவுப்பொருள் கடத்தல் தொடர்பாக 9,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 28,802 குவின்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![உணவுப்பொருள் கடத்தல்: தமிழ்நாடு முழுவதும் 9,500 பேர் கைது உணவுப்பொருள் கடத்தல்: தமிழ்நாடு முழுவதும் 9,500 பேர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/MSEkfnsuj1730973420104/1730973540764.jpg)
1 min
மருத்துவர் பற்றாக்குறையால் தமிழகத்தில் மகப்பேற்று மரணங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாததால் மகப்பேறு இறப்பு அதிகரிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
![மருத்துவர் பற்றாக்குறையால் தமிழகத்தில் மகப்பேற்று மரணங்கள் அதிகரிப்பு மருத்துவர் பற்றாக்குறையால் தமிழகத்தில் மகப்பேற்று மரணங்கள் அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/CIdpZQfVv1730972337835/1730972430623.jpg)
1 min
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தில் பாஜக அமளி; சிறப்புத் தகுதியை மீட்கும் தீர்மானம் நிறைவேற்றம்
ஜம்மு-காஷ்மீரில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சட்டமன்றக் கூட்டம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் அப்துல் ரஹீம் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
![ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தில் பாஜக அமளி; சிறப்புத் தகுதியை மீட்கும் தீர்மானம் நிறைவேற்றம் ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தில் பாஜக அமளி; சிறப்புத் தகுதியை மீட்கும் தீர்மானம் நிறைவேற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/UPKck8dah1730972431978/1730972515535.jpg)
1 min
இஸ்ரேலிய அமைச்சர் நீக்கம்; ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, நாட்டின் தற்காப்பு அமைச்சரான யோயேவ் காலண்ட்டை பதவியிலிருந்து நீக்கியதால் ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது.
![இஸ்ரேலிய அமைச்சர் நீக்கம்; ஆர்ப்பாட்டம் இஸ்ரேலிய அமைச்சர் நீக்கம்; ஆர்ப்பாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/7gKvkDOSN1730972515610/1730972636240.jpg)
1 min
பல்லாயிரம் பேரை நிரந்தரமாக இடமாற்ற இந்தோனீசியா திட்டம்
லெவோட்டோபி லக்கி-லக்கி (Lewotobi Lakilaki) எரிமலை பலமுறை குமுறியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை நிரந்தரமாக இடம் மாற்ற இந்தோனீசிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
![பல்லாயிரம் பேரை நிரந்தரமாக இடமாற்ற இந்தோனீசியா திட்டம் பல்லாயிரம் பேரை நிரந்தரமாக இடமாற்ற இந்தோனீசியா திட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/Ax0e6parM1730972639872/1730972737502.jpg)
1 min
முதல் முறையாக தந்தைக்கு வாக்களித்த மகன்
டோனல்ட் டிரம்ப்பின் மகன் பேர்ரன் டிரம்ப் முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்று தமது தந்தைக்கு வாக்களித்துள்ளார்.
![முதல் முறையாக தந்தைக்கு வாக்களித்த மகன் முதல் முறையாக தந்தைக்கு வாக்களித்த மகன்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/e9MX4DPhX1730972737775/1730972799501.jpg)
1 min
ஆசியான்-இந்தியா இசை விழாவில் பன்னாட்டு இசை சங்கமம்
ஆசியான் இடையேயான பண்பாட்டுத் தொடர்புகளைப் பாராட்டும் ஆசியான்-இந்தியா இசை விழா இவ்வாண்டு மூன்றாம் ஆண்டாக நடைபெறவுள்ளது.
![ஆசியான்-இந்தியா இசை விழாவில் பன்னாட்டு இசை சங்கமம் ஆசியான்-இந்தியா இசை விழாவில் பன்னாட்டு இசை சங்கமம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/uf9AxscIS1730973556959/1730973650105.jpg)
1 min
சிட்டியை சாய்த்த ஸ்போர்ட்டிங்
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டியை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது போர்ச்சுகலின் ஸ்போர்ட்டிங் சிபி (Sporting CP).
![சிட்டியை சாய்த்த ஸ்போர்ட்டிங் சிட்டியை சாய்த்த ஸ்போர்ட்டிங்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/dUXQ2uK981730972800527/1730972873658.jpg)
1 min
உறங்குமுன் நூல் வாசிப்பதன் பயன்கள்
சிங்கப்பூரில் நம் அனைவருக்கும் போதுமான தூக்கம் அவசியம். இருப்பினும், தூக்கமின்மை பொதுச் சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
![உறங்குமுன் நூல் வாசிப்பதன் பயன்கள் உறங்குமுன் நூல் வாசிப்பதன் பயன்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1887748/R9JCXzyfT1730972877286/1730973218016.jpg)
1 min
Tamil Murasu Newspaper Description:
Verlag: SPH Media Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
Nur digital