Tamil Murasu - November 24, 2024![Zu meinen Favoriten hinzufügen Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Tamil Murasu - November 24, 2024![Zu meinen Favoriten hinzufügen Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Murasu zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Tamil Murasu
1 Jahr $69.99
Diese Ausgabe kaufen $1.99
In dieser Angelegenheit
November 24, 2024
மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக கூட்டணி
மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி அமைத்த பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
![மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக கூட்டணி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/GCaO06Ozm1732432517801/1732432589619.jpg)
1 min
மக்கள் செயல் கட்சி மாநாட்டில் லீ சியன் லூங்கிற்குப் புகழாரம்
சிங்கப்பூரை 1959 முதல் ஆட்சி செய்து வரும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) மாநாடு சனிக்கிழமை (நவம்பர் 23) தொடங்கியது.
![மக்கள் செயல் கட்சி மாநாட்டில் லீ சியன் லூங்கிற்குப் புகழாரம் மக்கள் செயல் கட்சி மாநாட்டில் லீ சியன் லூங்கிற்குப் புகழாரம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/e4WGCRiEJ1732432460861/1732432513345.jpg)
1 min
'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்' பயிற்சி வகுப்புகள் தரத்தை உயர்த்த மேலும் கடுமையான நடைமுறைகள்
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ அமைப்பு நிதி ஆதரவு வழங்கும் பயிற்சி வகுப்புகளின் தரத்தை உயர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, குறைவான தரமதிப்பீட்டைக் கொண்ட பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்படும்.
!['ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்' பயிற்சி வகுப்புகள் தரத்தை உயர்த்த மேலும் கடுமையான நடைமுறைகள் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்' பயிற்சி வகுப்புகள் தரத்தை உயர்த்த மேலும் கடுமையான நடைமுறைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/cL9SVF2Mr1732432407214/1732432461343.jpg)
1 min
காப்பிக் கடை கலாசாரத்தைக் கொண்டாடும் காட்சிக்கூடம்
சிங்கப்பூரின் காப்பிக் கடை கலாசாரம் அடைந்துள்ள மாற்றங்களைக் காட்சிப்படுத்தும் புதிய மரபுடைமைக் காட்சிக்கூடம், பொதுமக்கள் வருகைக்காக டிசம்பர் 2ஆம் தேதி முதல் திறந்துவைக்கப்படவுள்ளது.
![காப்பிக் கடை கலாசாரத்தைக் கொண்டாடும் காட்சிக்கூடம் காப்பிக் கடை கலாசாரத்தைக் கொண்டாடும் காட்சிக்கூடம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/-drLksH3q1732432594573/1732432625563.jpg)
1 min
8,500 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டம்
அடுத்த கல்வியாண்டுக்குத் தயாராகும் 8,500 குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) தனது ‘பேக் டு ஸ்கூல் ஃபெஸ்டிவல்’ (Back To School Festival) நிகழ்ச்சியை சனிக்கிழமை (நவம்பர் 23) ரிசோட்ஸ் வோர்ல்ட் மாநாட்டு மையத்தில் நடத்தியது.
![8,500 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டம் 8,500 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/hHyYpy5Zb1732432625833/1732432688124.jpg)
1 min
புதிய அணுகுமுறை; ஆம்புலன்சுக்கு முன்னுரிமை
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குக் குறிப்பிட்ட சில போக்குவரத்து விளக்குகளில் புதிய போக்குவரத்து முன்னுரிமை அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
1 min
வீட்டுப் புதுப்பிப்பு: பணம் தந்த பின் காணாமல்போன குத்தகையாளர்
நொவீனா கூரை மேல்வீட்டின் உரிமையாளர் ஒருவர் தமது வீட்டைப் புதுப்பிக்க $152,000க்கு மேல் செலுத்தியிருந்தார்.
![வீட்டுப் புதுப்பிப்பு: பணம் தந்த பின் காணாமல்போன குத்தகையாளர் வீட்டுப் புதுப்பிப்பு: பணம் தந்த பின் காணாமல்போன குத்தகையாளர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/E5u6WD_aa1732432690334/1732432724172.jpg)
1 min
தவெக: ஜனவரியில் 100 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவர்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
![தவெக: ஜனவரியில் 100 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவர் தவெக: ஜனவரியில் 100 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/BDkcWAGSn1732432873524/1732433053930.jpg)
1 min
எரிவாயுக் குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
மத்திய அரசின் கெயில் நிறுவனம் கடந்த 2011ல் கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம். பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியாக எரிகாற்றுக் குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
![எரிவாயுக் குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் எரிவாயுக் குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/iUInqVEwc1732433054568/1732433091602.jpg)
1 min
பீகாரில் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி
பீகார் மாநிலத்தின் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
![பீகாரில் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி பீகாரில் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/Cg9be3pU01732433100639/1732433147005.jpg)
1 min
டெல்லியில் கத்திக்குத்து: காவல்துறை அதிகாரி மரணம்
பணியில் இருந்த டெல்லி காவல் அதிகாரி ஒருவர், கத்திக்குத்துச் சம்பவத்தில் உயிரிழந்தார்.
1 min
தவறாகிப்போன மருத்துவச் சோதனை; அசைவற்றுக் கிடக்கும் சிங்கப்பூர் மாது
தென்கொரியாவில் மருத்துவ சோதனை தவறாகிப் போனதால் சிங்கப்பூர் மாது ஒருவர், அங்க அசைவின்றி கிடக்கிறார்.
![தவறாகிப்போன மருத்துவச் சோதனை; அசைவற்றுக் கிடக்கும் சிங்கப்பூர் மாது தவறாகிப்போன மருத்துவச் சோதனை; அசைவற்றுக் கிடக்கும் சிங்கப்பூர் மாது](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/7vfNiaECp1732433290900/1732433370200.jpg)
1 min
அமெரிக்க நிதி அமைச்சராக ஸ்காட் பெஸென்ட் தேர்வு
பிரபல முதலீட்டாளர் ஸ்காட் பெஸென்ட்டை அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அந்நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் நவம்பர் 22ஆம் தேதியன்று தெரிவித்தார்.
![அமெரிக்க நிதி அமைச்சராக ஸ்காட் பெஸென்ட் தேர்வு அமெரிக்க நிதி அமைச்சராக ஸ்காட் பெஸென்ட் தேர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/cN5JpsKvq1732433250579/1732433289151.jpg)
1 min
ஆதரவாளர்களுக்கு லிஷாவின் சிறப்பு விருந்து
தனது கலாசாரம், பண்பாடு சார்ந்த நடவடிக்கைகள், நிகழ்ச்சிகள், முயற்சிகள் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்க, விமரிசையான இரவு விருந்து நிகழ்ச்சிக்கு லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஏற்பாடு செய்திருந்தது.
![ஆதரவாளர்களுக்கு லிஷாவின் சிறப்பு விருந்து ஆதரவாளர்களுக்கு லிஷாவின் சிறப்பு விருந்து](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/AkQLUkviR1732433403485/1732433458028.jpg)
1 min
வளர்ப்புப் பெற்றோரின் அளப்பரிய அன்பு
அளவுகடந்த அன்பையும் அரவணைப்பையும் தங்கள் 14 வயது வளர்ப்பு மகள் கதீஜாவுக்கு (உண்மைப் பெயரல்ல) வாரி வழங்குகின்றனர் அகமது மரைக்காயர், ரோசியா தம்பதியர்.
![வளர்ப்புப் பெற்றோரின் அளப்பரிய அன்பு வளர்ப்புப் பெற்றோரின் அளப்பரிய அன்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/hRhcAjzx31732433457506/1732433503156.jpg)
1 min
டி20: அடுத்தடுத்து சதமடித்து திலக் வர்மா சாதனை
டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் அடுத்தடுத்து மூன்று முறை சதமடித்துள்ளார் இந்திய பந்தடிப்பாளர் திலக் வர்மா.
![டி20: அடுத்தடுத்து சதமடித்து திலக் வர்மா சாதனை டி20: அடுத்தடுத்து சதமடித்து திலக் வர்மா சாதனை](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/HgNhVTLzV1732433575112/1732433638120.jpg)
1 min
அடுத்த அத்தியாயத்திற்குள் நுழையும் யுனைடெட்
சுமார் 11 ஆண்டுகள் முன்பு வரை கொடிகட்டிப் பறந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட், மீண்டும் ஒரு புதிய நிர்வாகியின்கீழ் களமிறங்கவுள்ளது.
![அடுத்த அத்தியாயத்திற்குள் நுழையும் யுனைடெட் அடுத்த அத்தியாயத்திற்குள் நுழையும் யுனைடெட்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/5u5fvmiTb1732433503945/1732433573540.jpg)
1 min
அழகாகக் காட்டிக்கொள்ள ஸ்ரீதேவி மெனக்கெட்டார்: கணவர் போனி கபூர்
தனது மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவி தம்மை அழகாகக் காட்டிக்கொள்ள பலவகையிலும் மெனக்கெட்டதாக அவரது கணவர் போனி கபூர் கூறியுள்ளார்.
![அழகாகக் காட்டிக்கொள்ள ஸ்ரீதேவி மெனக்கெட்டார்: கணவர் போனி கபூர் அழகாகக் காட்டிக்கொள்ள ஸ்ரீதேவி மெனக்கெட்டார்: கணவர் போனி கபூர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/HUyO7nodF1732433645178/1732433684438.jpg)
1 min
தெலுங்குப் படத்தில் மமிதா
மலையாள நடிகை மல்லிகா பைஜு அடுத்து தெலுங்கில் அறிமுகமாகிறார்.
![தெலுங்குப் படத்தில் மமிதா தெலுங்குப் படத்தில் மமிதா](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/WUyALZ3Tp1732433735939/1732433767986.jpg)
1 min
விஜய் படத்தில் இணைந்துள்ள வரலட்சுமி
‘விஜய் 69’வது படத்தில் நடிகை வரலட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
![விஜய் படத்தில் இணைந்துள்ள வரலட்சுமி விஜய் படத்தில் இணைந்துள்ள வரலட்சுமி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1905587/i4AFXIdCF1732433685016/1732433733751.jpg)
1 min
Tamil Murasu Newspaper Description:
Verlag: SPH Media Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
Nur digital