Tamil Murasu - December 05, 2024
Tamil Murasu - December 05, 2024
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Murasu zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren Tamil Murasu
1 Jahr $69.99
Diese Ausgabe kaufen $1.99
In dieser Angelegenheit
December 05, 2024
அரசியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அதிபர் யூன்
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவருவதற்கான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (டிசம்பர் 4) தாக்கல் செய்துள்ளனர்.
1 min
19 ஆண்டு தேடல்: சிங்கப்பூர் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு
கிட்டத்தட்ட 51 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (72 மில்லியன் வெள்ளி) மேல் பணமோசடி செய்து 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்ததாக நம்பப்படும் சிங்கப்பூர் தொழிலதிபர் மீது நம்பிக்கை மோசடி தொடர்பில் புதன்கிழமையன்று (டிசம்பர் 4) குற்றம் சாட்டப்பட்டது.
1 min
பெண்களுக்கு எதிரான வன்முறை: ஆரஞ்சு நிறத்தில் குரல் கொடுத்த முதியோர்
மரினா பாலத்தில் ஆரஞ்சுக் கடலெனச் ஏறக்குறைய 50 முதியவர்கள் கூடிப் பங்கேற்ற ‘ஸும்பா' ஆட்டம் உற்சாகமிக்கதாய் இருந்தாலும் அதில் முக்கியமானதொரு நோக்கம் அடங்கியிருந்தது.
1 min
கணிதம், அறிவியல் பாடங்களில் சிங்கப்பூர் மாணவர்கள் மீண்டும் சாதனை
கணிதம், அறிவியல் பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கு இடையிலான உலகளாவிய தர நிலை ஆய்வில் சிங்கப்பூர் மாணவர்கள் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
1 min
வீவக மறுவிற்பனை விலைகள் சற்று ஏற்றம்; விற்பனை இறக்கம்
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் மறுவிற்பனை விலைகள் நவம்பர் மாதம் 0.9 விழுக்காடு என சிறிதளவு ஏற்றம் கண்டன.
1 min
தானா மேரா - தெம்பனிஸ் ரயில்கள் நான்கு நாள்கள் நிறுத்தம்
தண்டவாள மேம்பாட்டுப் பணிகளுக்காக தானா மேரா, தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 7 முதல் 10 வரை ரயில் சேவைகள் நிறுத்தப்படும்.
1 min
'புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்தியாவுக்கு மிக முக்கியம்'
இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந் தோருடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் கலாசாரமும் ஒருவரின் மரபும் பாதுகாக்கப்படு கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
1 min
வாடகை வாகனம்: குழந்தை, முதியோருக்கு கூடுதல் வசதி
வாடகை வாகனங்களுக்கு முன்பதிவு செய்யும்போது குழந்தைகள், முதியோர்கள், உடற்குறையுள்ளோர் ஆகியோருக்கு குழந்தைகளுக்கான இருக்கை, மடிக்கக்கூடிய சக்கர நாற்காலி வைப்பதற்கான கூடுதல் இடம் போன்ற வசதிகளுக்கு எளிமையான வழியில் தற்போது கோரிக்கை விடுக்கலாம்.
1 min
போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை
ஃபென்ஜல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
'அரையாண்டுத் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை’
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி வருகிற டிசம்பர் 9ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
1 min
சிறப்பு மாணவர், மாணவியருக்கு விடுதி
உயர்கல்வித் துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ₹21 கோடியே 60 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தார்.
1 min
ஒடிசாவில் நாள்தோறும் 777 பேர் நாய்க்கடிக்கு ஆளாகும் அவலம்
ஒடிசா மாநிலத் தில் கடந்த 22 மாதங்களில் மட் டும் நாள்தோறும் 777 பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
1 min
பஞ்சாப் முன்னாள் முதல்வர் சுக்பீர் சிங்கைக் கொல்ல முயற்சி
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரில் உள்ள பொற்கோயிலில் சிரோன்மணி அகாலி தளம் தலைவரும் பஞ்சாப்பின் முன்னாள் முதல்வருமான சுக்பீர் சிங் பாதல்மீது புதன்கிழமை (டிசம்பர் 4) காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
1 min
வன்முறை நடந்த சம்பலுக்குச் செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா காந்தி: தடுத்த காவல்துறை
உத்தரப்பிரதேசத்தின் சம்பல் நகரில் முகலாயர் கால பள்ளிவாசல் ஒன்று உள்ளது.
1 min
தேநீர் அருந்தவே ஜோலோ, சவூதி இளவரசரைச் சந்தித்தேன்: நஜிப்
மலேசியாவின் 1எம்டிபி கணக்கிலிருந்து பில் லியன் கணக்கான தொகை யைக் களவாடுவதற்கான சந்திப் பின்போது குடும்பத்தார், நண்பர் கள் இருந்திருப்பர் என்று சொல் வது நடைமுறைக்குப் புறம் பானது என்று அந்நாட்டின் முன் னாள் பிரதமர் நஜிப் ரசாக் செவ் வாய்க்கிழமையன்று (டிசம்பர் 3) நீதிமன்றத்தில் கூறினார்.
1 min
பினாங்கு முன்னாள் துணை முதல்வர் வெளிநாடு செல்லத் தடை
பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பி.ராமசாமி வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
1 min
சீனாவில் அதிகரிக்கும் ஊழல் சம்பவங்கள்
சீனாவின் கிராம, நகர நிர்வாக அதிகாரிகள் மீதான ஊழல் சம்பவங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் (2024) அதிகரித்திருப்பதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
1 min
சிங்கப்பூர் - இந்தியா கூட்டுமுயற்சிக்கு வலியுறுத்தல்
இந்தியாவின் உரிமம் பெற்ற கணக்காய்வாளர்கழகத்தின் (ஐசிஏஐ) சிங்கப்பூர்ப் பிரிவு, பான் பசிபிக் சிங்கப்பூர் ஹோட்டலில் ‘வர்த்தகத் தலைவர்கள் மாநாடு 2024'ஐ நவம்பர் 26ஆம் தேதி நடத்தியது.
1 min
ஆசிய அளவில் விருதுபெற்ற 'ஐயா வீடு’
ஆசிய தொலைக்காட்சி விருது விழாவில் விருது வென்ற முதல் சிங்கப்பூர்த் தமிழ் நாடகத் தொடர் என்ற பெருமையை ஜே கே சரவணாவின் (படம்) 'ஐயா வீடு' நாடகத் தொடர் பெற்றுள்ளது.
1 min
உருவாகிறது 'திருக்குறள்' திரைப்படம்
இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ் 'திருக்குறள்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.
1 min
Tamil Murasu Newspaper Description:
Verlag: SPH Media Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital