Tamil Murasu - December 16, 2024
Tamil Murasu - December 16, 2024
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Murasu zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Tamil Murasu
1 Jahr $69.99
Diese Ausgabe kaufen $1.99
In dieser Angelegenheit
December 16, 2024
வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய சட்ட நிலையம்
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) வெளிநாட்டு ஊழியர் நிலையம், ‘புரோ போனோ எஸ்ஜி’ (Pro Bono SG) சட்ட உதவி அமைப்புடன் இணைந்து 2025 முதலாவது காலாண்டில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்ட நிலையம் ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
1 min
தென்கொரிய அரசியல் நெருக்கடி தொடர்பில் எதிர்க்கட்சி ‘இடைக்கால அதிபருக்கு இடைஞ்சல் தரமாட்டோம்’
தென்கொரியாவின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்று இருக்கும் பிரதமர் ஹான் டுக் சூவுக்கு எதிராக பதவிநீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதில்லை என்று அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி முடிவு செய்துள்ளது.
1 min
இந்தியாவில் இலங்கை அதிபர்: தமிழக மீனவர்களைப் பற்றிப் பேசப்படலாம்
இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக்க மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.
1 min
‘அடையாள அட்டை எண் மறைச்சொல் அல்ல
அடையாள அட்டை எண்களை மறைச்சொற்களாகப் பயன்படுத்தக்கூடாது என்று தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் சனிக்கிழமை (டிசம்பர் 14) வலியுறுத்தியுள்ளது.
1 min
குடிநுழைவுக் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவது, அவர்களை வேலைக்கு எடுப்பது அதிகமானோர் கைது: ஐசிஏ
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் குடிநுழைவுக் குற்றவாளிகளுக்கு தங்குமிடம் அல்லது வேலை கொடுத்ததற்காக அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
ஃபோர்ப்ஸ் ஆக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் சிங்கப்பூரைச் சேர்ந்த மூவர்
சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்கள் மூவர், ஃபோர்ப்ஸ் (Forbes) ஊடகத்தின் ‘உலகின் ஆக சக்தி வாய்ந்த 100 பெண்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
1 min
இளையரிடம் பரவலாகும் போதை கலந்த மின்சிகரெட்
இளையர்களிடையே ‘கேபோட்ஸ்’ அல்லது போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் பயன்பாடு அதிகரித்திருப்பது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
1 min
லட்சியப் பயணம் நெடுக எதிரொலிக்கும் அன்னையின் அறிவுரைகள்
சிங்கப்பூர் ஆயுதப் படையில் தளவாட நிபுணராகப் பயிற்சி பெற்றபோது பெருங்குடல் புற்றுநோயால் தம் தாயாரை இழந்தார் ரேஷ்மா புலந்திரதாஸ், 23.
1 min
முதியோரை மகிழ்வித்து நலம் காக்கும் இளையர்கள்
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மருந்து உற்பத்தித் துறையில் பட்டம் பெற்ற ஷிவாகிரி நாதன் ஜெயன், 21, படித்துக்கொண்டிருந்தபோது இந்தத் திட்டத்தைப் பற்றித் தாம் கேள்விப்பட்டதாகக் கூறினார்.
1 min
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
மறைந்த காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
விசிகவைத் தொடர்ந்து தவாகவும் புகார்; திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் கூட்டணித் தலைமையை விமர்சித்துள்ளது.
1 min
உறவினரிடம் வேலைசெய்ய விரும்பாததால் விரல்களை வெட்டிக்கொண்ட ஆடவர்
தம்முடைய உறவினரின் வைர நிறுவனத்தில் வேலை செய்வதைத் தவிர்ப்பதற்காக 32 வயது ஆடவர் ஒருவர் தமது இடக்கையின் நான்கு விரல்களைக் கத்தியால் வெட்டிக்கொண்டார்.
1 min
இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா செல்லலாம்
ரஷ்யாவுக்கு இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் செல்வதற்கான வசதி 2025ஆம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் அறிமுகம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
மலேசிய, ஹாங்காங் விமானங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு
நடுவானில் விமானப் பயணிகளிடம் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
1 min
இஸ்ரேலில் ஆர்ப்பாட்டம்
காஸாவில் ஹமாஸ் படையினரிடம் 14 மாதங்களுக்கு மேலாக பிணைக் கைதிகளாக உள்ளவர்களை மீட்க வேண்டும் என்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min
டிரான்ஸ்-பசிபிக் உடன்பாட்டில் பிரிட்டன் இணைந்தது
டிரான்ஸ்-பசிபிக் வர்த்தகக் கூட்டமைப்பு உடன்பாட்டின் 12வது உறுப்பு நாடாக பிரிட்டன் அதிகாரபூர்வமாக இணைந்து உள்ளது.
1 min
மறுமணம்: சமந்தா சூசகத் தகவல்
நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்வது குறித்து சூசகமாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளதாகத் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
1 min
'சிவா நடித்த இரண்டாம் பாகங்கள் நிச்சயம் வெற்றி பெறும்’
சூது கவ்வும் - 2’ படத்தில் ‘மிர்ச்சி’ சிவாவின் நடிப்பு அருமையாக இருப்பதாக விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர். முதல் பாகத்தில் தாஸ் என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா அத்தகைய பாத்திரத்தை ஏற்றுள்ளார்.
1 min
Tamil Murasu Newspaper Description:
Verlag: SPH Media Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital