CATEGORIES
Kategorien
முடியும் என்று உறுதியெடு முன்னேற்றத்துடன் சிகரம் தொடு
திருமதி ஏ. விஜயசக்தி, BA.,BLIS.,HDCM இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் (TUCAS), துடியலூர், கோவை.
தடம் பதித்த மாமனிதர்கள் - தொடர்ச்சி
உலகில் உள்ள உயிரனங்கள் பல விதம். சிறிய ஒரு செல் பிராணியிலிருந்து பரிமாண வளர்ச்சியின் மூலம் மனிதன் தோன்றியது வரை கணக்கற்றதலைவர்கள் இம்மண்ணுலகில் தோன்றி இம்மண்ணுலகை மறைந்துள்ளனர்.
நில்! கவனி!! புறப்படு!!! -16
நன்றி நவிலுங்கள் ! (பாதை 15)
நந்தவனம்
ஃபர்ஸ்ட் பெஞ்சில ... உட்கார்ந்து உட்கார்ந்து... வெறுத்துப் போச்சுங்க... அதனால... ஸ்கூல் முடிஞ்சு... காலேஜ் போனதும்... ஆசை ஆசையா.... கடைசி பெஞ்ச்சு... என்னை கட்டிப் புடிச்சிக்கிச்சு... அப்பல்லாம்... அவ்ளோவா படிக்காம விட்டுட்டு... பாஸ் பண்றதுக்கு மட்டும் அளவா படிச்சுட்டு... இன்னிக்கு IPS ஆனதுமே...
தவறுக்கு ஆயுதம் அவள்
மெய்சிலிர்க்க வைக்கும் இந்த உலகில் பொய்மையெல்லாம் அனைவருக்கும் தேனாய் தோன்ற, உண்மையெல்லாம் பெண்களின் இரத்தக் கரையைப் போல காய்ந்து உயிரற்று கிடக்கிறதே, குழந்தையை இழந்த பெற்றவளுடன் அந்த வானமும் இணைந்து தேட, தேட, முதலில் வானம் அந்த பிஞ்சு பெண்குழந்தையின் உயிரற்ற உடலைக் கண்டு மேலும் வெண் மேகங்கள் எல்லாம் வேதனையில் கருத்து, அந்த உடலை தூய்மைபடச் செய்துவிட்டு வேடிக்கை பார்த்தது இந்த உலகை.
சின்னஞ்சிறு சிந்தனைகள்
ஒரு பொருளின் விலை நமக்குத் தெரியும் இருந்தும் அதே பொருளின் மதிப்பானது அதன் விலையைத் தாண்டி வெகு தூரத்துக்கு வியாபிக்கும் தன்மை கொண்டது. உங்கள் பணம் எங்கே போகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தவறான வழியிலே செலவு ஆகுமானால் உடனே நிறுத்துங்கள். சரியான வழியிலே முதலீடு செய்யுங்கள்.
சவால்... விடு! சாதனை... தொடு!
அறிவுக்கும் அறிவியலுக்கும் இடையிலான போராட்டமே. இன்று நடை முறை வாழ்க்கையாகிவிட்டது. இதற்குச் சான்று நம் எதிர்கால வாழ்வில் பங்குபோட்டு.
முயன்றேன் வென்றேன்
என்னுடைய பெயர் ம. இளங்கோவன் கும்பகோணத்தில் செ.புதூர் என்னும் கிராமத்தில் பிறந்தேன். எனது பள்ளிப் பருவத்திலிருந்தே பயிற்சியாளர் எவருமின்றி ஆர்வத்தினால் கபடி விளையாட ஆரம்பித்தேன்.
கொள்ளை நோய்களல் இருந்து காப்போம் குரங்குகளை
சூழலியலாளர்கள் நம் நெருங்கிய முன்னோர்களான பேரினக் குரங்குகளைக் (great apes) போன்ற காக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நேச்சர் இதழில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
கரோனா காப்பு
அன்புத் தோழ தோழியர்களே! நம் ஸ்தூல உடம்பானது திடப்பொருள் உருவாகவும் (Structure), நீர் இயக்க வழியாகவும் (Fluid channel), நெருப்பு இயக்க ஆற்றலாகவும் (Energy), காற்று கிரியா ஊக்கியாகவும் (Oxidative agent) விளங்க, இதை ஆற்றலான ஆகாச சக்தி (Cosmic) நிர்வகிக்கும் உயிராற்றலாக, விளங்குகிறது. இந்த பஞ்சபூத அமைப்புடைய நம்முடலில் கரோனா வைரஸ் போன்ற தொற்றுகள் ஏற்படாமல் காத்துக்கொள்வது எப்படி என்று இக்கட்டுரையில் பார்ப்போம்.
இதயத்தின் மொழியை வாசிப்பது எப்படி
என்னுடைய குரு சுவாமி ரிஷியோகியின் தாமரைச்செல்வி வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். கதிரறுக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு வேலைகளைத் தொடங்கினால் இரவு பன்னிரண்டு மணி வரைக்கும் அவருக்கு ஓய்வுவே இருக்காது.
சின்னஞ்சிறு சிந்தனைகள்
எத்தகைய எண்ணங்களை பண்புகளை, மனதில் ஊக்குவித்து வளர்க்கின்றோமோ அவை தான் நம் யல்பை நிர்ணயிக்கின்றன.
சரிவுக்குத் தீர்வு சரியான தேர்வு
வாழ்க்கையில்.. பொறுப்புகளை தைரியமாக ஏற்றுக் கொள்ளும் திறன் அவசியம். இங்கே 'பொறுப்பு ஏற்றுக் கொள்ளுதல்' என்றதும். ஏதோ நிர்வாகத்திலோ, அமைப்பிலோ முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதலோ, அல்லது குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதலோ அல்ல. அந்தப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்வதென்றால் கூட நம்மில் பலருக்கு பயமும், தயக்கமும் மேலிடும். இங்கே, குறிப்பிடுவது அதுவல்ல.
தன்னம்பிக்கை மேடை
செ. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
காலச்சுவடில் பெண்ணியம்
பெண்ணியம் என்பது பெண்களின் அறிவுத்துறைச் சார்ந்த ஒரு சமூக விஞ்ஞனாமாகும்.
சரியாக இருந்தால் தான் சரித்திரம் படைக்க முடியும்.....
மலிவாக ஒன்றைப் பெற வேண்டும் என்று நினைப்பவன் இம்மண்ணில் மடிவதைத் தவிர வேறு வழிகள் இல்லை . இவர்களுக்கு நேர்மறை சிந்தனைகளை விட எதிர்மறை சிந்தனைகளும் எண்ணங்களும் தான் அதிகமாக இருந்தது. அதனால்தான் இவர்கள் இந்த நிலைமைக்கு ஆளானார்கள். எதிர்மறைச் சிந்தனை எரித்துவிடும் உன்னை. நமது லட்சியத்திற்கு எமன் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் உனக்குள் இருக்கும் இலக்கிற்கு எமன் உனக்குள் இருப்பவைகளே.
ஓளிவீசும் வாழ்வு
வாழ்வில் துன்பங்கள், துயரங்கள், நமக்கு போராடும் எண்ணத்தைத் தருகிறது. ஒருவரின் மனதைரியத்தின் அளவுதான் அவர்களது வாழ்வு விரிவடைவதையோ, சுருங்கி விடுவதையோ தீர்மானிக்கிறது.
ஜெயிப்பது வாழ்க்கையிலா? வாழ்க்கையையா?
மக்கள் விவரமாக இருக்கிறார்கள். இன்று லஞ்சமின்றி அரசு அலுவலகங்களில் செயல் பெறுவது சிரமம். இதே போல மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை முழுவதுமாகச் செலவழிக்கப்படுவதில்லை என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
எல்லை தாண்டிய இரசவாதம்
ரெபக்கா, டோரத்தி, அன்னமேரி, ஸ்டீபன், தியோடர்...... என்கின்றக தாபாத்திரங்களின் பெயர்கள்.... படித்த பிறகு.... அடடா..... இது கவிதைப் புத்தகம் என்று எவ்வளவு நாள் நினைத்திருந்தோம்.... இதன் தடிமன் சிறியதாக இருந்தாலும்.... ஆறு டுகளே கொண்ட தெருவின் ஆழத்தை ஆழத்தை அழகாகச் சொல்லியிருக்கிற சிறுநாவல் அது... என்பதை எல்லையற்ற ஒரு விடுமுறை நாளில் புரட்டிப்பார்க்க முடிவு செய்தபொழுது தான் எண்ணமும் தலை கீழாக புரட்டிப் போடப்பட்டது.
எண்ணத்தில் புதுமை..! ஏற்றத்தின் பெருமை..!
வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, வள்ளுவர் உணவு விடுதி ஆகியவற்றின் இயங்குநர் திரு. செங்குட்டுவன் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.
எக்கணத்திலும் சிறந்தது சிக்கனமே!
நில்! கவனி !! புறப்படு !!! -15
பிறருக்குத் தீமை தரும்
வழி நெடுக்க வாகனங்களின் இரைச்சல் சத்தம். அது ஒரு இனிய மாலைப் பொழுது.
நோய் என்பது நிரந்தரம் அல்ல
வாழ்க்கையின் மீது எவ்வளவு கவனம் செலுத்துகின்றோமோ அதே போன்று உடல் நலத்தின் மீதும் அக்கறை கொள்வது அவசியமாகும். இது தான் நோய் வராமல் தடுக்கும். நம்பிக்கையே நோய்க்கு மருந்தாக அமையும்.
நேயர் கேள்வி?
புதிய புதிய நோய்கள் இந்த உலகை பெரிய அளவில் அச்சுறுத்துகிறது.
மாற்றத்தை உருவாக்கு! ஏற்றத்தை உனதாக்கு!!
புலவர் அலசி மை இராசா கிளைமாக்சு நிறுவனர் மற்றும் தலைவர் சி.இ.ஏ.ஓ பள்ளிகள் மற்றும் கல்லூரி குழுமம், மதுரை.
அதிசயமே ! உந்தன் பெயர்... கே.பி. ஆரோ...
கோவை, KPR கலை அறிவியல் கல்லூரியினுடைய முதல்வர் Dr. பாலுசாமி அவர்கள் எனக்கு நண்பர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அக்கல்லூரியில் நடைபெற்ற பாரதி விழாவிற்கு என்னை முதன்மை விருந்தினராக அழைத்திருந்தார்கள்.
நட்புப் பூ வாசம்
இதுக்கு நிறையப் பேருக்கு விளக்கம் தேவைப்படாது.
ஜெயிப்பது வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?
பொறாமை என்பதை சரியாக வேகாததைத் தின்பதற்குச் சமம் என்று சொல்லலாம். பாதி வெந்ததைத் தின்றால் வயிற்று வலி வந்து கஷ்டப்பட வேண்டும். அது போல் தான் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டவன் மனமும் அமைதியை இழந்து தவிக்கும்.
தடம் பதித்த மாமனிதர்கள்
ஒரு நாட்டிற்கு முதுகெலும்பாய் 60இருந்து அந்நாட்டை தலை UF நிமிர்ந்து நடக்க வைப்பது கல்வி என்ற ஒன்றே ஆகும்.
உங்கள் தனித்துவ ஆற்றலால் உலகை வெல்வீர்!
இவ்வுலகில் பிறந்த நம் ஒவ்வொருவரிடத்திலும் ஓர் அற்புதமான, தனித்துவமான ஆற்றல் புதைந்து கிடக்கிறது. ஆம் நாம் அவ்வாறு தான் இறைவனால் படைக்கப்படுகிறோம். இறைவன் நினைத்திருந்தால் நம் எல்லாரையும் ஒரே மாதிரியாகப் படைத்திருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.