CATEGORIES
Kategorien
தடுப்பூசி தயாரிப்பில் அசத்தும் இளம் தொழில் அதிபர் அதர்புனாவல்லா!
1981ல் பிறந்தவர் அதர் புனாவல்லா . 39 வயதான இவர் பூனாவைச் சேர்ந்தவர். பட்டப்படிப்பை இங்கிலாந்தில் படித்தவர்.
சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு ரூ. 715 கோடி நட்டம்!
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு கடந்த நிதி ஆண்டில் (2018-2019) ரூ.715 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எளிமைப்படுத்தாத நிலையில் தொடரும் டிஜிட்டல் பொருளாதாரச் சவால்கள்!
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவை ஒரு டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவோம் என்று மத்திய தகவல் தொழில் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.
இலட்சியங்கள் வேறு! எதிர்பார்ப்புகள் வேறு! புரிந்து கொண்டால் வெற்றிதான்!
இலட்சியத்தை எதிர்நோக்கி செயல் பட்டால் தான் வெற்றி என்பது உறுதியாகும். ஆனால் இக்கட்டுரை என்ன இலட்சியம், எதிர்பார்ப்பு இரண்டும் வேறு, வேறு என்று சொல்கிறதே என்று நினைக்கிறீர்களா?
இறந்தவரின் ஏடிஎம் கார்டை கையாள வங்கிகள் கூறும் விதிமுறைகள்!
குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய வங்கி ஏடி. எம். அட்டையை பயன்படுத்தலாமா என்பது பற்றி பலருக்கும் தெளிவாக தெரிந்திருக்காது.
இந்தியாவில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை!
வேலை வாய்ப்பின்மை என்பது இந்தியாவில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 90 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
இந்திய இறைச்சி ஏற்றுமதியை பாதிக்கும் கட்டைத் தோல் நோய்!
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே முன்பைவிட வெகு சமீபமாக மிகச் சிறப்பாக வர்த்தக உறவு ஒரு பக்கம் இருந்து வருகிறது.
அபாரமான வளர்ச்சியை நோக்கிபிரியானித்தொழில்!
இன்றைய தேதியில் புதிதாக தொழில் தொடங்க விரும்பும் பலருக்கும் மிகவும் உகந்த தொழிலாக எந்த தொழிலைக் கூறலாம் என்றால் பிரியாணி வியாபாரத்தை சொல்லி விடலாம் போலிருக்கிறது.
அனைவருக்கும் ஏற்ற சத்தான சாலை இட்லி!
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறுதானிய உணவு தயாரிப்பு முறைகளைப் பார்த்து வருகிறோம்.
'சைவ இறைச்சி' தயார் சாப்பிட ரெடியா?
புரட்டாசி, கார்த்திகை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சாய்பாபாவை வழிபடுபவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
மறுமலர்ச்சி பெறுமா மனை வணிகத்துறை?
பொருளாதார மந்த நிலை காரணமாக தேக்கம் கண்டு சுணக்கத்திலிருந்த மனை வணிகத்துறைக்கு மறுமலர்ச்சி ஏற்படும் விதத்தில் நவம்பர் மாதவாக்கில் மத்திய அமைச்சரவை நடவடிக்கை எடுத்தது.
மனஇறுக்கமும், கோபமும் தொழிலில் வெற்றியை தராது!
ஒவ்வொரு தொழிலிலும் தற்போதைய கடுமையான போட்டிகள் பொருளை உற்பத்தி செய்து விற்பனைக்குப் பின்பு லாபம் பெறும் வரை நீண்ட ஒரு தொடராக நம்மை பிரமிக்க திணற வைக்கிறது.
பாரம்பரிய மளிகை கடைகளுக்கு சவால்விடும் நவீன சூப்பர் மார்க்கெட்டுகள்!
இந்தியாவில் ஒரு காலத்தில் உள்நாட்டு பெரிய நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் பெரும்பாலும் ஆடம்பரப் பொருள்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தன. அதனையடுத்து டிவி , ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற சில சாதனங்கள் வணிகத்தில் அவற்றின் பங்களிப்பு இருந்தது.
பொங்கல் விற்பனையில் களை கட்டும் இளம்பிள்ளை ‘அபூர்வா' பட்டு சேலைகள்!
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எப்போதுமே சேலத்தை அடுத்துள்ள இளம்பிள்ளை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே அபூர்வா' பட்டு மற்றும் சில்க் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி மிகவும் சுறுசுறுப்பாக நடை பெற்று வந்தது.
பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?...
முதல்ல இத படிங்க...
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு!
இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
தொழிலுக்கு உகந்த நாடாக உயர்ந்து வரும் இந்தியா!
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா தொடர்ந்து பல விஷயங்களில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. கல்வியில், மருத்துவதில் விஞ்ஞானம் தொழில்நுட்பத்தில் பொருளாதாரத்தில் பல சிறப்பான ஏற்றங்களையும் திருப்புமுனைகளையும் கண்டு வருகிறது.
தங்கம் 2019ல் வரலாறு காணாத விலை உயர்வு!
காரணம் என்ன?
குடல் சுத்தமே உடல் சுத்தம்!
நமக்கு ஏற்படுகின்ற பல்வேறு உடல் சிக்கல்களுக்கு மூலகாரணமே மலச்சிக்கல் தான்.
உள்ளூர் கோலி சோடா, கலர் தயாரிப்புகளுக்கு அரசு அங்கீகாரம் வேண்டும்!
என்னதான் கார்ப்பரேட் கம்பெனிகளால் தொழிலில் போராட்டங்களை சந்தித்தாலும் மக்களிடையே மவுசு குறையாத காரணத்தால் தங்களுக்கான நிரந்தரத் தன்மையை அங்கீகரிக்கும் வகையில் சிறுதொழில் என உறுதி செய்து அறிவிக்க வேண்டும் என உள்நாட்டு தயாரிப்பு பானமான கோலி சோடா, கலர் தயாரிப்பு நிறுவனங்கள் அரசுக்குக் கோரிக்கையை வைத்துள்ளன.
ஆட்டோமொபைல் துறையில் அசத்திய 'ரானே' கணபதி அய்யர்!
சென்னை நகரில் கார்கள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வலம் வரத்தொடங்கி விட்டன. அப்படி கார்கள் சென்னையில் ஓடத் தொடங்கிய ஆண்டு 1901 ஆகும்.
அமெரிக்க, சீன மோதலால் அதிகரிக்கும் இந்திய ஏற்றுமதி..!
சமீப ஆண்டுகளில் இந்தியாவின் உள் நாட்டளவில் தொழில், வேலை வாய்ப்புகளுக்கு மிகவும் சாதகமான சூழல் இல்லை.
அனைத்து தண்ணீர் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு தருகிறோம்
கிருஸ்டல் கிளியர் வாட்டர் சொல்யூஷன்ஸ் இயக்குநர் டாக்டர்.எஸ்.முருகேசன் நேர்காணல்!
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
விறுவிறுப்பு கூடப்போகும் விமான நிலைய கட்டுமானத் தொழில்!
'ஜெம்' நிறுவனத்திற்கு வணிகர்கள் வரவேற்பு!
அரசு துறைகளுக்குத் தேவைப்படும் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள 'ஜெம் என்ற இ-மார்க்கெட் நிறுவனத்தில் வணிகம் செய்வதற்கான நடைமுறைகள் எளிதாக உள்ளன. இது வணிகர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கலைஞன் கைவண்ணத்தில் கலை நயமிக்க வெண்கல சிற்பங்கள்!
பூம்புகார் விருது பெற்ற அம்பை முருகன்!
புதிய வேளாண் சட்டம் ஒன்றும் புரியாத நிலையில் விவசாயிகள்!
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ் தநாடு அரசு ஒரு புதிய வேளாண் சட்ட த்தை கடந்த மாதம் ( நவம்பர் ) கொண்டு வந்துள்ளது .
மாட்டுக்கு நோயா . . . 1962க்கு போன் போடுங்க இலவச ஆம்புலன்ஸ் வரும்!
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்த போது கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் திட்டத்தை 2016 ஆம் ஆண்டு கொண்டு வந்தார்.
தொழில் தொடங்க திட்ட விளக்க முகாம் நடைபெற்றது!
மாவட்ட தொழில் மையங்கள் தொடங்குவதற்கு நடைமுறை படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கடந்த 19. 11. 2019 அன்று திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திட்ட விளக்க முகாம் நடைபெற்றது.
தற்காப்புக்களையில் சாதனை புரியும் இரட்டையர்கள்!
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி இயக்குனர் மகாகுரு வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே , சிலம்பம் யோகா, கிக் பாக்ஸிங், குபுடோ, தேக் வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்புக் கலைகளை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி இருக்கிறார்.