CATEGORIES
Kategorien
களைக்காக பயிரை அழிக்கும் மத்திய அரசு!
விவசாய கடன்களுக்கான வட்டி அதிகரிப்பு!
கறவை மாடு வளர்ப்பில் இனப்பெருக்க மேலாண்மை!
கறவை மாடு வளர்ப்பு இலாபகரமான தொழிலாக இருக்கவேண்டுமெனில் அவற்றின் பால் உற்பத்தி சீராக இருப்பது அவசியமாகும். மாட்டின் பால் உற்பத்தியைப் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன.
கண்வலிக்கிழங்கு சாகுபடியில் ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம்!
கார்வேம்பு இயற்கை இடுபொருட்களை இட்டேன் அதிக லாபம் பெற்றேன் என்கிறார் ஈரோடு மாவட்ட அனுபவ விவசாயி ப.சதாசிவம்
ஓசூர் ரோஜா சாகுபடியின் சிறப்பான செயல்பாடுகள்!
ரோஜா தேசம் என்ற பெயர் காஷ்மீருக்கு உண்டு.
ஐ.ஆர்.8 உருவான வரலாறு!
பஞ்சம் போக்கிய அரிசியான தமிழக மக்களின் நீண்டகால விருப்பமான ஐ.ஆர்.8 நெல் உருவான வரலாறு நம்மில் பல பேருக்குத் தெரியாது.
எப்படி செத்தன ஆயிரம் ஆடுகள்!
கால்நடை மருத்துவர் வே. ஞானப்பிரகாசம் அவர்களின் அந்தநாள் நினைவுகள்!
உழவு மழை என்பது என்ன?
கிராமங்களில் அதிக காலை நேரத்தில் டீ கடையில் விவசாயிகள் தங்களுக்குள் இன்று ஒரு உழவு மழை பெய்துள்ளது என்று கூறிக்கொள்ளுவார்கள். அது பலபேருக்கு அதன் அர்த்தம் தெரியாது.
இயற்கையின் கொடை நீரா பானம்
தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து பெறப்படும் ஒரு வகை ஊட்ட சத்துகள் நிறைந்த பானம்தான் நீரா.
"மா" சாகுபடியில் மிக அடர் நடவு முறை!
ஏக்கருக்கு ரூ.3 இலட்சம் வருமானம் பெறலாம்!
வானிலை சார்ந்த தொழில்நுட்பங்களை அறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!
தஞ்சாவூர் விவசாயி திருமதி திலகத்தின் அனுபவ பேட்டி
வேளாண் தொழில் முனைவோருக்கான இலவச பயிற்சி!
சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மைய இயக்குநர் கணேஷ்குமார் நேர்காணல்!
விவசாய பிரச்சினைகளை மடை மாற்றும் அரசியல் விளையாட்டுகள்!
சட்டம் களத்து மேட்டுக்கு வந்தபோது அக்ரி சார் இல்லை. இந்நேரத்துக்கு எல்லோரும் வந்திருக்கணுமே என்று சொல்லிக் கொண்டே தலையைத் தூக்கிய போது வேகமாக பொறி சார் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. "என்ன சார்? நம்ம சாரை இன்னும் காணோமே!” என்றான்.
பூக்கின்ற மா மரத்தை பராமரிப்பது எப்படி?
இன்று 'மா' சாகுபடியாளர்கள் பலரும் தனது தோட்டத்தை குத்தகைக்கு விடுவதும் அதன் மூலம் பணம்.
காரத்தன்மை அதிகம் உள்ள காந்தாரி மிளகாய்! - புதிய கண்டுபிடிப்பு!
மிளகாய் காரமானதுதான். ஆனால் இதில் அதிகமான ஊட்டங்கள் மற்றும் நுண்ணுயிர் ஊட்டங்களும் இருப்பதால் மட்டுமே இது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகிறது. உதாரணமாக மிளகாயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட மூன்று மடங்கு அதிகமான வைட்டமின் சி இருக்கிறது.
உயிர் பெறுமா உழவர் சந்தைகள்?
அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்!
இயற்கை வழி நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 60ஆயிரம்!
பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடும் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி ஓவர் குடி விவசாயி பரமசிவன் சொல்கிறார்.
நிலம் கையகப்படுத்தலில் வழிகாட்டுகிறது கர்நாடகா!
கர்நாடக மாநிலத்தில் தும்கூர் மாவட்டத்தில் பாவகடா என்ற இடத்தில் 13,000 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின் உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கரும்புக்கு மாற்றாக சுகர் பீட்
கரும்புக்கு மாற்றாக சுகர்பீட் என்னும் கபயிர், கரும்பு ஆராய்ச்சி மையத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார் இதைத் தெரிவித்துள்ளார்.
ஆழ்கூள முறையில் இயற்கை உரம் தயாரிப்பு!
10 ஆடுகளிலிருந்து ஆண்டுக்கு 2.5டன் கிடைக்கும்
அனைத்து தண்ணீர் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு தருகிறோம்
கிருஸ்டல் கிளியர் வாட்டர் சொல்யூஷன்ஸ் இயக்குநர் டாக்டர். எஸ். முருகேசன் நேர்காணல்!
50 விழுக்காடு மானியம் வழங்குகிறது தேசிய தோட்டக்கலை வாரியம்!
மண்டல துணை இயக்குநர் சரத் எஸ் காடு சிறப்பு நேர்காணல்!
30 ஆயிரம் கூடுதல் வருமானம் தரும் ஒருவரிசை தென்னை வளர்ப்பு முறை!
தென் இந்தியாவில் தென்னை நன்கு வளர்கிறது. தமிழ் நாட்டில் நல்ல சீதோஷ்ண நிலை, நல்ல மண்வளமும் உள்ளதால் தென்னை நன்கு வளர்க்கப்படுகிறது. தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது.
தமிழக வேளாண் துறைக்கு 'ஸ்காட்ச் சான்றிதழ்'!
நுண்ணீர் பாசனம், இ - தோட்டம் உள்ளி அட்ட 5 திட்டங்களை செயல்படுத்தியதற்காக அந்த சிறப்பான செயல் பாட்டிற்கான ஸ்காட்ச் நற்சான்றிதழை, அக்டோபர் - 25 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழக வேளாண்துறை பெற்றது.
கிலோ ரூ . 500 விலை போகும் சிவப்பு நிற வெண்டைக்காய்!
23 ஆண்டுகள் கடின உழைப்பிற்குப் பிறகு புதுவித வெண்டைக்காய் இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.
கறிவேலை சாகுபடியில் கலக்கல் வருமானம்:
நமது இந்திய உணவு வகைகளில் மண மூட்ட பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வாசனைப் பயிர்களில் முதலிடம் வகிப்பது கறிவேப்பிலையே.
40க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை மீட்ட வளையாம்பட்டு வெங்கடாசலம் மறைவு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வளையாம்பட்டு வெங்கடாசலத்தின் சொந்த ஊர். பொறியாளராக பொதுப்பணிதுறையிலும், பிறகு அஞ்சல் துறையிலும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.
பள்ளி, கல்லூரிகளில் இயற்கை விவசாய பயிற்சி!
தோட்டக்கலைத்துறை மூலம், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில், ஒரு கோடி ரூபாய் செலவில் 1000 தோட்டக் கலைக் குழு அமைக்க திட்டமிட்டுள்ளது.
நிலையான வருமானம் வேளாண் காடு வளர்ப்பு!
வேளாண் காடுகள் என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் பயிர்கள் மற்றும் கால் நடைகளுடன் சேர்ந்து மரங்களை வளர்க்கும் முறையாகும்.
அறக்கட்டளையின் தகவல் சேவையால் எங்களின் வருமானம் உயர்ந்துள்ளது!
புதுச்சேரி விவசாயி சின்ன கரையாம்புத்தூர் வி. கோகுலாவின் அனுபவங்கள்!
கோழி வளர்ப்பில் நீர் மேலாண்மையின் முக்கியத்துவம்
கோழிப்பண்ணையின் வெற்றிக்கு நீர் மேலாண்மையின் பங்கு மிகவும் முக்கியமானது.