CATEGORIES
Kategorien
உலகை உலுக்கும் கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ். நோய் வருவதும் அதை குணப்படுத்தவோ அல்லது கட்டுக்குள் வைப்பதோ எப்போதும் நிகழ்வுதான்.
உலக கோப்பை படகு போட்டி
அமெரிக்காவின் மியாமியில் ஹெம்லி பல் உலகக் கோப்பை படகு ஓட்டும் போட்டி நடைபெற்றது.
PEN கௌரி லங்கேஷ் விருது
பிரபல இந்திய பத்திரிக்கையாளர் யூசுப் ஜமாலுக்கு ஜனநாயக கருத்தியலுக்கான 2019-20-ஆம் ஆண்டுக்கான PEN கௌரி லங்கேஷ் விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஓராண்டு திட்டங்கள்
மத்திய கலாச்சார அமைச்சகம், நாட்டின் வளமிக்க கலை, கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு உறுதிபூண்டுள்ளது.
ராணுவ தினத்தின் வரலாற்று சாதனை
1949-ஆம் ஆண்டு ஜனவரி 15. சுதந்திரத்திற்குப் பின், முன்பு பதவியிலிருந்த பிரிட்டிஷ் அரசின் சர் ஃப்ரான்சிஸ் புட்செரி வெளியேற, இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக கே.எம்.கரியப்பா பதவியேற்ற நாள்.
புதிதாக பரவும் கரோனா வைரஸ் நோய்
ஒரு புதிரானவைரஸ் (Coronaviruses-Cov)- அறிவியலில் முன்பு அறியப்படாத வைரஸ் - சீனாவில் வுஹான் நகரில் தீவிர நுரையீரல் நோயை (Severe Acute Respiratory Syndrome) உருவாக்கி வருகிறது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு
தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register- NPR) என்பது நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர்களின் பதிவு ஆகும்.
தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்
தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்
தெற்காசிய விளையாட்டு போட்டிகள்
தெற்காசிய விளையாட்டு போட்டிகள் 1984-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு தெற்காசியா நாட்டில் நடைபெறும். இதுவரை 12 முறை போட்டி நடைபெற்றுள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைமுறை
மக்களாட்சி முறையை அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் இந்தியா, உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடுகளுள் ஒன்றாகும்.
சாகித்ய அகாடமி விருது
சாகித்ய அகாடமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.
குடியுரிமை திருத்த சட்டத்தின் முழு விவரம்
குடியுரிமை திருத்த சட்டம் 2019 மக்களவையில் நிறைவேறியது.
உலக அழகி 2019: டோனி ஆன் சிங்
2019-ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்றது.