CATEGORIES
Kategorien
ரீமேக் பண்றதுல என்ன தப்பு?
மணிரத்னத்தின் சீடராக சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் இயக்குநர் ஆர்.கண்ணன். 'ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை', 'வந்தான் வென்றான்', 'சேட்டை' 'இவன் தந்திரன்' என தொடர்ந்து படம் இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். இவருடைய அடுத்த படைப்பு ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’.
கிரிக்கெட் வீரருக்கும் நடிகைக்கும் டும் டும் டும்!
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் நடிகை நிலையில், இருவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளன.
அமெரிக்காவின் நம்பர் ஒன் விவசாயி! - சொத்து மதிப்பு ரூ.44 ஆயிரம் கோடி...
உலகளவிலான பாதாம் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு, அமெரிக்கா. குறிப்பாக கலிபோர்னியாவில் விளையும் பாதாம்தான் உலக பாதாம் சந்தையில் 80 சதவீதத்தை தன்வசம் வைத்திருக்கிறது.
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஏன் இந்தியா சொதப்பியது..?
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 'உலகக் கோப்பை வென்று 47 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1975ம் ஆண்டு அந்த மகத்தான சம்பவம் நடந்தது. அப்போது பாகிஸ்தானை 2 -1 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கோப்பையைத் தனதாக்கியது.
ஆட்குறைப்பில் அமெரிக்கா...80 ஆயிரம் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறி..?
ஆமாம்... ஒன்றல்ல இரண்டல்ல... கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேரின் வேலை அமெரிக்காவில் பறிபோயுள்ளது.
அஜித்துக்கு ஸ்டண்ட் அமைத்த எம்ஜிஆர் குருநாதரின் பேரன்!
இந்திய சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் சுப்ரீம் சுந்தர். தேசிய விருதுக்கு சொந்தக்காரர். அஜித்தின் ‘துணிவு’க்கு ஸ்டண்ட் அமைத்த துணிச்சல்காரர். இப்போது நிற்க நேரமில்லாதவராக தமிழ், இந்தி என பறந்துகொண்டிருக்கிறார்.
மிருணாள் செய்த மாபெரும் தவறு?!
‘சீதா ராமம்’ படத்தின் வழியே பல இளைஞர்களுக்கும் கனவுக் கன்னியாகவே ஆனவர். இப்படம் மூலம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் என்ட்ரியாகி இப்போது இணையத்தில் எங்கும் எதிலும் டிரெண்டிங்கில் மின்னுகிறார்.
கடவுளாக இருந்து பெரியவராகி இப்போது அது ஆக மாறிவிட்டார்கள்...
இந்தியாவை உலுக்கும் முதியோர் பிரச்னை...
பெரியவர்களை இயற்கையா வழியனுப்பும் தலைக்கூத்தல்!
“நடிக்கும் ஆசையில் தான் அமெரிக்காவிலிருந்து வந்தேன். ஆனால், இங்கு வந்த பிறகு பாதை மாறி இயக்குநரானேன்...\" நிதானமாகப் பேசுகிறார் ‘தலைக்கூத்தல்’ இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணன்.
நந்தா to பிகினிங்... Via நான் மகான் அல்ல...
வினோத் கிஷானின் ஜர்னி
தாடி உணவு திருமணம் One to One with ராகுல் காந்தி!
இந்திய ஒற்றுமைக்காக பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் அல்லவா ராகுல் காந்தி..? அப்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகியிருக்கிறது. அதில், சுவாரஸ்யமான பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவற்றின் ஹைலைட்ஸ் மட்டும் இங்கே...
சில்வர் சிந்து to கோல்ட் சிந்து!
இந்திய பேட்மின்டன் வீராங்கனையான பி.வி.சிந்து 'வுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தியாவுக்காக தங்கம் வென்ற தங்கத் தாரகையான இவர், தான் கடந்து வந்த பாதையைக் குறித்து கல்லூரி விழா ஒன்றில் உரையாற்றினார். அதன் தொகுப்புதான் இது...
உலகின் ஆணழகர் இவர்தான்!
புகைப்படத்தைப் பார்த்து சட்டென்று உதட்டைப் பிதுக்காதீர்கள்... அறிவியல் பூர்வமாக நடிகர் Rege-Jeneதான் உலகின் சிறந்த ஆணழகர் என நிரூபிக்கப்பட்டுள்ளாராம் !
இந்த குப்பைகளின் மதிப்பு, உலகின் ஒட்டுமொத்த வெள்ளி உற்பத்தியின் மதிப்பைவிட அதிகம்!
இவை தான் இரு சோறு பதங்கள்.
நேற்று சமந்தா... இன்று மம்தா...
ஆட்டோ இம்யூன் பிரச்னையான 'மையோசிடிஸ்' நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.
கருவேல மரங்களை வைத்து நடக்கும் சாதிப் பிரச்னையை இந்தப் படம் பேசுது...
தமிழகத்தில் அதிர்வலை களை உருவாக்கிய மிகச் சில படங்களின் வரிசையில் 'மதயானைக்கூட்டம்' படத்தை நிச்சயம் தவிர்க்க முடியாது. அப்படியான அதிர்வலைகள் கொடுத்தவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.
பயோடேட்டா காய்ச்சல்
பெயர் : காய்ச்சல்.
இலங்கைத் தமிழர் இயக்கும் முதல் தமிழ்ப் படம்!
கமல், பிரகாஷ்ராஜ் வரிசையில் சினிமாவை நேசிக்கும் உன்னத கலைஞனாக மாறியுள்ளார் பாபி சிம்ஹா. தன்னுடைய ஆசை மகள் முத்ரா பெயரில் சினிமா கம்பெனி ஆரம்பித்து தயாரிக்கும் முதல் படைப்பு 'வசந்த முல்லை'.
பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலையை உதறிவிட்டு தெருவில் டி விற்கும் இளம்பெண்!
அட...', 'வாவ்...' என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ராணுவ வீரரான பிரிகேடியர் சஞ்சய் கன்னாவால் லிங்க்ட்இன் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு.
லாட்டரி வியாபாரியின் லாட்டரி படம்!
லாட்டரிச் சீட்டு மூலம் திடீர் பணக்காரர் ஆனவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கிறார்கள். 'விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு' என்ற வாசகத்துடன் கடந்த காலங்களில் தமிழ்நாட்டிலும் லாட்டரிச் சீட்டு விற்பனை நடந்தது.
அஜித்திடம் அடி வாங்கிய கின்னஸ் மாடல்!
‘இது தமிழ்நாடு... உங்க அதிகாரத்தை இங்கே காட்டாதீங்க...\"
சாதனை படைக்கும் சச்சின் மகளின் முன்னாள் காதலர்!
அதிவேக 1000 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர்.
பிளாஸ்டிக்கைத்தான் சாப்பிடுகிறோம்..! ஷாக் ரிப்போர்ட்
அதிர்ச்சியடைய எதுவுமில்லை. காரணம், அதற்கு மதிப்புமில்லை. ஏனெனில் எதார்த்தம் இதுதான்.
தமிழுக்கு வரும் உலக மொழிகளும்....உலகுக்கு செல்லும் தமிழ் மொழியும்!
46 வது சென்னை புத்தகக் கண்காட்சி இனிதே நிறைவடைந்துள்ளது. இதில் கூடுதல் சிறப்பு இந்த ஆண்டு சென்னையின் முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சியும் இடையில் மூன்று நாட்கள் நடந்திருப்பதுதான்.'
ஏஞ்சல்-சாத்தான் ரெண்டும் சேர்ந்தவன் தான் இந்த மைக்கேல்
‘பசியோடம் தொரத்துற மிருகத்துக்கு வேட்ட தெரியணும்னு அவசியம் இல்ல மாஸ்டர்!?
ஜகமே மாயா
'ஹாட் ஸ்டாரி'ல் வெளியாகியிருக்கும் தெலுங்குப் படம் 'ஜகமே' மாயா'.
ஸ்ரீ தன்யா கேட்டரிங் சர்வீஸ்
த கிரேட் இந்தியன் கிச்சன் பட இயக்குநர் ஜியோ பேபியின் சமீபத்திய படைப்புதான் ‘ஸ்ரீ தன்யா கேட்டரிங் சர்வீஸ்'.
டாக்டர் ஜி
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளியதோடு, பார்வையாளர்களின் பாராட்டுகளையும் தன்வசமாக்கிய இந்திப்படம், 'டாக்டர் ஜி’.
பினோக்கியோ
அப்பா - மகன் உற வைக் குறித்த தலைசிறந்த படங்களில் ஒன்றாக நிச்சயம் 'பினோக்கியா’ இடம்பெறும். 'நெட்பிளிக்ஸி'ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த அனிமேஷன் படம்.
ஒரே வீடு...இரு வேறு மாநிலங்களுக்கு சொந்தம்!
மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லைப் பிரச்னை சற்று தீவிரமடைந்து, இரு மாநிலத் தலைவர்களும் உள்துறை அமைச்சரைச் சந்தித்து இதற்குத் தீர்வு காண முனைப்புடன் இருக்கும் நேரத்தில் –சத்தமில்லாமல் மகாராஷ்டிரா - தெலங்கானா இடையே எல்லைப் பிரச்னை வந்துவிடும் போல இருக்கிறது!