CATEGORIES
Kategorien
அன்பு!
“சந்தர்ப்ப வாதத்தால் சிறைக்குச் சென்று தன் மனைவியை பிரிந்த பவன், பிறகு மனைவியை சிவப்பு விளக்கு பகுதியில் பார்த்த பிறகும் அவளை தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.”
காலா!
கதை
ஒரு என்ஜினியரின் மரணம்!
கதை
ரஜினிகாந்த் நிஜ வாழ்க்கையிலும் தலைவர் தான்
திரை விமர்சனம்
பூஜாவின் புதிய ஆசை
சொல்லிட்டீங்கல்ல... இனி மற்றதை நம்ம தயாரிப்பாளர்கள் பாத்துக்குவாங்க.
என் மனைவி!
கதை
உங்களுக்குள்ளும் இருக்கிறார் சர்மாஜி!
நையாண்டி
அம்மா-மகன் சென்டிமென்ட் கதையில் உருவான ‘தேள்' திரைப்படம்
ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘தேள்' திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
அவருக்கு ஜோடியா...ஆளை விடுங்க...
பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண்ரைசா நடித்த 'பியார் பிரோமா காதல்' மிகப் பெரிய வெற்றி படம். படத்தை அறிமுக இயக்குனர் இளம் இயக்கி இருந்தார்.
"காக்கி என்றால் விரோதமாக பார்க்கும் மனநிலையை கைவிட வேண்டும். காக்கி உடைக்குள் ஈரம் இருக்கிறது...
திரை விமர்சனம்
அனைவருக்கும் சமஉரிமை வேண்டும்
இன்றைய காலம் போட்டிகள் நிரம்பியதாக உள்ளது. போட்டி என்றால் அனைவருக்கும் சமமான பூமி தேவை, சமமான வேலை வாய்ப்பு அத்துடன் சட்டத்தில் சமஉரிமை என்பதில் தான்.
நீதிக்காக போராடிய ஒரு மனிதனின் பயணம் ஜெய் பீம்
ஜெய் பீம் என்பது அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக எழுந்து ஒடுப்பட்டவர்களுக்கான நீதிக்காக போராடிய மனிதனின் பயணம்.
குழந்தைகள் படம் 'ஷாட் பூட் த்ரீ'
குழந்தைகள் படம் என்றாலும் இது அனைத்து வயதினரையும் கவரும்
நீலா!
நீலா மிகுந்த எச்சரிக்கையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள். சத்தமிடாமல் செருப்பை வாசலில் கழற்றி விட்டவள் அறைக்குள் நுழைய போகும் சமயம் சட்டென அவளது கையை பிடித்து தனது அறைக்கு இழுத்தாள் ஜானு அத்தை.
லகீம்பூர் கீரி காண்டம்
சீனிக் கோப்பை எனக் கருதப்படும் இடத்தில் நடந்த கசப்பான நிகழ்ச்சிகள்
புது கெட்டப்பில் விஜய் ஆண்டனி...
இன்பினிட்டி ஃபிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இன்பினிட்டி ஃபிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.
புது உறவு!
"தன் காதலன் ரமேஷை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்து அவனுடன் தங்கினாள் குமாரி. பின்னர் அவளுக்கு ஏற்பட்ட நிலை.....
டார்க் ஜானரில் ஒரு புது முயற்சியாக ‘பன்றிக்கு நன்றி சொல்லி'!
எனக்கு லைஃப் கொடுத்தது சிங்கமும், சிறுத்தையும் தான்.
என்ன ஆனாள் ஜுலி?
ஹனீஃபா கடையை மூடி விட்டு வீட்டை அடைந்தான். உளளே நுழையும் போது அவனுடைய அம்மாவும், அப்பாவும் பேசிக் கொண்டிருக்கும் குரல் கேட்டது.
ஒரு ஆடியோ லாஞ்ச் என்பது ஒவ்வொரு நடிகர் நடிகைக்கும் கனவு நடிகை பவித்ரா லஷ்மி
"கண்ணமா என்னம்மா” ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
உஷார்!
மதிய வேளை நான் வராந்தாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று மொபைல் அடிக்க நான் ஸ்விட்ச் ஆன் செய்ததும், “ஹலோ, ராகேஷ் பேசுகிறீர்களா?” என்ற குரல் கேட்டு நான், “ஆமாம், நீங்கள் யார்?” என்று கேட்டேன்.
டோக்கியோ பாராலிம்பிக் 2020: நேற்று வரை யாரென்று அறியப்படாதவர்கள் இன்றைய ஹீரோக்கள்
இந்தியா போன்ற நாடுகளில் விளையாட்டு அரசு வேலைக்கு ஒரு வழி எனக் கருதப்படுகிறது. இங்கு விளையாட்டிற்கு மரியாதை தருபவர்களும் விளையாட்டை விரும்புபவர்களும் மிக மிக குறைவு.
நெத்தியடி
விவசாயிகளின் கோரிக்கைகளை நிராகரிக்கும் பாரதீய ஜனதா கட்சி தனது தவறுக்காக வருந்த நேரிடப் போகிறது.
திரைக்கதை எழுத எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர் பாக்யராஜ் சார் தான்...
பேசும் படங்கள்
சந்தேகம்!
"கணவன் மேல் சந்தேகம் கொண்டிருந்த சுபாவிற்கு, பிறகு அந்த சந்தேகம் எவ்வாறு தீர்ந்தது.”
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான படம்
பேசும் படங்கள்
சமூகத்திற்கு பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஒயிட் லேம்ப் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சாயம்'. விஜய் விஷ்வா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சைனி நாயகியாக நடித்துள்ளார்.
இழப்பீடு!
ஒருவருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்கு கொடுக்கப்படும் பணம்
ஃபீபா திருவிழாவில் மாமா!
“வெளிநாட்டைப் போல் இந்தியாவிலும் ஃபுட்பால் பிரபலம் அடைய வேண்டும். அதற்கு ஃபுட்பால் விளையாட்டையும் நாம் நேசிக்க வேண்டும்.”
வழக்கு வெற்றி பெற்றது
மாவட்டத்தின் மாஜிஸ்ட்ரேட் லட்சுமி தீர்ப்பு வழங்குவதற்காக நாற்காலியில் அமர்ந்திருப்பதை கண்டவுடன் தினேஷுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இன்று அவன் நீதிபதியின் முன் கைதி கூண்டில் நின்றிருந்தான். அவன் வெகு நேரமாக அதில் நின்று கொண்டிருந்தான்.