Versuchen GOLD - Frei
ஒரு கிண்ணம் வையுங்க!
Kungumam
|20-05-2022
வாயில்லா ஜீவன்களுக்காக சொல்கிறார்கள் நடிகை வரலட்சுமியும் அவரது அம்மா சாயாதேவியும்

' சுட்டெரிக்கும் வெயில், வெப்பம் என வெயிலின் தாக்கத்தில் தப்பிக்க முடியவில்லை. எனில் சிறுசிறு விலங்குகள், பறவைகள் எம்மாத்திரம்..?
நடிகை வரலட்சுமி இதற்குத்தான் மற்றும் அவரது அம்மா சாயாதேவி இருவரும் 'Keep a Bowl' (ஒரு கிண்ணம் வையுங்க) என்னும் விழிப்பு உணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
Diese Geschichte stammt aus der 20-05-2022-Ausgabe von Kungumam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Kungumam

Kungumam
சென்னையை நம்பிதான் இந்திய டிஜிட்டல் உள்கட்டமைப்பு இருக்கிறது!
தேவைக்கேற்ப பொருள் உற்பத்தி முறை மாற்றம் அடையும்போது நவீன விஞ்ஞான கருவிகளைக் கொண்டு தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் சுலபமான வழிமுறைகளை மனித குலம் கையாள்கிறது.
1 mins
20-06-2025

Kungumam
நேற்று போலீஸ் ஸ்டேஷன்...இன்று கஃபே..!
சிரபுஞ்சி என்றதும் மழை தான் நம் எல்லோர் மனங்களிலும் நிழலாடும்.
1 mins
20-06-2025

Kungumam
தினமும் ரூ.5.9 கோடியைத் தானமாக வழங்கும் தொழிலதிபர்!
கடந்த 2024ம் நிதி யாண்டில் அதிக மாக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியல் வெளியானது.
1 min
20-06-2025

Kungumam
நீதிபதிகளை பா.ஜ.க. மிரட்டுகிறது!
இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன் சில் (IAMC) என்ற நிறு வனத்தின் சார்பாக கடந்த ஜூன் 6 அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், 'இந்தியாவில் ஜனநாய கத்தின் நிலை' என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றிய போது தான் பிரஷாந்த் பூஷண் இப்படி கூறியிருக்கிறார்.
1 min
20-06-2025

Kungumam
AI துணையுடன் சீனா உருவாக்கிய பிரம்மாண்ட அணை!
பொதுவாக ஒரு அணையைக் கட்ட வேண்டுமென்றால் குறைந்தது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேவைப்படுவார்கள். இதில் பொறியியல், தொழில்நுட்ப வல்லுநர்கள், அலுவலக நபர்களை நீக்கிவிட்டு, தொழிலாளர்கள் எனப் பார்த்தால்கூட ஆயிரம் பேர்கள் தேவை.
2 mins
20-06-2025

Kungumam
மாஸ் கிளாஸ் ஹிஸ்டரி இது கிராண்ட் பவனிசம்!
மாஸ், கிளாஸ், பிரம் மாண்டம் ... இத்துடன் ஆந் திர அரசியல் புயல் பவன் கல் யாண்!
3 mins
20-06-2025

Kungumam
கல்வியறிவில் இந்தியா முன்னேறுகிறது...
ஆனால்,ஆண்/பெண் விகிதாசாரத்தில் சறுக்குகிறது!
1 mins
20-06-2025

Kungumam
12 நாடுகள் அமெரிக்காவுக்கு NO ENTRY
யெஸ். தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
1 min
20-06-2025

Kungumam
இன்ஸ் to மாடலிங் to சரியல் to சினிமா!
சின்னத்திரை நேயர் களுக்கு பரிச்சயமான முகம் ரோஷிணி ஹரிப்ரியன். 'கருடன்' படத்தில் சினிமா என்ட்ரி கொடுத்த இவர் இப்போது 'மெட்ராஸ் மேட்னி' படத்தில் நடித்துள்ளார். படத்துக்கு வரவேற்பு கிடைத்த நிலையில் உற்சாகமாக இருக்கிறார்.
2 mins
20-06-2025

Kungumam
சென்னை IITயில் சேருகிறார் - அரசு பழங்குடியினர் பள்ளி மாணவி!
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாக ஜொலிக்கிறார் ராஜேஸ்வரி. அரசு பழங்குடியினர் உண்டு உறை விடப் பள்ளியில் படித்து சென்னை ஐஐடியில் இடம் கிடைத்துள்ள முதல் மாணவி இவர்.
2 mins
20-06-2025