CATEGORIES
Kategorien
அமேசான் சிஇஓ ஜெஃப் பிஸோஸ் பதவியில் இருந்து விலக முடிவு
கலிபோர்னியா ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் சர்வதேச அளவில் பிரபலமான அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் தற்போதைய தலைமை செயல் அதிகாரியுமான ஜெஃப்பிஸோஸ் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
உத்தராகண்ட் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு
டேராடூன் உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
கிழக்கு கடற்கரை சாலையில் 20 கி.மீ. தொலைவு சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதல்வர்
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
100 மீனவ கிராமங்களை இணைக்கும் புதிய பேருந்து சேவை தொடக்கம்
மீனவர்கள் உற்சாக வரவேற்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி
மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
மனைவி கிரணை விவாகரத்து செய்வதாக பாலிவுட் நடிகர் ஆமிர் கான் அறிவிப்பு
15 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது
தனித்துவிடப்பட்ட தாய் துணை ஆய்வாளரான கதை
கேரள மாநிலம் வர்க்கலை பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் துணை ஆய்வாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார் ஆனி சிவா (31).
உருமாற்றம் அடையும் அனைத்து வகை கரோனா வைரஸ்களும் கண்காணிப்பு
தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்
உத்தரபிரதேசம், டெல்லி மாநிலங்களில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை
வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்றதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கின
2 டோஸ் கரோனா தடுப்பூசியால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு
நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்
லட்சத்தீவு நடிகை மீதான தேச துரோக வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
லட்சத்தீவைச் சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. மாடலான இவர் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் படங்களையும் இயக்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் காலமானார்
திமுக முன்னாள் அமைச்சர் புலவர் பூ.ம.செங்குட்டுவன்(80) நேற்று காலமானார்.
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு
தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை
சென்னை மியாட் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை
மியாட் மருத்துவமனையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அதிகரித்துள்ள கேரளா உட்பட 6 மாநிலங்களில் மத்திய சுகாதாரக் குழு ஆய்வு
தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
விம்பிள்டன் டென்னிஸ் சானியா ஜோடி வெற்றி
இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தானி மேடெக் சாண்ட்ஸ் ஜோடி
மத்திய அரசை ஒன்றிய அரசு ' என அழைக்க தடை விதிக்க முடியாது
மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சுனாமியை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிக்கு காப்புரிமை
சுனாமி கண்காணிப்பு கருவிக்கு இந்திய காப்புரிமை கிடைத்துள்ளது
சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றிக்குப் பிறகு பிரதமருடன் புதுச்சேரி பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சந்திப்பு
மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாக மோடி உறுதி
6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியாவால் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் சாத்தியமானது
பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்
சென்னை தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாடு முழுவதும் நவம்பர் வரை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க 198 டன் உணவு தானியம் ஒதுக்கீடு
புதுடெல்லி ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
9-12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க ஆந்திர அரசு ஒப்புதல்
அமராவதி : ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமராவதியில் நேற்று நடைபெற்றது.
நாடு முழுவதும் 16 மாநிலங்களில் உள்ள 3.6 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி
பாரத்நெட் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விஐபி தொலைபேசி எண் தருவதாக கூறி ரூ.1.43 கோடி மோசடி செய்தவர் கைது
அகமதாபாத்: விஐபி மொபைல் நம்பர் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.43 கோடி வரை மோசடி செய்த நபரை அகமதாபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி - உத்தவ் தாக்கரே உறவு
சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் விளக்கம்
லக்னோவில் ரூ.45 கோடியில் அமையவுள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கு குடியரசுத் தலைவர் அடிக்கல்
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.45 கோடி செலவில் அமையவுள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அடிக்கல் நாட்டினார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஜூலை 19-ல் தொடங்க பரிந்துரை
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 19 ம் தேதி முதல் தொடங்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது - 'நீட்' ஆய்வு குழுவுக்கு அனுமதி பெறப்பட்டதா?
தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி