CATEGORIES
Kategorien
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்
இதுவரை 7 பேர் மனுத்தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: விஜய்யின் த.வெ.க. அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70) உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ந் தேதி மரணம் அடைந்தார்.
தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கி தற்போது நாடு முழுவதும் விரிவடைந்து வருகிறது.
வாரணசியை தொடர்ந்து நாளை பீகார் செல்கிறார் மோடி
நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைக்கிறார்
என்.ஆர். காங்கிரஸ், பாஜ கூட்டணி கட்சிக்கு வரலாறு காணாத தோல்வியை மக்கள் பரிசாக கொடுப்பார்கள் - காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் அறிக்கை
புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஜெய மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டணம் மட்டும் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
பறக்கும்படை வாகன சோதனையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
புதிய மின் கட்டணத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் - மக்கள் போராட்ட குழு வலியுறுத்தல்
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை பாதிக்கும் வகையில் ஏற்றப்பட்டுள்ள புதிய மின் கட்டணத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் என காரைக்கால் மக்கள் போராட்ட குழு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும்.
மேற்கு வங்காளத்தில் பயங்கரம் - ரயில்கள் மோதி 5 பயணிகள் உயிரிழப்பு - 25 பேர் படுகாயம்
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்காபாணி ரயில் நிலையம் உள்ளது.
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு தமிழ்
தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் வாரம் தொடக்க விழா
விநாயகாமிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ்துறையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் வாரம் தொடக்கவிழா நடைபெற்றது.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த உணவை மகிழ்ச்சியாக உண்கிறோம் - தென்காசி மாவட்ட பயனாளிகள் புகழாரம்
\"உறுபசியும் செறுபகையும் ஓவாப்பிணியும் சேராது இயல்வது நாடு\"-குறள் 734 என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.
ஆந்திராவில் 2 லாரிகள் மோதியதில் 6 பேர் பலி
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டதில் இருந்து மீனவர்களை ஏற்றி கொண்டு பந்துமல்லி நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம், சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது அதே வழியில் வந்த மற்றொரு கன்டெய்னர் லாரி அதை முந்தி செல்ல முயற்சித்தது. அப்போது எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரி மீனவர்களை ஏற்றி வந்த லாரி மீது அதிபயங்கரமாக மோதியது.
20ந்தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் அரசு அமைத்துள்ளது.
மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சி
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.
புதுவையில் போதை பொருள் தடுப்பு அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை
புதுவையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து டி.ஐ.ஜி., மற்றும் சீனியர் எஸ்.பி.,க்களுடன் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரிக்கு ரூ.100 கோடி கடன் உதவி மத்திய நிதி அமைச்சரிடம் பாஜக எம்.எல்.ஏ., மனு
புதுச்சேரிக்கு ரூ.100கோடி கடனை முன்னுரிமை அளித்து விடுவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.
குவைத் தீவிபத்து: தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜி 7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி
14ஆம் தேதி இந்தியா திரும்புகிறார்
விழா மேடையில் வைத்து தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்த அமித்ஷா?
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பட் பதவியேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் விளவங்கோடு தொகுதியும் ஒன்றாகும்.
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்கு பதிவு நடந்தது.
டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார் விஜய பிரபாகரன்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
அடுத்த மாதம் 3ம் தேதி வரை நடைபெறும் n நாடாளுமன்ற மக்களவை 24ம் தேதி கூடுகிறது - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தகவல்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது.
குரூப் 4 தேர்வை ஆட்சியர் நேரில் ஆய்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 4 தேர்வை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலைய இரண்டாவது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது: பயணிகள் மகிழ்ச்சி
திருச்சி பன்னாட்டு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் செயல்பட துவங்கியது.
சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 தமிழக தொழிலாளர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்
தேங்காய்த் திட்டில் வாய்க்கால் சீரமைக்கும் பணியின்போது, மின்துறை சுற்றுமதில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயம அடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி தொகையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
ஆபாச வீடியோ, ஆடியோ வழக்கு: தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் அதிரடி கைது
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக சாமிகள் பரமாச்சாரியா தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி சிலர் பணம் கேட்டு ஆதீனத்தை மிரட்டினர்.