CATEGORIES
Kategorien
புதிய லோகோ உடன் அறிமுகமாகிறது கியா செல்டோஸ் கிராவிட்டி
செல்டோஸ் கிராவிட்டி காரை அறிமுகப்படுத்துவதை கியா நிறுவனம் மீண்டும் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஏப்ரல் கடைசி வாரத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முக்கியமான அறிவிப்பு புதிய லோகோ உடன் செல்டோஸில் கொண்டுவரப்பட உள்ள ஸ்பெசல் எடிசன் குறித்த தகவலாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் புதிய அப்டேட் வழங்குகிறது
இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச் ஒடிஏ அப்டேட் மூலம் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவை வாங்கும் டாடா குழுமம் இருதரப்பு இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
ஏர் இந்தியாவை, டாடா நிறுவனம் வாங்கும் முயற்சி கைகூடி வருவதாகவும்; சில விசயங்களில் மத்திய அரசுக்கும், டாடா நிறுவனத்துக்கும் இருந்த வேறுபாடுகள் களையப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மீண்டும் வீட்டுக் கடன் வட்டியை எஸ்பிஐ உயர்த்தியது
எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டியை மீண்டும் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த மார்ச் மாதத்தில் தான் இதுவரை இல்லாத அளவுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி மிகவும் குறைவாக இருந்தது.
ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் பங்குகளில் அந்நிய நேரடி முதலீடு 28 சதம் உயர்வு
கடந்த 2020-21ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் நிறுவன பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 28 சதம் உயர்ந்து 5,418 கோடி டாலரை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
10 லட்சம் எஸ்யுவி கார்கள் விற்பனை ஹுண்டாய் இந்தியா நிறுவனம் சாதனை
தென் கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் இந்திய சந்தையில் விற்பனை செய்த எஸ்யுவி கார்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
விரைவில் சந்தையில் புதிய சுசுகி ஹயபுசா அறிமுகம்
சுசுகி நிறுவனத்தின் புதிய ஹயபுசா மாடல் இந்த மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கியது
நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் 7.9 கோடிக்கும் அதிகமான பயனாளி களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது.
எரிபொருள் விலை மேலும் குறையும்: மத்திய அரசு
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வந்தது.
கியா சானெட் 7 சீட்டர் கார் ஏப்.8ல் அறிமுகமாகிறது
சானெட் எஸ்யூவி காரின் 7 சீட்டர் வெர்சனை விரைவில் விற்பனைக்குக் கொண்டுவர கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
50 கோடி பேஸ்புக் பயனர்களின் தகவல் கசிந்தது
உலகளவில் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வரும் பயனர்களில் சுமார் 50 கோடிக்கும் மேற்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் இணையத்தில் பகிர்ந்திருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரூ.250 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை வெப்சாட்டோ நிறுவனம் திட்டம்
இந்தியாவின் பயணிகள் வாகன உற்பத்தி மற்றும் வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில் ஜெர்மன் நாட்டின் கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் வெப் சாட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஒரு தொழிற்சாலை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
மணிக்கு ரூ.2900 கோடி வர்த்தகம் பாதிப்பு
சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட சரக்குக் கப்பல்
போட் வயர்லெஸ் இயர்பட்ஸ் சந்தையில் அறிமுகம்
இந்திய சந்தையில் புது வயர் லெஸ் இயர்பட்ஸ் மாடலை குறைந்த விலையில் போட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் முதலிடம் பிடித்தது
நாட்டிலேயே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கோவிட் தொற்று பொதுமுடக்கக் காலத்திலும் கூட இந்த மாநிலத்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவத்தனையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்.1 முதல் கார் விலையை உயர்த்துகிறது ரெனால்ட்
இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை ஏப்.1 முதல் உயர்த்துவதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது : ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் கைகர், டஸ்டர், டிரைவர் மற்றும்க்விட் என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இவற்றின் விலையை உயர்த்துவதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதை விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருகிறது சர்வதேச நிதியம் தகவல்
இந்தியப் பொருளாதாரம் மெதுவாக மீண்டு வருகிறது என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் ஐஎம்எஃப் உலக வங்கி இடையிலான கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஜப்பான் அரசு ரூ.15,322 கோடி நிதியுதவி
இந்திய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ஜப்பான் அரசு கடனாகவும், மானிய மாகவும் ரூ.15,322 கோடி நிதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் 4வது கட்டப்பணிகள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.
இஎஸ்ஜி மொபிலிட்டியை கைப்பற்றியது காக்னிசென்ட்
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசென்ட் நிறுவனம் வர்த்தக வளர்ச்சிக்காகவும், விரிவாக்கத்திற்காகவும் ஜெர்மனி ஜெர்மனி நாட்டைத் சேர்ந்த இஎஸ்டி மொபிலிட்டி நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளது.
கோவிட் பேரிடருக்கு பின்னர் ஐடி துறையின் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு
கோவிட் தொற்றுக்கு பிறகு ஐடி துறையின் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஐடி துறையில் பணியமர்த்தல் மற்றும் சம்பள உயர்வு அதிகரித்துள்ளது.
மூன்று ரஃபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகை
பிரான்ஸ் நாட்டில் இருந்து அடுத்த வாரம் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருகின்றன என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 9 விமானங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் இந்திய விமானப்படையின் பலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்க உள்ளது.
புதிய மிட்சைஸ் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம்
புதிய மிட்சைஸ் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது தெரிந்த செய்திதான்.
நடப்பாண்டு 2வது முறையாக பங்கு ஒன்றுக்கு ரூ.6 ஈவுத்தொகை வழங்க ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் முடிவு
நடப்பு நிதியாண்டுக்கு இரண்டாம் கட்டமாக ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் ஈவுத்தொகையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
நடப்பாண்டில் சென்னையில் வீடுகள் விற்பனை 30 சதம் அதிகரிப்பு: அனராக் தகவல்
நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 7 முக்கியமான நகரங்களில், வீடுகள் விற்பனை, 30 சதவீதம் அதிகரிக்கும் என, சொத்து ஆலோசனை நிறுவனமான, அனராக் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் 200 மில்லியன் தடுப்பூசி இலக்கு அதிபர் ஜோ பைடன் தகவல்
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடந்து முடிந்தது. அதிபராக பதவியேற்ற பிறகு கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் ஜோ பைடன் மிகத் தீவிரப்படுத்தியுள்ளார்.
ஏப்ரல் முதல் இருசக்கர வாகன விலை உயர்த்த திட்டம்
ஏப்ரல் மாதத்திலிருந்து, கார் தயாரிப்பு நிறுவனங்கள், வாகனங் களுக்கான விலை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில், இரு சக்கர வாகனங்களின் விலையும் அதிகரிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் டிராக் எஸ்யூவி ஏப்.1ல் அறிமுகம்
புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி மறு அறிமுகமாகும் தேதி தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது. வரும் ஏப்.1ம் தேதியே டி ராக் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
நாட்டில் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி கர்நாடகா மாநிலம் முதலிடம்
நாட்டில் சூரிய ஆற்றல் மின்னுற் பத்தியில் கர்நாடகா மாநிலம் முதலிடம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வாரத்திற்கு 18,843 விமானங்கள் பறக்க விமான ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்
கோடைக்கால அட்டவணையை கருத்தில் கொண்டு மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அக்டோபர் மாதம் வரை அதிகமான விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கியாவின் முதல் பேட்டரி கார் கூடுதல் விவரங்கள் கசிந்தது
இவி-6 என்ற பெயரில் முதல் முழு பேட்டரி காரை கியா மோட் டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தக் கார் தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரியவந்துள்ளது.