CATEGORIES
Kategorien
கார்பன் வெளியேற்றத்தை குறைக்க தொழிற்சாலைகளின் தன்னார்வ பங்கேற்பு முக்கியம்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தல்
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 5 சதம் உயர்வு
நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த வர்த்தக வாகன விற்பனை 5 சதவீதம் உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2019-20ல் பொதுக் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு ரூ.509 கோடி சரிவு
2019-20ம் நிதியாண்டில் பொதுக் காப்பீட்டுத் துறையில் மேற் கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு சென்ற 509.07 கோடியாக சற்று சரிவைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் கவலை
பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகப் பற்றிக்கொண் டிருக்கும் நாடுகள் குறித்து கவலை தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாடு, தீவிரவாதத்தை ஆதரிக்கும் புகலிடங்கள், உள்கட்டமைப்பு மற்றும் நிதி வலைப்பின்னலை முற்றிலும் ஒழிப்பதற்காக உலகளவில் அங்கீகரமளிக்கப்பட்ட சட்ட வடிவங்களை செயல்படுத்துமாறு ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டார்.
லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைத்து சேவைகளையும் பெறலாம்
டிபிஎஸ் வங்கி அறிவிப்பு
நிசான் மேக்னைட் மாடலின் முன்பதிவு துவக்கியது
தனது மேக்னைட் மாடலுக் கான முன்பதிவை துவங்கி உள்ளது நிசான் இந்தியா நிறுவனம்.
நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.04 லட்சம் கோடி
கடந்த நவம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி வரியாக ரூ.1.04 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூபாய் 1,04,963 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுள்ளவர்களுக்கு மாடர்னா தடுப்பு மருந்து 100 சதம் பலன்
கோவிட் தொற்றுக்கு எதிராக உலகின் பல்வேறு நிறுவனங்கள் தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றன. அவற்றில் மூன்றாம் கட்ட சோதனையை எட்டியுள்ள சில நிறுவனங்களில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனமும் ஒன்று.
நடப்பு அக்டோபரில் உணவு சாரா வங்கிக் கடன் 5.6 சதமாக குறைவு
நடப்பாண்டு அக்டோபரில் உணவு சாரா பிரிவுகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன் 5.6 சதமாக ஆக குறைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ களமிறக்கம்
ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடா அல்ட்ராஸ் டர்போ கார் விற்பனைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து செய்தியாவது:
சென்னையில் இருந்து லண்டனுக்கு இடைநில்லா விமான சேவை: ஏர் இந்தியா திட்டம்
அடுத்த ஆண்டு ஜனவரில் இருந்து சென்னையில் இருந்து லண்டனுக்கு இடைநில்லா விமான சேவையை தொடங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தற்சார்பு இந்தியாவை உருவாக்க ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படுகின்றன: அமைச்சர் பியூஷ் கோயல்
மத்திய ரயில்வே, வணிகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல், வடமேற்கு ரயில்வேயின் திகவராபண்டிகுயி வரையில் மின்மயமாக்கப்பட் டுள்ள தடத்தில் திகவரா நிலையத்திலிருந்து, முதல் ரயில் சேவையைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
நடப்பு நிதியாண்டில் தங்க ஆபரண தேவை 35 சதவீதம் குறையும்: இக்ரா தகவல்
நடப்பு நிதியாண்டில், தங்க ஆபரணங்கள் தேவை, 35 சதம் குறையும் என, தர மதிப்பீட்டு நிறுவனமான, இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.100 கோடி இழப்பீடு கோருகிறது சீரம் நிறுவனம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கோவிஷீல்டு' என்ற பெயரில் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து, அதன் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை தற்போது நடத்துகிறது.
டிச.4ம் தேதி டெக்னோ போவா ஸ்மார்ட்போன் அறிமுகம்
டெக்னோ போவா பட்ஜெட் கேமிங் போன் டிசம்பர் 4 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 3.15 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 3.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கொவிட் -சுரக்ஷா திட்டத்துக்கு 3ம் கட்டமாக ரூ.900 கோடி நிதியுதவி: மத்திய அரசு அறிவிப்பு
இந்திய கொவிட்-19 தடுப்பூசி மேம்பாட்டு திட்டமான கொவிட் சுரக்ஷா திட்டத்துக்கு 3-வது முறையாக ரூ.900 கோடி நிதியுதிவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய கொவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக, உயிரி தொழில்நுட்ப துறைக்கு இந்த நிதி வழங்கப்படும்.
5 ஏடிஎம் சான்று, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
ரெட்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மெகாவாட்டுகளில் இருந்து ஜிகாவாட்டுகளை அடையும் திட்டங்கள் நிஜமாகி வருகின்றன: மோடி
மூன்றாவது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சியை (ரீ-இன்வெஸ்ட் 2020), காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.
விரைவில் டொயோட்டா பார்ச்சூனர் அறிமுகம்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தனது மாடல் களின் பேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப் படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
டிஜிட்டல் மனிதவள மேலாண்மை முறையை இந்திய ரயில்வே தொடங்கியது
27 லட்சம் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பயன்
நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் அறிமுகம்
நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நில கையகப்படுத்தலை துரிதப்படுத்த வேண்டும்
அமைச்சர் நிதின் கட்கரி
ஆக்டிவா 20ம் ஆண்டு கொண்டாட்டம் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்
ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியாவில் விற்ப னைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், சிறப்பு பதிப்பு மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் செலவினங்களை அதிகரிப்பதற்கான ஆய்வுக் கூட்டத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்தினார்
மின்சார மற்றும் சுரங்கங்கள் அமைச்சகங்கள் மற்றும் அணுசக்தி துறையின் செயலாளர்கள், இந்த அமைச்சகங்களுக்கு சொந்தமான 10 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் ஆகியோருடன் ஆய்வுக்கூட்டமொன்றை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நடத்தினார்.
முத்தூட் மினி பைனான்சியர்ஸ் ரூ.1,000 கோடிக்கு வர்த்தக இலக்கு
வங்கி சாரா நிதிச் சேவை நிறுவனமான முத்தூட் மினி ஃபைனான்சியர்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் வர்த்தக மதிப்பை ரூ.1,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
துடிப்பான உயிரி-எரிவாயு சூழலியலை உருவாக்குமாறு தொழில்முனைவோருக்கு அமைச்சர் பிரதான் வேண்டுகோள்
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் அமையவுள்ள லீஃபிநிட்டி பயோஎனெர்ஜியின் அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு ஆலைக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தமிழக முழுவதும் மினி கிளினிக்குகள் விரைவில் துவங்கப்படும்
முதல்வர் பழனிசாமி தகவல்
கொரோனா தொற்றை அறியும் புதிய முறை ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்தது
கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது.
பொது முடக்கம் அறிவிப்பதாக இருந்தால் அனுமதி பெற வேண்டும்
மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு