CATEGORIES
Kategorien
ஸ்கூட்டர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை சலுகை அறிவித்த பியாஜியோ நிறுவனம்
தனது பிரீமியம் வெஸ்பா மற்றும் அப்ரிலியா ஸ்கூட்டர் பிராண்டுகளுக்கு பியாஜியோ குழுமம் குறுகிய கால சலுகையை அறிவித்து இருக்கிறதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது :
டிச.15 முதல் யாஹூ குரூப் செயல்பாடு நிறுத்த முடிவு: வெரிஸோன்
பயனாளர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் யாஹூ க்ரூப்ஸ் வசதியை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
குறைந்த விலையில் ஒன்பிளஸ் பவர் பேங்க் களமிறக்கம்
ஒன்பிளஸ் நிறுவனம் பவர் பேங்க் மாடல் ஆனது இந்தியாவில் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
கேரளாவில் 8 தேசிய நெடுங்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்
கேரளாவில் 8 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
மியூச்சுவல் பண்டில் களமிறங்கும் பஜாஜ் ஃபின்சர்வ்
பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் மியூச்சுவல் பண்டு வணிகத்தில் கள் மிறங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10.3 சத சரிவை சந்திக்கும்: ஐஎம்எஃப்
இந்தியப் பொருளாதாரம் நடப்பாண்டில் 10.3 சதவீத சரிவை சந்திக்கும் என்று சர்வதேச பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விப்ரோ நிகர லாபம் ரூ.2,465 கோடியாக சரிவு
முன்னணி தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் 2வது காலாண்டு லாபம் ரூ.2,465 கோடியாக சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.9,500 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கும் அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் 4 மாடல்கள் அக்.30ல் இந்திய சந்தையில் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் பல்வேறு சிறப்பம்சங்களுடன், நான்கு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் வரும் 30ந் தேதி முதல் விற்பனைக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கிய சேது செயலியை 150 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர்
உலக சுகாதார அமைப்பு பாராட்டு
காலநிலை மாற்றத்தால் உலக வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு: கிறிஸ்டலினா ஜார்ஜீவா
காலநிலை மாற்றத்தால் உலகளாவிய வளர்ச்சிக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக பன்னாட்டு செலாவணி நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
40 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ சாதனை: டிராய் தகவல்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 40 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று முதல் இடத்தில் உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் 100க்கும் அதிகமான புதிய பிராண்ட்களின் விளம்பரங்கள்: ஆய்வறிக்கை
ஐபிஎல் 2020 போட்டிகள் அபுதாபி , துபாய், பார்ஜாவில் நடைபெற்றாலும் மைதானத்தில் ஆட்கள் இல்லாமல் டிவியில் நேரலை ஒளிபரப்பில் இதுவரை 8 போட்டிகளில் மட்டுமே சுமார் என 100-க்கும் அதிகமான புதிய பிராண்ட்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன டாம் ஆட்எக்ஸ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
சூப்பர் கம்ப்யூட்டிங்கின் முக்கிய கூறுகளை உள்நாட்டில் தயாரிக்கும் முயற்சி: அமைச்சர்
சூப்பர் கம்ப்யூட்டிங்கிற்குத் தேவையான முக்கிய கூறுகளை இந்தி யாவில் தயாரிப்பதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பம் கல்வி மற்றும் தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் சஞ் சய் தோத்ரே முன்னிலையில் சி-டாக் என்று அழைக்கப்படும் மத்திய உயர் கணினி மேம்பாட்டு மையமும், தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் இயக்க நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஹீரோ கிளாமர் பிளேஸ் எடிசன் ரூ.72 ஆயிரத்தில் அறிமுகம்
க்ளாமர் மோட்டார்சைக்கிளின் புதிய பிளேஸ் எடிசனை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இது குறித்து செய்தியாவது: வரும் பண்டிகை காலத்திற்கான ஹீரோ நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிசன் ஒன்றொன்றாக வெளிவர துவங்கியுள்ளன. அதனடிப்படையில் க்ளாமர் மோட்டார்சைக்கிளின் புதிய பிளேஸ் ஸ்பெஷல் எடிசன் ரூ.72,200 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நூறு நாட்களில் மீண்டும் கொரோனா? சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் அடுத்த 100 நாட்டுகளில் மீண்டும் கொரோனா கொரோனா பாதிப்பு வர வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம்-மில் பரிவர்த்தனை வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்
ஏடிஎம் பரிவர்த்தனையில் பணம் வராமல், பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் வரவு வைக்கவில்லை எனில், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தினமும் ரூ.100 இழப்பீடு வழங்க வேண்டும் என ஆர்பிஐ தெரிவித்து உள்ளது.
நாட்டில் பள்ளிகள் மூடலால் ரூ.30 லட்சம் கோடி இழப்பு: உலக வங்கி
நாட்டில் கோவிட் தொற்று பேரிடரால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக வரும் காலத்தில் ரூ.30 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நுகர்வோரின் செலவினங்களுக்காக ரூ.73 ஆயிரம் கோடி அளவிலான திட்டம்
நிதி அமைச்சர் அறிவிப்பு
ஒன்பிளஸ் வை சீரிஸ் டிவி விற்பனை துவக்கம்
இந்தியாவில் ஒன்பிளஸ் வை சீரிஸ் டிவி மாடல்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவை 32 இன்ச் ஹெச்டி, 43 இன்ச் புல் ஹெச்டி என இரு மாடல்களில் கிடைக்கிறது.
அக்.20ல் விற்பனைக்கு வரும் விவோ வி20
விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி20 என்ற ஸ்மார்ட் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 44 எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் சிறந்த மென்பொருள் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
40 லட்சத்தை தாண்டியது அப்பாச்சி விற்பனை
அப்பாச்சி மோட்டார் சைக்கிள், 40 லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்து டிவிஎஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
வீடுதேடிச் சென்று பொருள்களை வழங்க மின்னணு வாகனம்: அமேசான் அறிமுகம்
வீடுதேடிச் சென்று பொருள்களை வழங்க சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின்னணு வாகனங்களை அமேசானில் நிறுவனம் அறி முகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி வெளியீடு - தேர்வை தவறவிட்டவர்களுக்கு வரும் அக்.14ம் தேதி மறுதேர்வு
மத்திய அமைச்சர் தகவல்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வளர்ச்சி விகிதம் 55.1 சதத்தை எட்டியுள்ளது: ஆர்பிஐ
ஆர்பிஐ மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளின் பலனாக டிஜிட்டல் வாயிலான பணப்பரிவர்த்தனை கடந்த 5 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது அவ்வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
தொழில் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு முறைகள் அவசியம்
அமைச்சர் சந்தோஷ்குார் வலியுறுத்தல்
உலகத்தரம் வாய்ந்த திட்டங்களுடன் புதிய கல்வி கொள்கை: அமைச்சர்
பட்டப்படிப்பு படிக்க ஆயிரக்கணக்கில் வெளிநாடுகளில் பணத்தை செலவு செய்யத் தேவையில்லை என்றும், உலகத் தரம்வாய்ந்த திட்டங்களுடன் புதிய தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோல்டு இடிஎப் முதலீட்டில் ஆர்வம்
செப்டம்பர் மாதத்தில் கோல்டு இடிஎப் முதலீடு பிரிவில் தொடர்ந்து ஆறாவது மாதமாக நல்ல ஆதரவு இருப்பதாக, மியூச் சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்க புள்ளிவிபரம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்த ஜனவரி வரை நிறுவனத்தை திறக்க முடிவு செய்யப்படவில்லை: மைக்ரோசாப்ட்
அடுத்த ஜனவரி வரை நிறுவனத்தைத் திறக்க முடிவு செய்யப்படவில்லை என்று மைக்ரோசாஃப்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
130 கி.மீ வேகமாகச் செல்லும் ரயில்களில் ஏசியில்லாத பெட்டிகள் கிடையாது: ரயில்வே
130 கி.மீட்டருக்கு வேக மாகச் செல்லும் ரயில்களிலுள்ள ஏசியில்லாத பெட்டிகள் விரைவில் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து செய்தியாவது:
இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியில் 10.18 லட்சம் புதிய கணக்குகள்
கோவிட் தொற்று பொது முடக்கத் தின் போது அஞ்சல் துறையில் புதியதாக 10.18 லட்சம் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதாக அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.