CATEGORIES
Kategorien
தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயரா?
பேரா. ஜவாஹிருல்லா கண்டனம்
பதிவுத் துறையில் ரூ.2,376 கோடி வருவாய் : அமைச்சர் மூர்த்தி
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பதிவுத் துறையில் ரூ.2,376 கோடியும், ஜூலை வரையிலான வருவாயை விட இந்த ஆண்டு வணிக வரித்துறையில் ரூ.18,617 கோடியும், கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசுதான் குறைக்க வேண்டும்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்
முகக்கவசம், பிபிஇ கிட் தயாரிக்க புது கட்டுப்பாடு
ஒன்றிய மருத்துவக் கட்டுப்பாடு வாரிய அனுமதி இன்றி முகக்கவசம், பிபிஇ கிட் போன்றவை தயாரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் படிக்க 1387 மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரூ.133 கோடி!
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
சாமானியர்கள் ஒன்றுபட்டால், பா.ஜ.க.வின் அதிகாரம் வீழும்! - சரத்பவார்
பா.ஜ.க.வுக்கு எதிராக சாமானியர்கள் ஒன்றுபட்டால், அந்த கட்சியின் நாள்கள் எண்ணப்படுவது உறுதி என்று, நாட்டின் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் கூறியுள்ளார்.
அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்து பக்தர் பலி...!
கடவுள் காப்பாற்றவில்லையே...!
கடவுள் காப்பாற்றவில்லையே..!
கோவில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 10 பக்தர்கள் பலி..!
மாநாட்டு மேடையில் வாழ்க்கை இணைநல ஒப்பந்தம்
திராவிடர் கழகம் என்பது ஒரு புரட்சி இயக்கம்; சமுதாய சீர்திருத்த இயக்கம்.
கல்வித்துறைக்கு ஒரே ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடி முதலமைச்சர் ஒதுக்கீடு!
உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல்கலைகளில் 6,500 காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்?
நாடு முழுதும் உள்ள ஒன்றிய இயங்கும் பல்கலைகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 52 இடங்கள் காலியாக உள்ளன.
தெய்வ சக்தி இதுதான்! கோயில் விழாவில் தேர் கவிழ்ந்து விழுந்ததில் 8 பேர் காயம்
புதுக்கோட்டையில் பிரகதம்பாள் கோயில். கி.பி.ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா 31.7.2022 காலை எட்டரை மணிக்கு தொடங்கியது.
பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அதிர்ச்சியோ, அதிர்ச்சி 100க்கு 151 மார்க் எடுத்தாராம் ஒரு மாணவர் சுழியம் எடுத்தவர் வெற்றியாம்
பீகார் மாநிலத்தில் பல்கலை ஒன்றின் மாணவர் அரசியல் பாடப் பிரிவில் 100க்கு 151 மார்க்குகள் எடுத்துள்ளார். இது அச்சுப் பிழை காரணம் என பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.
பி,பார்ம், செவிலியர் படிப்புகளில் சேர 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
செவிலியர், பி. பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
செஸ் விளையாட்டின் தலைநகரம் சென்னை
தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 1,712 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் நேற்று 1,712 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை, நேற்று (28.7.2022) புதிதாக 35 ஆயிரத்து 326 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நீதிமன்றங்களில் மின்னணு முறையில் மனுத்தாக்கல் மய்யங்கள்
கீழமை நீதிமன்றங்களில், மின்னணு முறையில் வழக்கு தாக்கலுக்கான, 'இ-பைலிங்' உதவி மய்யங்கள், 26.7.2022 அன்று தொடங்கப்பட்டன.
இதய பாதிப்புக்கான 26 மருந்துகள் தரமற்றவை
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய, மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
தனியார் பள்ளிகளில் இலவச கல்விச் சட்டப்படி மாணவர் சேர்க்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய அரசின் இலவச கட்டாய கல்விச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் 6 கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும் மாணவர்களைச் சேர்க்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டிலுள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
ரயில்கள், ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தடுக்க என்ன நடவடிக்கை?
ஒன்றிய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு மீனவர்களை விடுவித்திட தேவை - உடனடி நடவடிக்கை
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
பத்திரிகையாளர் நல நிதி மருத்துவ உதவித்தொகை ரூ.2.50 லட்சமாக உயர்வு
பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவித் தொகையை ரூ.2.50 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
டில்லியில் நுழைந்தது குரங்கு அம்மை
தலைநகர் டில்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசுப் பொது மருத்துவமனையில் கோயிலா?
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பதாகவும், குறி சொல்வதும் நடப்பதாகவும் அந்தப்பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
பெண் குடியரசுத்தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் மதுபோதையில் தள்ளாடிய பாஜக தலைவர்!
பெண்கள் நிறைந்த மேடையில் பா.ஜ.க. தலைவர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடிக்கொண்டு வந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மீனவர் மாதிரி கிராமம்
நாடாளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 30 ஆயிரத்து 723 கனஅடி நீர்வரத்து சரிந்துள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
பராமரிப்புப் பணி : கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது.
பால், தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி
தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக நிதியமைச்சர் விளக்கம்