CATEGORIES
Kategorien
உக்ரைன் ரசாயன ஆலையில் ரஷ்ய தாக்குதல்; 2.5 கி.மீ.க்கு அம்மோனியா வாயு கசிவு
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் 3 வாரத்திற்கும் கூடுதலாக நீடித்து வரும் இந்த போரில், குடிமக்களில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும்,ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர் என அய்.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்து உள்ளது. இருதரப்பிலும் ராணுவ வீரர்களும் உயிரிழந்து உள்ளனர்.
இணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்
நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கோரிக்கை
மின் வாகன தயாரிப்புக்காக சுசூகியின் புதிய ஆலை
மின்சார வாகன தயாரிப்புக்கான ஆலை
சிறிய அளவு பண பரிவர்த்தனைகளுக்கு புதிய சேவை
யூ.பி.அய் மூலம் பணம் அனுப்புபவர்களுக்கு யூ.பி அய்லைட் என்ற அம்சத்தை என்.பி.சி அய் அமைப்பு அறிமுகம் செய்யவுள்ளது.
கரோனா குறித்த தவறான தகவல்கள் - உலக சுகாதார மய்யம் எச்சரிக்கை
கரோனா குறித்த தவறான எண்ணங்கள்
இருமலுக்கு மருந்தாகும் சுண்டை வற்றல்
மூலிகை பொருட்களில் ஒன்றான சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்
இன்ஸ்டாகிராமிற்கு பதிலாக ரோஸ்கிராம் புதிய செயலியை களமிறக்கும் ரஷ்யா
ரோஸ்கிராம்
தமிழ்நாட்டில் புதிதாக 70 பேருக்கு கரோனா பாதிப்பு
17 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை
குடியரசுத் தலைவர் தேர்தல் பாஜகவிற்கு மம்தா எச்சரிக்கை
விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து மேற்குவங்க முதல் அமைச்சர் மம்தா பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எங்களுக்கு உங்கள் உதவி இப்போது தேவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உருக்கம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக பேசினார்.அப்போது அவர் எங்களுக்கு உங்கள் உதவி இப்போது தேவை என்று உருக்கமாக கூறினார்.
இந்தியாவில் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஒரே நாளில் 2.6 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டன
இந்தியாவில் 12-14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நாளில் 2.60 லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் இ-விசா..!
இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இ-விசா வழங்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 72 பேருக்கு கரோனா பாதிப்பு : உயிரிழப்பு இல்லை
தமிழ்நாட்டில் நேற்று 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.
சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
தமிழ்நாட்டில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டசிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக
ரஷ்யாவுக்கு பன்னாட்டு நீதிமன்றம் உத்தரவு
ரேஷன் கடையில் பொருட்கள் பெற ஆதார் எண் போதும் - மக்களவையில் தகவல்
இடம் மாறி செல்லும்போது புதிய குடும்ப அட்டை வாங்க தேவையில்லை. ஆதார் எண்ணை தெரிவித்து ரேஷன் கடையில் பொருட்களை பெறலாம் என்று மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்தது.
12 முதல் 14 வயதுக்குட்பட்ட 21,21 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டம்; சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி தமிழ்நாட்டில் 21.21 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டம்.
2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்.13 வரை விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 14.3.2022 முதல் ஏப்.13 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்புகட்டுப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் ஊழியர்கள் அலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது
உயர்நீதிமன்றம் உத்தரவு
ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் புதிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை மய்யம்: முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை மய்யத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (15.3.2022) திறந்து வைத்தார்.
சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
12-14 வயது வரை உள்ள சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ரூ.70 ஆயிரம் கோடியில் 20,000 மெகாவாட் சூரிய மின் நிலையங்கள்
தமிழ்நாடு அரசு திட்டம்
ரஷ்ய அதிபர் புதினுக்கு சவால் விடுத்த எலோன் மஸ்க்!
ரஷ்யா - உக்ரைன் போர்
நேட்டோ நாடுகளின் குடிமக்களின் வீடுகளில் ரஷ்ய ஏவுகணைகள் பாயும்: உக்ரைன் எச்சரிக்கை
உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழைபொழிவதை தடுக்க உக்ரைன் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென நேட்டோ நாடுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கரோனா பரவல் காரணமாக சுற்றுலாத் துறையில் 2.15 கோடி பேர் வேலை இழப்பு
மக்களவையில் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் - ஜோ பைடன் அறிவிப்பு
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 20ஆவது நாளாக நீடித்து வருகிறது.
ரஷ்ய விமான உரிமங்களுக்கு பெர்முடா தடை
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 19ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
உக்ரைனில் இருந்து 26 லட்சம் பேர் வெளியேறினர்: அய்.நா. தகவல்
உக்ரைன் போர் எப் போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிக்கும் அதே வேளையில் ரஷ்யப் படைகள் நாளுக்கு நாள் தாக்குதலின் வேகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன.
இந்தியாவில் கடைகள் அமைக்க 'வால்மார்ட்' விரும்பவில்லை
அமெரிக்காவை சேர்ந்த 'வால்மார்ட்' நிறுவனம், இந்தியாவில் நேரடியாகக் கடைகளை அமைத்து, வணிகத்தில் ஈடுபட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.
சிறுவர்களுக்கான கோவோவேக்ஸ் தடுப்பூசி: அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி
12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு செலுத்த கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது