CATEGORIES
Kategorien
என் அமுதனைக் கண்ட கண்கள்
குருவிற்கு முதன்மையா, இறைவனுக்கு முதன்மையா என்று கேட்டால், முதன்மை என்போம் நாம். ஆனால் வடுக நம்பி போன்ற சீடர்களைக் கேட்டால் குருவுக்கே முதன்மை என்பார்கள்.
ராமகிருஷ்ண மிஷனின்
125-வது ஆண்டு தொடக்கம்
பஞ்சதந்திர முத்துக்கள்
அமரசக்தி என்ற மன்னனின் அறிவு குறைந்த மூன்று மகன்களுக்கு நல்லறிவு புகட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட எண்பது வயதான விஷ்ணுசர்மா என்ற அறிஞர் நட்பறுத்தல், நட்பைத் தருவது, அடுத்துக் கெடுப்பது, அடைந்ததை அழிப்பது, ஆராயாமல் செய்வது என்று ஐந்து தந்திரங்கள் கொண்ட கதைகள் மூலம் பல நீதிகளைக் கூறினார். அவற்றுள் சில...
நம்மைச் செதுக்குபவை
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மடத்திற்கு வருகின்ற தம்பதி இருவருக்கும் வேலை போய்விட்டது. மீண்டும் வேலை தேடி அலுத்துவிட்டனர். கையில் இருந்த பணமும் மெல்ல மெல்லக் கரைந்து அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலை வந்துவிட்டது.
மாயத்திரை விலக்கி தூய ஒளியைக் காண்!
பகவத் கீதையில் சம்சார வாழ்க்கையானது அரச மரத்தோடு ஒப்பிடப்படுகிறது. அதைப் பற்றிய விளக்கம் ஸ்ரீஆதிசங்கரரால் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவற்றுள் முதல் ஐந்து ஒப்பீடுகளைச் சென்ற இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சி....
கொரோனா காலத்தில் தனிமையை இனிமையாக்குங்கள்!
கோவிட் 19 நோய் தொற்றினால் பலர் வீட்டிலும் மருத்துவமனையிலும் தனிமையில் வாடுகிறார்கள்.
தூய அன்னையின் புரி ஜெகந்நாத் யாத்திரை
சாக்ஷாத் தேவியும் சீதாதேவியின் அவதாரமுமான அன்னை ஸ்ரீசாரதாதேவி, யோகின்மாவின் தாயார், லக்ஷ்மி, கோலாப்-மா, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்களான சுவாமிகள் பிரம்மானந்தர், யோகானந்தர், சாரதானந்தர் குழாமுடன் 1888 நவம்பரில் புரி ஜெகந்நாதர் தரிசனத்திற்காக யாத்திரை மேற்கொண்டார்.
சவுதி அரேபியாவின் யோகாசாரிணி
சவுதி அரேபியாவிலுள்ள நெளப் மாரவாய் என்பவர் ஒரு முஸ்லிம் பெண்மணி. இவருக்கு யோகாவில் எப்படி நாட்டம் வந்தது, அதன் மகிமையை எப்படி இவர் உணர்ந்தார், தனது நாட்டில் யோகாவின் மீது இருந்த தவறான கருத்துக்களையெல்லாம் எப்படிப் போக்கினார், தற்போது அதை எப்படிப் பரப்பி வருகிறார் என்பனவெல்லாம் சுவாரசியமான விஷயங்கள் ஆகும்.
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்
இதுவரை பல மாதங்களாக வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற இந்தப் பகுதி இம்மாதத்தோடு நிறைவு பெறுகிறது.
உதவி செய்; ஆனால்!
காட்டிலுள்ள ஒரு நரி மீன்களைச் சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் அருகிலிருக்கும் நீர்நிலைக்குச் செல்லும். அங்கு ஒரு கொக்கும் வந்து மீன்களைத் தின்னும்.
இக்கட்டான சூழலிருந்து விடுபடுவோமாக!
மனிதகுலம் முழுவதும் கொரோனா தொற்றினால் மிகவும் சிக்கலான சூழலைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. எங்கும் இருள் சூழ்ந்தது போன்ற தோற்றம் உள்ளது. மாந்தர்களின் மனதில் மிகுந்த துன்பத்தையும் பயத்தையும் உண்டாக்கியுள்ளது. சமூகப் பரிமாற்றமும் அதன் சூழ்நிலையும் மிகவும் பாதிப்புற்றுள்ளது. இதற்கு முன்பு கண்டிராத கொடிய சூழ்நிலை நிலவுகிறது. இது எப்போது முடிவுக்கு வரும் என்பதும் தெரியவில்லை.
ஸ்ரீகாசி விஸ்வேஸ்வர ஸ்தோத்திரம்
(இந்த ஸ்தோத்திரத்திற்கு தீனா க்ரந்தனம் என்று மற்றொரு பெயரும் உண்டு. மனிதப் பிறவிலுள்ள கேடுகளை எண்ணி மீண்டும் பிறப்பற்ற நிலையை தமக்கு அருள வேண்டும் என்று இந்தக் கவி விஸ்வநாதரிடம் பிரார்த்திக்கிறார்.
செருப்பு தைப்பவரும் ராஜாவும்
பல நூறு ஆண்டுகளுக்கு அந்த நாட்டை சுல்தான் ஒருவர் ஆட்சி செய்தார். அவர் அவ்வப்போது சாதாரணக் குடிமகனைப் போன்று வேடம் தரித்துச் சென்று மக்களின் குறைகளைக் கண்டறிந்து வந்து நிவர்த்தி செய்வது வழக்கம்.
சுவாமிஜியின் அறைகூவல்
12.1.2021 தேசிய இளைஞர் தினத்தன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் ஆற்றிய உரை:
மஹா சிவராத்திரி 11.3.2021, வியாழக்கிழமை மஹா சிவராத்திரி
மாசி மாத, கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியின் அர்த்த ராத்திரிதான்லிங்கோத்பவ காலமாகும். இதனையே மஹா சிவராத்திரி என்கிறோம். இது இரவு நேரப் பண்டிகை. உபவாசமிருந்து, கண் விழித்து வழிபட வேண்டிய விசேஷ தினம். இதிலுள்ள விஷயங்களைக் கவனித்தால் ஆன்மிக சாதனைக்குத் தேவையான பல ரகசியங்கள் இருப்பது தெரியவரும்.
ஹரித்வார் கும்பமேளா
இந்தியாவில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி, கோமதி, துங்கபத்ரா, சரயூ, புண்ணிய நதிகள் இருக்கின்றன.
கோவை ராமகிருஷ்ண மடம்
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள ராமகிருஷ்ண மடம், 2005ஆகஸ்ட், விநாயகர் சதுர்த்தி அன்று பேலூர், ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் அங்கீகரிக்கப்பட்ட கிளை மடமாக ஆரம்பிக்கப்பட்டது.
குருதேவரின் காசி யாத்திரை
அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறாள் கங்காதேவி. அதன் மேல் படகொன்று வருகிறது. அதில் சில அன்பர்களோடு குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் அமைதியே உருவாக அமர்ந்திருக்கிறார். அவர் உடல் பொன்னொளி வீசியபடி இருக்கிறது. பரம்பொருள் அமர்ந்திருக்கிறது என்றால் அப்படித்தானே இருக்கும்.
குடிநீரும் மின் கட்டணமும் தேவைபடாத வீடு
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த ஸ்னேகல் படேல் தனது வீட்டையே இயற்கை எழில் கொஞ்சும் சோலையாக மாற்றிவிட்டார்.
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள் 19
கல்வியைப் பரப்புவதற்கான செயல்முறை: கல்வியின் செயல்முறை அம்சம் குறித்து சுவாமி விவேகானந்தர், 'அது மிகவும் நல்லது; ஆயினும் ஆரம்பத்தில் இது மெதுவான செயல் முறையாகவே இருக்கும்' என்றார்.
பக்ஷிகள் துதித்த ராமஜயம்
வாய்ப்புகள் இல்லாதபோது திறமையால் ஒன்றும் பயனில்லை. நெப்போலியன்
பிருந்தாவன் யாத்திரைக்கான ஒரு கையேடு
ஆலய மணியைப் போலத்தான் நல்ல செயல்களும் சொர்க்கத்தின் வாசலில் பெரிய ஓசையை எழுப்பும். - ரிச்சர்ட்
வாழை நாரில் துணி
சுய முன்னேற்றப் பகுதி
தமிழ்ப் புத்தாண்டைப் போற்றுவோம்!
இந்தியாவில் காலத்தை கல்பம், மன்வந்திரம், யுகம், ஆண்டு, அயனம், ருது, மாதம், வாரம், நாள், மணி, நாழிகை, விநாடி என்று பல கூறுகளாக வகுத்துள்ளனர். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே வாய்மொழி, மனன முறையில் பஞ்சாங்கத் தகவல்கள் தலைமுறை தலை முறையாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
ஸ்ரீராமகிருஷ்ணரின் பிருந்தாவன யாத்திரை
நாம் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் யாத்திரை சென்ற இடங்களுக்கு இத்தொடர் கட்டுரையின் வாயிலாக மானசீகமாகப் பயணித்து வருகிறோம்.
சுவாமிஜியின் அறைகூவல்
12.1.2021 தேசிய இளைஞர் தினத்தன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் ஆற்றிய உரை. சென்ற இதழின் தொடர்ச்சி...
ஸ்ரீராமருக்கு தசரதா தந்த வரம்
பொறுமையுடன் வலிகளைத் தாங்கிச் செல்பவரைக் காண்பது அரிது. - ஜூலியஸ் சீசர்
தட்சிணேஸ்வர குருதேவரும் திருவையாற்று தியாகராஜரும்
இந்த பாரத தேசத்தில் எத்தனையோஞானிகள், மகான்கள், அருளாளர்கள், அவதாரப் புருஷர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர்.
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்
இப்போது சுவாமிஜியின் ஆறாவது கண்டு பிடிப்பைப் பற்றிச் சிந்திப்போம்.
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்
நீதிநெறிமுறை சார்ந்த பண்பு நலனை வளர்த்தலின் அவசியம்!