CATEGORIES
Kategorien
மனிதர்களிடம் பேசும் தாவரங்கள்!
தோட்டம் போடுவதில் ஆர்வம் உள்ள பலர், செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளரும் என்று நம்புவார்கள். நாம் பேசுவதைச் செடிகள் கேட்கின்றனவா, அவை பதில் பேசுமா என்பது பற்றி அறிவியல் உலகம் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது.
ஒப்பிடாதே!
ஒரு ஊரில் ஜென் மதத் துறவி இருந்தார். அவரிடம் மாற்றுத் துணி கூட இல்லை. இருந்த உடையும் கிழிசலாக இருந்தாலும் நேர்த்தியாகச் சரி செய்யப்பட்டிருந்தது. அவரை பார்க்கவும், பேசவும், ஆசி பெறவும் பொதுமக்கள் அலை அலையாகத் திரண்டு வந்தனர்.
இந்தியாவின் புண்ணிய நதிகள்!
நதிகளை புவியின் அன்னை எனக் கூறியவர் வியாசர். இந்தியர்கள் மட்டுமே நதி நீரை அமிர்தமாக நினைத்துப் போற்றுகிறோம். நதிகளில் நீராடி பயணிப்பதை தீர்த்த யாத்திரை என அழைக்கின்றனர். அதில் நீராடி பிதுர்கடன் கழிப்பவர் தன் பாவங்களை கழுவி நன்மைகளை அடைகிறார் என்பது ஆன்றோர் சிந்தனை.
உலகில் 5 விதமான மனிதர்கள்!
இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுமே ஏதோ ஒரு காரணமாகத் தான் படைக்கப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களின் வழ்க்கை முறையுமே முன்னாதாகவே வரையறுக்கப்பட்டது தான்.
கந்தசஷ்டியும் கார்த்திகை தீபமும்!
ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒரு பருமையை, மகத்துவத்தை தாங்கி நிற்கிறது. அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண வைபவத்தினால் சித்திரை சிறப்புற்றது. அம்மனின் அருட்கனலால் ஆடி ஆன்மீகப்பேறு பெற்றது.
புல்லாங்குழலில் சிக்கில் பாணி
பிறந்த வீடும், புகுந்த வீடும் பிரபலமான கலைக்குடும்பமாக அமையப்பெற்ற கலைமாமணி, இசைப் பேரொளி, புல்லாங்குழல் விதூஷியாகிய சிக்கில் மாலா சந்திரசேகர், அமெரிக்கன் மியூஸிகல் இன்ஸ்ட்ரூமென்ட் சொசைட்டி; கால்பின் சொசைட்டி ( இங்கிலாந்து ); இண்டர்னேஷனல் கவுன்சில் ஆப் மியூசியம் ஆகிய மூன்றும் இணைந்து வெர்மில்லியன், அமெரிக்காவின் டகோட்டாவில் நடத்திய இசைக் கருவிகள் மாநாட்டில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணியும் ஆவார். பெண்மணிக்காக இவரது சிறப்பு பேட்டி.
மூன்று வருடத்துக்கு திருமணம் இல்லை - 'வானத்தைப் போல' சுவேதா.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சுவேதா, பி.இ. பட்டதாரியான இவர் 'வானத்தைப் போல' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், அம்மா சுனந்தா, அப்பா சிவகுமார், ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் தங்கையும் உண்டு.
நவராத்திரி வெற்றி திருவிழா
தனம் தரும்; கல்வி தரும் ; ஒருநாளும் தளர்வறியா மனம் தரும். தெய்வ வடிவும் தரும்;நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும். நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் அபிராமி கடைக்கண்களே...
மூட்டு வலிக்கு மருந்தில்லா மருத்துவம்
மூட்டு வலி என்று குறைபட்டுக் கொள்ளாதவர்கள் அரிது எனும் நிலைமையே எங்கும் பரவலாக்க்காண்கிறோம். ஒவ்வொரு குடும்பத்தில் ஒருவருக்கு உள்ளது என்பதே உண்மை நிலை. இதற்குக் காரணம் நமது உணவு முறை, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் தவறுகள்.
நிம்மதியான உறக்கம் தரும் உணவுகள்!
வாரத்தின் பெரும்பாலான நாட்களில் இரவு உணவு என்றால் உடனே ஃபாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட ஃபிரைடு ரைஸ், சில்லி சிக்கன், நுநீடுல்ஸ் போன்ற இன்றைய உணவு பழக்கம், உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக இருக்கின்றது.
உற்சாகத்துடன் வாழ்வோம்!
தினமும் 10-லிருந்து 30 நிமிடங்கள் சிரித்த முகத்துடன் நடந்து செல்லுங்கள். எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி 10 நிமிடம் அமருங்கள்.
மருந்தே வாழ்க்கையாகி விடக்கூடாது!
எதிலும் ரசாயனம் மிக்க இந்த உலகத்தில் தற்போது நோய்கள் மிகவும் அதிகரித்துவிட்டன. பாக்கெட் உணவுகள், குளிரூட்டப்பட்ட பலவகையான குளிர்பானங்கள் என நமது அன்றாட வாழ்வில் இப்படி பொருட்கள் இன்றியமையாத பொருட்களாகவே மாறிவிட்டன.
உலகின் வித்தியாசமான நீச்சல் குளங்கள்!
உலகில் எத்தனையோ வித்தியாசமானவற்றை படைக்கின்றனர். அதில் நீச்சல் குளமும் விதிவிலக்கல்ல. சில வித்தியாசமான நீச்சல் குளங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வலி தரும் வலிமை!
வலி எவ்வாறு வலிமையைத் தரும்?. உடலில் ஏதாவது ஒரு பாகம் வலித்தால் தாங்க முடிகிறதா நம்மால் ?. அந்த வலிகளைக் குறைக்க மருந்துகள் இருக்கின்றன. உடல் வலிகளெல்லாம் உடன்பிறந்தவை!அழையா விருந்தினர்!
ரோபோ பொறியியல் படிப்பு
உயர்கல்வி - வேலைவாய்ப்பு
வேகமும் விவேகமும்!
ஜென் துறவி ஒருவர் பெரிய மடாலயத்தில் சீடர்கள் சிலருக்கு கல்வி போதித்து வந்தார். அவர் எப்போதும் தன்னிடம் சீடனாக சேர்ப்பவர்களை பரிசோதித்து தான் சேர்ப்பார்.
பெற்றோர், குழந்தைகளை சமாளிப்பது எப்படி?
பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஆகிய இருவரையும் கவனிக்கும் பொறுப்பு ஏற்படும் போது மனஉளைச்சல் மற்றும் ஒருவித விரக்தி உண்டாகும். அதாவது நீங்கள் விரும்பியதை செய்ய முடியாமல், மற்றவர்களின் விருப்பங்கள், தேவைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டியிருப்பதாக தோன்றலாம். இதை வெளிப்படுத்த முடியாத நிலை மேலும் விரக்தி அளிக்கலாம். இந்த நிலையை சமாளிப்பது எப்படி ?
பகிர்ந்து கொண்டீர்களா?
நான் இல்லாவிட்டால் நீ கஷ்டப்படக்கூடாது என்று உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தேனே, லட்சுமி! ஆனால்.... நீ இல்லாத போது ...... நெஞ்சில் துயரம் குறுக்கிட்டு மனதில் ஆலோசனை தடைப்பட்டது. நான் எப்படி வாழ்வது என்று சொல்லித் தராமலேயே....' எண்ணி எண்ணி படுக்கையில் புரண்டு அழுதேன்.
வாழ்க்கை ஒரு கனவு!
அதிகாலை நேரம்... தூக்கத்தில் இருந்து விழித்த ஜென் துறவி, தன்னுடைய சீடர்களை அழைத்தார். குருவின் குரல் கேட்டதும் சீடர்கள் அனைவரும் அவர் முன்பாகப் போய் நின்றனர்.
நீ இரவு... நான் விண்மீன்..
தும்பைப் பூவாய் வானம் வெளுக்கத் தொடங்கி இருந்தது. மெல்லிய பூக்கள் தூவியது போல் இருந்த வானம், நிறம் மாற மாற வரைந்திருந்த ஓவியம் வலுவில் கலைந்து போகத் தொடங்கியது.
நாட்டியம், சங்கீதத்தில் மூன்று தலைமுறை!
'உபாஸனா அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவன இயக்குனராக 45 ஆண்டு காலமாக செயலாற்றி வரும் நாட்டிய குரு ஜெயஸ்ரீ நாயர் பரத நாட்டியம், மோகினி ஆட்டம், கதகளி ஆகியவற்றை கற்றறிந்தவர் நாட்டிய குரு ஜெயஸ்ரீ நாயர். சிறந்த நடன இயக்குனரும் கூட. இவருடைய புதல்வி திருமதி சுஜாதா நாயர், பேத்தி சரண்யாநாயர் ஆகிய இருவரும் நடனமும், சங்கீதமும் நன்கு அறிந்தவர்கள்.
நல்லவர்களுடன் பழகப் பிடிக்கும்!
திருச்சியை சொந்த ஊராகக் கொண்டவர், கேப்ரெலா. விஸ்காம், பேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். ஆரம்பத்தில் லோக்கல் டி.வி. சேனலில் ஆங்கராக பணியாற்றியவர், பிறகு சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்திருக்கிறார். தந்தை பீட்டர், தாய் மேரி. பெற்றோரின் வாழ்த்துக்களுடன் கலைத்துறையில் ஈடுபட்டிருப்பதாக சொல்லும் கேப்ரெலா, சுந்தரி தொடரில் லீட்ரோலில் நடித்து வருகிறார்.
நல்லருள் தரும் நாமம்!
ஆறறிவு படைத்த மானிடப் பிறவி கிடைப்பது அரிது. பிறந்தார் நடந்தார், கிடந்தார் என்று வாழாமல் வாழ்க்கை பயனுற, செயல் இதமுற மனது பதமுற, ஒரு நெறிமுறை அவசியம். மனது எப்போது பதமுறுகிறது?
திருமணத்தடை நீக்கும் புளியரை சதாசிவமூர்த்தி லிங்கேஸ்வரர்!
குருப்பெயர்ச்சி என்றால் குறிப்பிட்டுச் சொல்லும் திருத்தலங்கள் தமிழ் மண்ணில் உள்ளன. குருதோஷம் நீங்கிடச் செய்யவும், திருமணத்தடை அகற்றவும் உரிய குருத்தலங்கள் என்று போற்றுபவை, ஆலங்குடி, தென்திட்டை, குருவித்துறை, புளியரை என்று சில திருத்தலங்களைக் குறிப்பிட்டுச் சொல்வர்.
தியாகச் செம்மல் சுப்ரமணிய சிவா!
75-வது சுதந்திர தினத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தோம். இதற்காக எத்தனையோ ஆயிரம் பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். குடும்பங்களை துறந்தவர்கள் எண்ணற்றோர்.
ஒற்றைத் தங்கம், ஓராயிரம் பேரிடர்கள் !
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் 2-ம் இடம், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் முதல் இடம், பல்வேறு பண்பாட்டுத் தளங்கள், இனங்கள், குழுக்கள் என பன்முகத்தன்மையில் முதல் இடம், உலகின் நுகர்வுச்சந்தை கலாசாரத்தில் மூன்றாம் இடம். சரி. ஆனால், விளையாட்டில்? ஒலிம்பிக் போட்டிகளில்? 47-வது இடம்.
சமையல் டிப்ஸ்!
கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும்.
நம்பமுடியாத அதிசயம்: கொரோனாவை தடுக்கும் (குகை மனிதர்களின் மரபணு!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து மறைந்த மனிதனின் சகோதர இனமான நியாண்டர்தல்களின் டி.என்.ஏ. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் திறன் பெற்றுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதிலும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மூலாதாரனும் முகுந்தனும்)
அவனன்றி ஓரணுவும் அசையாது. இவ்வுலகில் ஒவ்வொருநிகழ்வும் இறைவன் நினைத்தால் தான் நடைபெறும். அநீதியும் அதர்மமும் மலிந்து காணப்படும் போது அதை ஒடுக்கி, மக்களைக் காக்க இறைவன் துணை புரிகிறான். தெய்வ அவதாரங்கள் காரணமாகவே நிகழ்கின்றன. நரசிம்ம அவதாரம் இரண்யகசிபுவை அழிக்க, ராம அவதாரம் இராவணனை அழிக்க, சிவ ஜோதியில் அவதரித்த கந்த அவதாரம் சூரபத்மனை அழிக்க என்று மக்களின் நன்மையைக் கருதி தெய்வங்கள் பூமியில் உதிக்கின்றன. அவ்வகையில் ஆவணித் திங்களின் அற்புத அவதாரங்கள் இரண்டு.
வயதான தோற்றத்தை தரும் பழக்கங்களை தவிர்ப்போம்!
நம் வயதுக்கு ஏற்ற உடல்வாகு மற்றும் சருமம் இல்லையே என்று பலரும் கவலைப்படுவோம். அவர்கள் ஏன் இப்படி நம் வயது குறைவாக இருந்தாலும், தோற்றம் வயதானது போல் உள்ளது என்ற குழப்பத்தில் இருப்பர்.