CATEGORIES
Kategorien
ஆடி மகத்துவம்!
ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.
15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மீன்!
15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகின் பழமையான பிரான்யா போன்ற ஒரு மீனின் புதைக்கப்பட்ட எஞ்சியுள்ள புதைபடிவம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவே பழைமையான இறைச்சி சாப்பிடும் மீன் என்று தெரிய வந்துள்ளது.
விடைதெரியாத மர்மக்குகைகள்!
ஒரு சிறு பொந்திற்குள் ஒரு பெரும் கோட்டையே இருக்கிறது என்று சொன் னால் யாராலும் நம்பமுடியாது. ஆனால் அப்படியான ஒன்று இந்த உலகில் உள்ளது. அது என்ன சிறுபொந்திற்குள் உள்ள பெரும் கோட்டை உங்களுக்குக் கேள்வி எழும்புகிறதா?
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் டீ!
உணவுகளில் இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு போன்ற ஆறுசுவைகள் உண்டு. இதில் நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவுகளில் புளிப்பு, உவர்ப்பு, இனிப்பு உணவுகள் தான் அதிகம். ஆனால் உடலில் அனைத்துசு வைகளும் சரி சமமாக கலந்திருக்க வேண்டும்.
நடுக்கடலில் தத்தளித்த சிறுமி!
1961-ம் ஆண்டு அமெரிக்காவின் மியாமிபமாஸ் இடையே உள்ள கடலில் ஒரு சரக்கு கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது.
வண்ணத்துப் பூச்சி பூங்கா!
இந்தியாவின் முதல் வண்ணத்துப் பூச்சி பூங்கா பெங்களூரு பன்னீர்கட்டா தேசிய பூங்காவில் அமைக்கப்பட்டது. 7.5 ஏக்கரில் அமைந்துள்ள இங்கு வகை வகையான பூச்சிகளை காணலாம். அவற்றின் பிறப்பு முதல் வாழும் வரை அறிந்து கொள்ளலாம்,
வாதம் போக்கும் கடுக்காய்!
நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் செயல்திறன் மிக்க வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.
ஓசோன் ஓட்டையை மூடிய கொரோனா!
பூமியை பாதுகாக்கும் படலமாக ஓ சோன் திகழ்கிறது. சூ ரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி மனிதர்கள் மீது படாமல் பார்த்துக் கொள்கிறது. இது தோல் புற்று நோய் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானது. இந்நிலையில் பூமியில் உருவாகும் அதிகப்படியான மாசுபாட்டால் ஓசோன் படலம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.ஆங்காங்கே ஓட்டைகள் விழுவதால் புறஊதாக்கதிர்களால் மனிதர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. இதையொட்டி சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகின்றன.
குன்றின் மீது ராவணன் குகை!
ராமாயணத்தில் ராமரின் மனைவி சீதையை ராவணன் கடத்தி இலங்கையில் கொண்டு போய் ஒளித்து வைக்க ஒரு குகையை தேடினான்.
அமெரிக்காவில் ஒரு பொம்மைத் தீவு
அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் பொம்மைத் தீவு என்று அழைக்கப்படும் ஒரு பகுதி உள்ளது.
வீட்டு வைத்தியம்!
காய்ந்த வேப்பம் பூ (உப்பு கலக்காதது) 50 கிராம் எடுத்து அதை 100 மில்லி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி இளஞ் சூடான எண்ணெயை வேப்பம் பூவுடன் தலையில் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு குறையும்.
மூளை பாதிப்பை தடுக்கும் செம்பு காப்பு
செம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும்.
சாணக்கியர் கூறும் வழிமுறைகள்!
சாணக்கியரின் புத்திக்கூர்மை பற்றியும் அவரின் திறமைகள் பற்றியும் இந்த உலகமே அறியும். அரசியல், பொருளாதாரம், வாழ்க்கைக்கல்வி என அனைத்திலும் வல்லவராக இருந்தார் என்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவை மட்டுமன்றி குழந்தை வளர்ப்பிலும் அக்கறையுடன் கேட்க வேண்டும் என்று சாணக்கியர்கூறுகிறார். தனது அனுபவங்கள் மூலம் சாணக்கியர் எழுதிய சாணக்கியர் நீதியில் அவர் குழந்தை வளர்ப்பு பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
முடிவு எடுக்க கை கொடுக்கும் உள்ளுணர்வு!
'நீங்கள் உங்கள் உள்ளுணர்வினால் செயல்படும்போது உங்களை அது சரியான வழியில் இட்டுச் செல்கிறது. அது உங்களுக்கு எது சிறந்ததோ அதையே செய்கிறது'' ஹேல்ட்வாஸ்கின்.
நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்த முகமது யூனுஸ்!
வங்காளதேசத்தில் பிறந்த முகமது யூனுஸ்(MUHAMMAD YUNUS) அமெரிக்காவில் உயர் கல்வி கற்றார். பொருளாதாரத்தை ஆழமாக பயின்றார். அதில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, பணியாற்றும் இடமாக தாய் நாட்டையே தேர்ந்தெடுத்தார். சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றினார். அப்போது, அந்நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பட்ட துன்பத்தை போக்க வழி தேடினார். வழியும் கண்டுபிடித்து மக்களை அதில் பயணப்பட வைத்தார். தேசம் அவரை கொண்டாடியது. தேசம் மட்டுமல்ல சர்வதேசமும்தான். நோபல் பரிசு தேடி வந்தது.
பல் இல்லாத டைனோசர் கண்டுபிடிப்பு!
ஆஸ்திரேலியாவில் 110 மில்லியன் வருடங்களுக்குமுன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசர்களின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கோடையில் செய்ய வேண்டியவை...!
கோடை காலத்தில் அதிகப்படியான வெயிலால் முகம் வறண்டு போகும். வெளியில் செல்லும் போது வரும் சூடான காற்று முகத்தில் படும்போது சருமம் எரிச்சலாகும். சருமத்தில் கரும்புள்ளி, உஷ்ணக்கட்டி, பருக்கள் என்று ஒன்றோடு ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து வாட்டி எடுக்கும்.
அருவிகள் கூத்தாடும் ராஞ்சி!
ஜார்கன்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலம் ராஞ்சி. கி.பி. 2000-ல் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரிந்து ஜார்கன்ட் மாநிலம் உருவானது. அதன் தலைநகரம் தான் ராஞ்சி. ஜார்கன்டின் அருகில் பீகார். மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. கனிம வளம் நிறைந்த மாநிலமான ஜார்கன்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப் பரப்பு. மொத்தமக்கள்தொகையில் பட்டியல் பழங்குடி மக்கள் 28 சதவீதம், பட்டியல் இன மக்கள் 12 சதவீதம்.
உலகின் விசித்திரமான 5 கடல்கள்!
கடல்கள் பொதுவாக நீல நிறத்திலும், கடல் நீர் உப்பு சுவையுடனும், தெளிவானதாகவும் கடல் கரைகளில் உள்ள மணல் லேசான தங்க நிறத்திலும் தான் காணப்படும்.
ஆத்மாவுக்கு மதம் இல்லை!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குறுகலான சந்து அது. தொடர்ச்சியாக கட்டப்பட்டுள்ள ஐந்து வீடுகளில், கடைசி இரண்டாவது வீட்டில், பெற்றோருடன் வசித்து வந்தான், விஸ்வம்.
கொரோனா பாதுகாப்பு!
உங்களையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் ...
ரத்த அசுத்தத்தை நீக்கும் நாட்டு சர்க்கரை
மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகள் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்துகள் ரத்தத்தில் கலந்து, சரியான அளவில் இருக்க வேண்டும். இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயன தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையையே அதிகம் பயன்படுத்து கின்றனர். அதற்கு மாற்று தான் நமது பாரம்பரிய , பல நன்மைகளை அளிக்க கூடிய இனிப்பு பொருளான பொருளான ''நாட்டு சர்க்கரை'.
வாய் புண்களை குணமாக்கும் ரோஜா!
ரோஜாப்பூ மிக எளிமையாக கிடைக்கக்கூடியது.
'பிள்ளை வளர்ப்பான்' வசம்பு!
நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட் டாயம்வசம்புவைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோவிஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக்கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.
தோல்வி என்பது முற்றுப்புள்ளி அல்ல!
எல்லா மனிதர்களும் மனிதர்களும் வெற்றியை விரும்புகிறார்கள். சிலர் அதற்குரிய திட்டங்களை பெறுகிறார்கள் தன்னுடைய பலவீனங்கள் என்ன? தன்னுடைய பலன்கள் என்ன என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள்.
வாழட்டும், வழி விடுங்கள்!
இனிய தோழர் அன்பு வணக்கம். மத்திய அரசு இருபது லட்சம் கோடிகளுக்கான திட்டங்களை வெளியிட்டு வருகிறது.
திருமணத்தடை அகற்றும் அம்பர் மாகாளம்!
அம்பர் மாகாளம் மாகாளநாதர் திருக்கோவில், திருமணத்தடை நீக்கும் ழ மை வாய்ந்த திருத்தலம் ஆகும். திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலமாக விளங்குவதும் ஒரு சிறப்பு. பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 55-வது தலம்.
ஆரூரானே போற்றி!
கண்டேன் கமலாயம் திருவாரூரில் வாழும் தியாககேசன் தரிசனம்-கண்டேன் கமலாயம்! சந்தியா காலத்தில் சனிப் பிரதோஷத்தில் சஹஸ்ர நாம அர்ச்சனை நடத்திட சகல தேவரும் வந்து வணங்கிட சக்தி வெண் தாமரை கற்பூர ஆரத்தியும் கண்டேன் கமலாயம்!
பாட்டுப்பாட ஆசை!
அக்ஷயா
வெற்றி ரகசியம்!
ஜென் துறவி ஒருவர் எப்போதும் தனது சீடர்களுக்கு மாலை வேளையில் புத்தியை புகட்டும் கதைகளை சொல்வதை வழக்கமாக கொண்டார்.