CATEGORIES
Kategorien
![நேரெதிர் நேரெதிர்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/619692/Dmq__EJt71615459017510/crp_1615792433.jpg)
நேரெதிர்
அன்று ஒரு தாலுக்காத் தலைமையகத்துக்குச் செல்ல என்று ஒரு தாலுக்காத் தலைமையகத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒன்றரை மணிநேரப் பயணம்.
![தோல்ஸ்தோய் பற்றி மக்சீம் கோர்க்கி தோல்ஸ்தோய் பற்றி மக்சீம் கோர்க்கி](https://reseuro.magzter.com/100x125/articles/1297/619692/EkwEya_pA1615461328627/crp_1615792431.jpg)
தோல்ஸ்தோய் பற்றி மக்சீம் கோர்க்கி
தோல்ஸ்தோயின் உடல்நிலை மிக மோசமடைந்து பின்னர் அதிலிருந்து அவர் மீண்ட கால கட்டத்தில் சில துண்டுக் குறிப்புகள் கோர்க்கியால் எழுதப்பட்டன.
![தடுப்பூசி குத்தப்போனேன் தடுப்பூசி குத்தப்போனேன்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/619692/-pfdIO1JP1615457366263/crp_1615792428.jpg)
தடுப்பூசி குத்தப்போனேன்
ஒரு கால கட்டத்தில் என்னுடைய பின்புலத்தவர்களைச் சந்திக்கும்போது அவர்களின் பண்பாட்டுத் திறன் ரிக்டர் அளவில் எந்த நிலையிலிருக்கிறது என்பதை எடைபோடக் கேட்கும் கெட்டித்தனமான கேள்வி, "நீங்கள் இப்போது என்ன புத்தகங்கள் வாசிக்கிறீர்கள்?” என்பது.
![துலங்கும் கீர்த்தனைகள் துலங்கும் கீர்த்தனைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/619692/FBvg-vK181615458417159/crp_1615792430.jpg)
துலங்கும் கீர்த்தனைகள்
உவே.சாமிநாதையர் எழுதி முதலில் அச்சில் வெளியானது ஓர் இசை நூல். 'யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தை நகர் ஸ்ரீதண்டபாணி விருத்தம், ஸ்ரீமுத்துக்குமாரர் ஊசல் முதலியன ' என்னும் தலைப்பிலானது அது.
![காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும் காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/619692/6UQUyO1WT1615458273855/crp_1615792427.jpg)
காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
ஒவ்லொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வகை நூல்களை வாசிக்கும் வழக்கப்படி, மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் காலகட்டம் அது. தொடங்கிவைத்தவர் சார்லஸ் டிக்கின்ஸ்.
![கமுக்கக் காதல் கொலைகள், 1863 - 1950 கமுக்கக் காதல் கொலைகள், 1863 - 1950](https://reseuro.magzter.com/100x125/articles/1297/619692/Syc4z3ECN1615461141685/crp_1615792425.jpg)
கமுக்கக் காதல் கொலைகள், 1863 - 1950
ஆய்வுக்காக, 2020ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்தில், பிரித்தானியஇந்தியக் காவல்துறையின் ஆண்டறிக்கைகளை (1877-1950) வாசித்தபோது ஆண்டுதோறும் நடைபெற்ற கொலைகளின் மொத்த எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தை ஆக்கிரமித்திருந்த 'பாலியலுறவுக் கொலைகள்' கவனத்தை ஈர்த்தன. சமகாலத் தமிழ்த் தினசரிகளும் ஆங்கிலப் பத்திரிகைகளும் சமூகத்தின் பொதுப் புத்தியும் கள்ளக் காதல்', கூடா நட்பு', illegal relation', 'extramatrimonial relation' எனத் தனிநபர் ' களின் ஒழுக்க மீறலாகக் கூறப்படும் கமுக்கக் காதலால் விளைந்தவையே இப்படுகொலைகள்
![எதிரிலா வலத்தினாய்... எதிரிலா வலத்தினாய்...](https://reseuro.magzter.com/100x125/articles/1297/619692/eNNvnEp551615456786763/crp_1615792424.jpg)
எதிரிலா வலத்தினாய்...
கேரளத்தில் 2020 டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் அரசியல் நோக்கர்களாலும் ஊடகங்களாலும் பொதுமக்களாலும் உற்றுக் கவனிக்கப்பட்டது.
![உள்ளே மாட்டிய சாவி உள்ளே மாட்டிய சாவி](https://reseuro.magzter.com/100x125/articles/1297/619692/8dcXl7ab81615457532353/crp_1615792423.jpg)
உள்ளே மாட்டிய சாவி
நொன் பெருமாளோட மகன் வந்திருக்கேன்,” வீட்டின் வராந்தாவில் உட்கார்ந்திருந்த எஸ். ராமமூர்த்தியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். என்னை அழைத்துப்போயிருந்த அவரது பேரன் எங்களைத் தனியாக விட்டுச் சென்றிருந்தான்.
![இலங்கை – P2P உள்முரண்பாடுகளின் காலக் கண்ணாடி இலங்கை – P2P உள்முரண்பாடுகளின் காலக் கண்ணாடி](https://reseuro.magzter.com/100x125/articles/1297/619692/Xu4rIjqeX1615457093902/crp_1615792421.jpg)
இலங்கை – P2P உள்முரண்பாடுகளின் காலக் கண்ணாடி
கடந்த பிப்ரவரி மூன்றாம் கதேதி தொடக்கம் ஏழாம் தேதிவரை கிட்டத்தட்ட முன்னூறு மைல்கள் தாண்டிய ஒரு மக்கள் வெகுஜனப் போராட்டம் , இலங்கையின் வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் நான்கு தினங்கள் தொடர்ச்சியாக நடந்து முடிந்தது.
![இரு ஸ்வர்ணகுமாரிகள் இரு ஸ்வர்ணகுமாரிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/619692/eDJffvxOU1615457671507/crp_1615792420.jpg)
இரு ஸ்வர்ணகுமாரிகள்
பாரதியின் 'ஸ்வர்ணகுமாரி' புதிய வடிவம்
![வித்தை வித்தை](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/I0CeO6UKx1613732449139/crp_1613878872.jpg)
வித்தை
எத்தனை முறை இதுபோன்ற கதைகளை நான் கேட்டிருக்கிறேன்? அப்படித்தான் இந்தக் கதையும் என்று முதலில் நினைத்தேன். ஆனால் மாதவன் சொல்கிற இந்தக் கதையில் ஏதோ உண்மையிருப்பதாக என்னுள் பட்சி சொல்லியது.
![முரண்பாடுகளைக் கடந்த தோழமை முரண்பாடுகளைக் கடந்த தோழமை](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/O_f7UKzrj1613732945724/crp_1613878869.jpg)
முரண்பாடுகளைக் கடந்த தோழமை
திருநெல்வேலிக்கு ம.சு. பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக அவர் வந்து இணைவதற்கும் முன் அவரை எனக்குத் தெரியாது; கேள்விப்பட்டது கூடக் கிடையாது.
![மிஸ் ஜெபீன் மிஸ் ஜெபீன்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/jLm7fL86E1613732083548/crp_1613878867.jpg)
மிஸ் ஜெபீன்
அவர்கள் வீட்டு மாடியின் பால்கனியில் மிஸ் ஜெபீனும் அவளுடைய அம்மாவும் பத்திரமாக உட்கார்ந்து கொண்டு கீழே சவ ஊர்வலம் வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
![பூமியினும் பொறை மிக்குடையார் பூமியினும் பொறை மிக்குடையார்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/28cut_Q7A1613733281270/crp_1613878866.jpg)
பூமியினும் பொறை மிக்குடையார்
சமகால மலையாளக் கவிஞர்களில் சுகதகுமாரியைப்போல நற்பேறு பெற்றவர்கள் அதிகமில்லை. எந்நேரமும் கவிதையுடன் வாழ அனுமதிக்கும் உலகியல் வசதிகளுக்காக ஏங்கும் கவிஞர்களுக்கிடையில் கொடுப்பினையான வாழ்க்கை அவருக்கு இயல்பாகவே வாய்த்தது.
![பண்பாட்டுக் கதைச்சொல்லி பண்பாட்டுக் கதைச்சொல்லி](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/VnabI1mi11613733082673/crp_1613878865.jpg)
பண்பாட்டுக் கதைச்சொல்லி
என் பள்ளித் தமிழாசிரியர் கல்லூரியில் தொபவிடம் படித்தவர். விடுமுறையில் மதுரைக்கு வந்து திரும்பிய அவர் எனக்காக இரண்டு சிறு நூல்களை வாங்கி வந்திருந்தார்.
![பண்பாட்டியல் களமும் கல்வியும் பண்பாட்டியல் களமும் கல்வியும்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/7Bqwpu0H51613732776975/crp_1613878801.jpg)
பண்பாட்டியல் களமும் கல்வியும்
தொ.பரமசிவன் அவர்களை எனக்கு எக்கு அறிமுகப்படுத்தியவர் ம.தி.தா. இந்துக்கல்லூரியில் உடன் பணியாற்றும் த. கண்ணா கருப்பையா, மதுரை தியாகராசர் கல்லூரியில் தொபவின் மாணவர் அவர்.
![நண்பனாய்... நல்லவனாய்... சேவகனாய் நண்பனாய்... நல்லவனாய்... சேவகனாய்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/7Aah4FLvs1613732876344/crp_1613878799.jpg)
நண்பனாய்... நல்லவனாய்... சேவகனாய்
1968 காலகட்டம். நான் நெல்லை ம.திதா. இந்துக் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதம்; தொ.ப. முதுகலை. என்னால் மூன்று ஆண்டுகாலம் படிப்பைத் தொடரமுடியவில்லை. என்னிலும் வயதில் மட்டும் ஐந்து ஆண்டு பின்தங்கியவர் தொ.ப. ஆனால் அறிவுப் புலத்தில் முந்திக்கொண்டுவிட்டார்.
![தொடங்கும்போதே சிறை தொடங்கும்போதே சிறை](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/CsqIBSCoO1613731921504/crp_1613878798.jpg)
தொடங்கும்போதே சிறை
மே 2020இல் இருபத்தாறு வயது இளைஞர் ஒருவர், இலங்கை அரசாங்கத்தினால் 'பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
![தமிழரை வியக்க வைத்தவர் தமிழரை வியக்க வைத்தவர்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/cqstVT87B1613732678155/crp_1613878796.jpg)
தமிழரை வியக்க வைத்தவர்
ஆ.இரா. வேங்கடாசலபதி (சலபதி) மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலத்தில் (1995-2002) அவர் பேச்சுகளில் அடிக்கடி ஒலித்த பெயர்கள் சி.சு.மணி, தொய, வே. மாணிக்கம், கா.அ.மணிக்குமார் ஆகியவை.
![சாட்டை சாட்டை](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/Lv2f7xyad1613733172333/crp_1613878794.jpg)
சாட்டை
அடிவயிற்றில் சிவப்பைக் கொண்ட சாம்பல் குருவியொன்று இலைகளுதிர்ந்த மரக் கிளையொன்றில் நின்று அங்குமிங்கும் பார்க்கிறது.
![என் இலக்கியப் பயணம் என் இலக்கியப் பயணம்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/id_Pv92gE1613732213911/crp_1613878793.jpg)
என் இலக்கியப் பயணம்
'கடைத்தெருக்கலைஞன்' எனத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் செல்லப் பெயரில் குறிப்பிடப்படும் கலைமாமணி' ஆ மாதவன் 5.01.2021 அன்று திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவினால் காலமானார்.
![உதிரிகளின் கதைஞர் உதிரிகளின் கதைஞர்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/DriHgFeVr1613732320387/crp_1613878791.jpg)
உதிரிகளின் கதைஞர்
"ஒழுக்கம், பண்பு, வரைமுறை, பாபம், நீதி, அழகு, பணம், பாலீஷ் இதுகளுக்கெல்லாம் மேலாக மனநிலைகளின் வக்ரபோக்கு என்ற ஒன்று மனித ஏற்பாட்டில் நடைமுறையிலிருக்கிறது.
![அம்பேத்கர் விரும்பிய தேசிய அலுவல்மொழி அம்பேத்கர் விரும்பிய தேசிய அலுவல்மொழி](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/6d3tuZ35L1613733518584/crp_1613878790.jpg)
அம்பேத்கர் விரும்பிய தேசிய அலுவல்மொழி
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றிய கருத்து வெளிப்பட்டது.
!['நர்மதா' இராமலிங்கம்: 'நல்ல நூல் வெளியீட்டாளர்' 'நர்மதா' இராமலிங்கம்: 'நல்ல நூல் வெளியீட்டாளர்'](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/JdmY9MWWu1613733371465/crp_1613878788.jpg)
'நர்மதா' இராமலிங்கம்: 'நல்ல நூல் வெளியீட்டாளர்'
இரண்டாம் உலகப்போர்க் காலத்தையொட்டித் தமிழ்ப் பதிப்புத்துறையில் நூல் பெருமாற்றம் ஏற்பட்டது.
!['கேளடா மானிடவா' 'கேளடா மானிடவா'](https://reseuro.magzter.com/100x125/articles/1297/604029/iC3gKDJlw1613732576310/crp_1613878787.jpg)
'கேளடா மானிடவா'
தமிழ் ஒலிக்கும் இடங்களிலெல்லாம் ஒலிக்கின்றது கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை' என்று தொடங்கும் 'பாரதி' திரைப்படத்தின் பாடல்.
![காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும் காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/587733/263tjPCuo1611737876835/crp_1611748114.jpg)
காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
வெறும் வாசகனாகவே காலத்தைத் தள்ளிவிடலாம் என்றிருந்த என்னை மொழி பெயர்ப்பாளனாக்கியவர் அருந்ததி ராய். 2002 ஆம் வருட குஜராத் மதக்கலவரத்தையொட்டி அவர் எழுதிய நீண்ட கட்டுரையை மொழிபெயர்த்தேன். திருவண்ணாமலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அதை வெளியிட்டபோது முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு என் மொழிபெயர்ப்பைப் பாராட்டி உரையாற்றினார் ஆ.இரா. வேங்கடாசலபதி. அதன் பிறகு அதிகமும் சிற்றிதழ்களிலேயே எனது மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. சே குவேரா பயணக்குறிப்புகள், ஹாருகி முரகாமி பேர் லாகர்க்விஸ்ட் சிறுகதைத் தொகுப்புகள், சமகால நவீனச் சிறுகதைகள் தொகுப்பு என நான்கு நூல்கள் வெளிவந்த பிறகு காலச்சுவடு பதிப்பகத்துடன் எனது பயணம் தொடங்கியது.
![மதுரைப்பிள்ளை மதுரைப்பிள்ளை](https://reseuro.magzter.com/100x125/articles/1297/587733/-l3TXhA_B1611737774175/crp_1611748122.jpg)
மதுரைப்பிள்ளை
(வள்ளல்நிலை முதல் வறியநிலைவரை)
![சி.ஜே. மறுபடியும் இறந்துவிட்டார் அ.கா.பெருமாள் சி.ஜே. மறுபடியும் இறந்துவிட்டார் அ.கா.பெருமாள்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/587733/ZTlejQhyg1611736064383/crp_1611748112.jpg)
சி.ஜே. மறுபடியும் இறந்துவிட்டார் அ.கா.பெருமாள்
பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு (2004, மார்ச்) திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லாரிப் பேராசிரியர் மீரான் பிள்ளை என்னைத் தொலைபேசியில் அழைத்தார். "குமாரின் பணி ஓய்வு உபசார நிகழ்வில் நீங்கள் பேச வேண்டும். அதைக் கருத்தரங்காக நடத்துகிறோம்” என்றார்.
![நண்பர், வழிகாட்டி நண்பர், வழிகாட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/1297/587733/ATWuyn_4J1611737629977/crp_1611748112.jpg)
நண்பர், வழிகாட்டி
என்னுடைய நினைவு சரியென்றால், நான் ராமை முதன் முதலாகச் சந்தித்தது 1986ஆம் ஆண்டு, இலையுதிர் பருவத்தில். சிகாகோ பல்கலைக்கழகத்தில் நார்மன் கடலரிடம் இரண்டாண்டுகள் தமிழ் கற்றிருந்தேன். கனடா நாட்டிற்குப் போய்வந்ததைத் தவிர, 1986 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்ததுதான் என்னுடைய முதல் அயல்நாட்டுப் பயணம்.
![மலைமேலிருந்து மறைந்த லாந்தரின் வெளிச்சம் மலைமேலிருந்து மறைந்த லாந்தரின் வெளிச்சம்](https://reseuro.magzter.com/100x125/articles/1297/587733/ihZ13LwSE1611738018665/crp_1611748126.jpg)
மலைமேலிருந்து மறைந்த லாந்தரின் வெளிச்சம்
இமயமலையின் அடிவாரத்தில் காஃபல் பானி என்ற இடத்தில் பிறந்தவர் மங்களேஷ் டப்ரால் (1948). நவீன இந்திக் கவிதையின் புகழ்பெற்ற கவிஞர். பத்திரிகை ஆசிரியராக நீண்ட அனுபவம் கொண்டவர். பிரெக்ட், பாப்லோ நெருதா , ஹெர்மன் ஹெஸ்ஸே உள்ளிட்ட உலகக் கவிஞர்கள் பலரையும் மொழிபெயர்த்துள்ளார். இவரது கவிதைகள் பலவும் பல்வேறு உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.