அது எப்போதாவது நகரத்திற்குச் செல்லும். அந்த சமயத்தில் அங்குள்ள டீக்கடைகளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகளைக் கேட்பது கரடியின் வழக்கம். இதனால் டப்பு கரடி அறிவும் புத்திசாலியும் அதிகம் பெற்று அறிவாளியாக இருந்தது.
எனவே குழந்தைகள் அதை பார்த்து மகிழ்ச்சியடைந்து தங்கள் வைத்து இருக்கும் உணவை வழங்குவர். இப்படி குழந்தைகள் மத்தியில் அமர்ந்து அவர்களுக்கு புத்திசாலித்தனமான யோசனைகளை வாரி வழங்கி வந்தது.
ஒரு நாள்... டப்பு கரடி தனது நண்பர்களுடன் காட்டில் அமர்ந்திருந்த சமயத்தில் அவர்களில் ஒருவர், “டப்பு, உன்னை காண்பது அரிதாக இருக்கிறதே?” என்று கூறினார்.
“அப்படியா.. நான் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்காக நகரத்திற்குச் செல்கிறேன். நான் கடினமாக உழைக்கிறேன். அதிகமாக புத்தகங்களைப் படிக்கிறேன். என் ஆர்வத்தைத் திருப்திப்படுத்த பல்வேறுஇடங்களுக்கு செல்கிறேன் என்று கூறியது.
இதன் காரணமாக கரடியை உண்மையிலேயே அறிவாளி என்று எல்லோரும் நினைத்தார்கள். அதைக் கேட்டுக் கொண்டு இருந்த ஸ்டெல்லா பாம்பு “நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்; நாங்கள் உலகின் மிகப்பெரிய காட்டில் வாழ்கிறோம்” என்று குறிப்பிட்டது.
உடனே டப்பு “நீ என்ன சொல்கிறாய், ஸ்டெல்லா?
அமேசான் மழைக் காடுகள்தான் உலகிலேயே மிகப்பெரியது!”
“டப்பு அது உனக்கு எப்படி தெரியும்?” என்று கோகோ முதலை சவால் விட்டது. அதற்கு பதில் கூறிய டப்பு, “உனக்குத் தெரியாதா? நான் இரவு முழுவதும் புத்தகங்களைப் படிப்பதிலேயே செலவிடுகிறேன்” என்று பதிலளித்தது.
“ஆஹா, அப்படியானால் நீ உண்மையிலேயே புத்திசாலிதான். எங்கள் குழந்தைகளுக்கும் நீ கற்றுக்கொடுக்க வேண்டும்!” என ஹவ்லி கழுதைப்புலி கேட்டுக் கொண்டது. இதைக் கேட்டதும் டப்புக்கு பெருமிதம் ஏற்பட்டது.
Diese Geschichte stammt aus der December 2024-Ausgabe von Champak - Tamil.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 2024-Ausgabe von Champak - Tamil.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
திரும்பி வந்த பரிசு
“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.
தேநீரும் பல்லியும்
பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.
தொலைந்து போன பூனைக்குட்டி
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.
மலை மீது ஒரு பேய்
இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.