கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
Champak - Tamil|December 2024
அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.
டாக்டர் அல்கா ஜெயின்
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா

வனத்தில் உள்ள விலங்குகள் அவர் ஆட்சியில் சிறப்பாக வாழ்ந்து வந்தன. இந்த நிலையில் ஷேராவிடம் நல்ல விலை உயர்ந்த வெல்வெட் மெத்தை இருந்தது. அது மழைக் காலத்தில் ஈரத்தில் நனைந்து வீணாகி விட்டது. அதன் மீது பூஞ்சை கறை படிந்து இருந்தது.

எனவே அதைக் கண்டதும் தன் உதவியாளர் பென்னி கரடியை அழைத்தார். பின்னர் கரடியிடம், "இந்த மெத்தையை வெயிலில் காயப்போடு. அதன் பிறகு, நீனே அதை வைத்துக் கொள் அப்புறம் எனக்கு ஒரு மெத்தை புதுசா தயாரிக்கணும்.உடனே ஜம்பு ஒட்டகச்சிவிங்கி கூப்பிட்டு வா. அது தயாரிக்கும் மெத்தைக்குத்தான் இப்போ கடும் கிராக்கி இருக்குது!'

அதைக் கேட்ட பென்னி கரடி, "ஐயா, இந்த மெத்தையை போன வருஷம்தான் வாங்கினோம். அதனால அதை எளிதாக சுத்தம் செய்ய முடியும், அதுவே நன்றாக இருக்கும். நீங்க தாராளமா அதைப் பயன்படுத்தலாம்" என்று கூறியது.

இருந்தாலும் ஷேரா "எனக்கு புதுசா மெத்தை வாங்கணும்னு ஒரு ஆசை குறிப்பா ஜம்பு தயாரிக்கும் மெத்தை ஏன் மிகவும் பிரபலமாக இருக்குன்னு பார்க்க ஆர்வமாக இருக்கேன்'' என்று கூறியது.

சிறிது நேரம் கழித்து, ஜம்பு ஒட்டகச்சிவிங்கி அங்கே வந்தது. அது பிரதமர் ஷேராவிடம் தனது குடோனின் சிறப்புகளை விளக்கியது. "ஐயா நான் தயார் செய்யும் மெத்தைக்கு தனி சிறப்பு உண்டு. அதைப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி விழுவார்கள், அவர்களின் சோர்வு நிமிடத்தில் பறந்து விடும்” என்று விளக்கியது.

அதற்குப் பதிலளித்த ஷேரா, "ஓ! நான்

ரொம்ப நாளா தூங்க முடியாம தவித்துக் கொண்டிருக்கிறேன்.

குளிர் காலத்தில் தூங்குவது அற்புதமானது, எனக்கு நீ தயாரிக்கும் மெத்தை எனக்கு உதவியாக இருக்கும்!" என்று கூறியது.

Diese Geschichte stammt aus der December 2024-Ausgabe von Champak - Tamil.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 2024-Ausgabe von Champak - Tamil.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS CHAMPAK - TAMILAlle anzeigen
திரும்பி வந்த பரிசு
Champak - Tamil

திரும்பி வந்த பரிசு

“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.

time-read
2 Minuten  |
December 2024
சந்திரனுக்கு சென்ற கரடி
Champak - Tamil

சந்திரனுக்கு சென்ற கரடி

ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.

time-read
3 Minuten  |
December 2024
தேநீரும் பல்லியும்
Champak - Tamil

தேநீரும் பல்லியும்

பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.

time-read
3 Minuten  |
December 2024
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
Champak - Tamil

கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா

அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.

time-read
3 Minuten  |
December 2024
தொலைந்து போன பூனைக்குட்டி
Champak - Tamil

தொலைந்து போன பூனைக்குட்டி

அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.

time-read
3 Minuten  |
December 2024
மலை மீது ஒரு பேய்
Champak - Tamil

மலை மீது ஒரு பேய்

இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

time-read
3 Minuten  |
December 2024
சுவையான காபி
Champak - Tamil

சுவையான காபி

அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.

time-read
2 Minuten  |
October 2024
ஆடம்பரமான ராம்லீலா விழா!
Champak - Tamil

ஆடம்பரமான ராம்லீலா விழா!

ஷிகா கோல பிரஜாபதியால்

time-read
2 Minuten  |
October 2024
இதோ வருகிறார் காந்தி பாபா!
Champak - Tamil

இதோ வருகிறார் காந்தி பாபா!

காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.

time-read
3 Minuten  |
October 2024
மூன்று குறும்புக்கார எலிகள்
Champak - Tamil

மூன்று குறும்புக்கார எலிகள்

ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.

time-read
2 Minuten  |
October 2024