புயல் எப்படி உருவாகிறது? அல்லது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பன பற்றிப் பார்ப்போம்.
புயல் கடல் பகுதியில் மட்டுமே உருவாகும்; நிலப்பரப்புகளில் உருவாகாது. ஆனால், கடலில் இருந்து கரையைக் கடந்து நிலத்தின் உள்ளே வரும். கடலின் உள்ளே சேதத்தை ஏற்படுத்தாது, கரையைக் கடந்து உள்ளே வரும் பொழுது அதன் வேகத்திற்கு ஏற்ப சேதங்களை ஏற்படுத்தும்.
எப்படி புயல் உருவாகிறது? கடல் நீர் நன்றாகச் சூடாகும் பொழுது (குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ்) அந்த இடத்தில் உள்ள காற்று சூடாகிறது. சூடான காற்று மேல்நோக்கிச் செல்லும்.
அதற்கு காற்று அழுத்த உயர்வு நிலை என பெயர். கடலின் மேற்பரப்பிலிருந்து மேல்நோக்கி காற்று சென்றவுடன் அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படும். அந்த வெற்றிடத்தை அருகில் உள்ள காற்று வந்து நிரப்பி விடும். பிறகு அந்தக் காற்றும் சூடாகி மேலே செல்லும். இவ்வாறு தொடர்ந்து செயல்படும் பொழுது புயல் உருவாகும்.
ஒரு முறைப்புயல் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு குட்டி சுட்டிப் பையன் கேட்டான், "கடல் உள்ளேயே புயல் இருக்கு இருக்குன்னு சொல்றாங்களே அங்கே பெரிய ஃபேன் (fan) கொண்டு போய் வச்சு அந்தப் புயல் காத்தை அப்படியே கலைத்து விட்டால் என்ன சார்?"
அவனுடைய அறிவுக்குத் தோன்றிய யோசனை. அதில் தவறு ஒன்றும் இல்லை. இந்தப் புயல் எனப்படுவது சுமார் 15 கிலோ மீட்டருக்கும் மேல் உயரமாகவும் பல நூறு கிலோமீட்டர் நீள, அகலத்திலும் இருக்கும். அதனால் தான் அவ்வளவு பெரிய நீர் நிலை நிலப்பகுதியில் இல்லாததனால் கடலில் மட்டுமே தோன்றுகிறது. இப்ப யோசிச்சுப் பாருங்க. மின்விசிறி வச்சு அதைக் கலைக்க முடியுமா? அவ்வாறு ஏற்படும் காற்றுச் சுழல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கரையைக் கடக்கும் பொழுது பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தோம்.
அதன் வேகம் மணிக்கு
Diese Geschichte stammt aus der June 2023-Ausgabe von Periyar Pinju.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 2023-Ausgabe von Periyar Pinju.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
2023இல் உலக நாடுகளில் குழந்தைகளுக்கு ஆதரவாக என்னவெல்லாம் நடந்துள்ளன?
நாளைய சமுதாயத்தைக் கட்டமைக்கும் தூண்கள், வருங்கால இளைஞர்கள் என்றும், புன்னகை வீசும் ரோஜாக்கள் என்றும் இன்னும் எத்தனையோ வர்ணனைகளில் வர்ணித்தாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும், சுரண்டல்களும், அடக்குமுறைகளும் தொடர்கதையாகவே இருந்து வருவதை நாம் அறிவோம்.
குப்பைக் கழிவு மேலாண்மையும் சுற்றுப்புறப் பாதுகாப்பும்
நமது வீட்டுக் குப்பையில் பாதிக்கு மேல் மட்கும் பொருள்களே. மேலும் இந்தக் குப்பைகள் நகரம் மற்றும் கிராமப் பொருளாதார வசதிகளைப் பொருத்தும் மாறுபடும்.
தைலம் எப்படி வலியைக் குறைக்குது?
நம்மளச் சுற்றி, எதுக்கு எடுத்தாலும் தைலம் தேய்க்கும் நபர்கள் நிச்சயம் இருப்பாங்க, பார்த்து இருக்கீங்களா? அவங்க வலியை ரசிக்கவே மாட்டாங்கப் பா, வலி உடனே நெனைச்சிக்கிட்டே போய்டணும்னு தேய்ப்பாங்க. ஆனா, உண்மையிலேயே தைலம் வலியைப் போக்குதா?
எமள வளர்த்த அவுன்
2004 ஆம் ஆண்டு வேட்டைக்காரர்களால் பெற்றோரைப் பறிகொடுத்து ஆதரவற்று இருந்த நீர்யானைக்குட்டி ஒன்றைப் பாதுகாவலர்கள் காப்பாற்றி அதற்கு அவுன் என்று பெயர் சூட்டி கென்ய மும்பாசா வனவியல் பூங்காவில் வைத்துப் பராமரித்தனர்.
உஷ்ஷ்..
மாலிவியா காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அங்கேதான் காட்டின் மாதாந்திரக் கூட்டம் வழக்கமாக நடைபெறும்.
பாதையை மாற்றும் போதை!
20 வயதுக்கு மேற்பட்டவர்களை எச்சரிக்கை வேண்டிய காலம் மாறி, தற்போது 10 வயது சிறார்களையே எச்சரிக்கை வேண்டிய கட்டாய அவலநிலை வந்துவிட்டது.
தீப்பற்றிய தினம்!
1924ஆம் ஆண்டு மார்ச் 30
ஏரியில் கணிதம் பயில்வோம்!
ஏரியைப் பார்த்திருக்கின்றீர்களா? நிறைய இருக்குமே? எவ்வளவு பெரிய ஏரி [அது! ரொம்ப பெருசு.
டீச்சர்... கரடீ...!
குழந்தைகள் கதைகள்
அல்காரிதம்
செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஒரு கணினி எப்படி இயங்குகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.