Versuchen GOLD - Frei
எவ்ளோ பழைய படம்?
Periyar Pinju
|February 2025
ஒரு ஊருல ஒரு ராணி இருந்தாங்களாம். அவங்களுக்கு... "அச்சோ, பழைய கதைலாம் வேண்டாம், புதுசா எதாச்சும் பேசலாமா? இது உங்க கேள்வியா இருந்தால், இல்லை நாம, பழங்கதையப் பற்றி தான் பேசப் போறோம். அதுவும் 100 ஆண்டு 200 ஆண்டு இல்லை, பல கோடி ஆண்டுகள் பழைய கதை!
-

அதுக்கு முன்னாடி, ஒரு கற்பனைக் கதை சொல்லவா? நீங்க உங்க பிறந்தநாளுக்குச் சும்மா, சூரியனுக்கு ட்ரிப் போய் இருக்கீங்க (சூரியனோட சூடு தெரியாம இருக்க எல்லா வகையான பாதுகாப்பு சாதனங்களும் உங்ககிட்ட இருக்கு, ஓகே வா?). உங்க தோழி ஒருவர், நெப்டியூனுக்குப் போய் இருக்காங்க. இந்திய நேரப்படி, பிற்பகல் ஒரு மணிக்கு, உங்க தோழி, சூரியனில் நிற்கும் உங்களைப் புகைப்படம் எடுக்குறாங்க. நீங்களோ, புகைப்படம் எடுத்த அடுத்த நிமிடம், வெள்ளை நிற உடையில் இருந்து, சிவப்பு நிற உடைக்கு மாறிடுறிங்க. எடுக்கப்பட்ட புகைப்படம், ஒளி மூலமாகத்தான் சூரியனில் இருந்து நெப்டியூன் வரைக்கும் வந்து சேரும்.
Diese Geschichte stammt aus der February 2025-Ausgabe von Periyar Pinju.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Periyar Pinju

Periyar Pinju
சிறப்பான வாழ்வுக்கு சிக்கனம் அடித்தளம்
சி க்கனம் - தந்தை பெரியார் கடைப்பிடித்த வாழ்க்கை முறையில் முதன்மையானது. நேர்மையான முறையில் சிறுகச் சிறுகச் சேர்த்தவர் பெரியார். எனவே, செலவையும் திட்டமிட்டு, தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகவே செலவிட்டார். அதே நேரத்தில் கட்டாயத் தேவைக்கு தாராளமாகச் செலவிட்டார்.
2 mins
April 2025

Periyar Pinju
வெண்பாவின் டெல்லி அப்பளம்
ஒரு குட்டி ஊரில் ஒரு குட்டி வெண்பா இருந்தாளாம். ஒரு முறை அவர்கள் ஊரில் ஒரு பொருட்காட்சி நடைபெற்றது. ஊருக்கு வெளியே இருந்த ஒரு பெரிய மைதானத்தில் தான் அந்தப் பொருட்காட்சி இருந்தது.
3 mins
April 2025

Periyar Pinju
சுற்றி வளைத்த காவல்துறை
திடீர் என துப்பாக்கியுடன் வந்த முரடர்களை ரங்குவின் உதவியோடு விரட்டி அடித்து விட்டோம் ஆனால்... இனிமேல் என்ன நடக்குமோ என்று சிந்தித்தபடி திரும்பி வந்தார் காட்டுவாசி.
2 mins
April 2025

Periyar Pinju
மதியிறுக்கம் உடையோரின் உரிமைக்குரலை எதிரொலிப்போம்!
மதியிறுக்கம் என்பது நோயல்ல! அது ஒரு நரம்பியல் குறைபாடு. மதியிறுக்கம் என்னும் பரப்பில் ஒருவர் எங்கேயும் இருக்கலாம்.
1 mins
April 2025

Periyar Pinju
சுனிதாவும், வில்மோரும் பின்னே ஸ்பேஸ் எக்ஸும்
கோடையின் தாக்கத்தில், குளிரூட்டியைத் (A/C) தவிர்த்து, மொட்டை மாடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு விண்மீன்களை எண்ணுவது பலருக்குப் பிடித்த செயலாய் இருக்கும்.
2 mins
April 2025

Periyar Pinju
பித்தா பிறைசூடி...? .நிலவில் மனிதன் காலடி?
பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் அரசு, தன் தந்தை தாயன்பனிடம், “அப்பா.. எங்க வகுப்புக்கு வர்ர ஆசிரியருங்க என்னைப் போட்டுக் குழப்புறாங்கப்பா..” என்றான்.
1 min
April 2025

Periyar Pinju
வரி வாலாட்டிக் குருவி (WHITE BROWED WAGTAIL)
இயற்கையில் உருவான உயிரினங்களில் கொண்ட பறவையினங்கள் கூர்மையான மிகவும் அழகானவை பறவைகள்.
3 mins
April 2025

Periyar Pinju
அஞ்சல் பெட்டி
தகவல் தொடர்பு என்பது தகவல்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரிமாற்றம் செய்வதாகும்.
1 min
April 2025

Periyar Pinju
‘கெத்து' சிம்சி!
சிம்சி பாம்பு அந்தக் காட்டில் மிகப் பிரபலம். காட்டிலேயே அட்டகாசமாகக் கணக்குப் போடும் ஒரே உயிரினம் சிம்சிதான். எல்லா வகையான கணக்குகளையும் போட்டுவிடும். காட்டில் யாருக்கு கணித உதவி என்றாலும் சிம்சியிடம்தான் போய் நிற்பார்கள்.
2 mins
April 2025

Periyar Pinju
வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வித்தியாசமான வாகனங்கள்
நம்ம வீட்டுல சில பேருக்கு மெக்கானிக் மூளை இருக்கும்னு சொல்லுவோம். கையில கிடைக்கிற எதையாவது வச்சு, மோட்டார் ஓட்டுறது, ரிப்பேர் பண்றது, பேட்டரியை வைச்சு எதையாவது செஞ்சு பார்க்கிறது, கெட்டுப் போன பொம்மைகளை எடுத்து செயல்பட வைக்கிறதுன்னு எதையாவது செஞ்சுக்கிட்டே இருப்பாங்க. அப்படி. வீட்டிலேயே உருவாக்கப்பட்ட சூப்பரான வாகனங்களைப் பற்றித் தான் இந்த இதழ்ல பார்க்கவிருக்கிறோம்.
1 min
April 2025