CATEGORIES
Kategorien
கடமையை விடாமல் செய்வதால் வந்த பிரச்னைக்கான தீர்வுதான் படம்!
சினிமா டல்கிஸ்
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!
அறிவித்த வேகத்தில் அதிரடியாக செயல்படுத்திய விவசாயிகளின் முதல்வர்!
இது கல்லூரி படம்தான்...ஆனால், ஒரு ஃபிரேம் கூட வகுப்பறையில் இருக்காது!
கல்வியின் மற்றொரு பக்கத்தை கதைக்களமாக்கி 'செல்ஃபி' படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மதிமாறன். ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.
லைவ் ரிக்கார்டிங் எதற்காக..?
பதில் சொல்கிறார் சவுண்ட் டிசைனர் மற்றும் சூப்பர்வைசிங் சவுண்ட் எடிட்டரான ஆண்டனி டி.ஜே.ரூபன்
வேலூர் பொண்ணு
சினிமா வாய்ப்பு
உலகம் சுற்றும் 70 வயது பேராசிரியை!
ஒகுலுக்கல், பாண்கை கரடியுடன் செல்ஃபி, ராஜ நாகத்துடன் மல்லுக்கட்டு...' இப்படித்தான் சுதா மகாலிங்கத்தின் புகைப்படங்களைப் பார்க்கும் போது நம்மைச் சொல்ல வைக்கிறது.
முதலிரவை மையப்படுத்திய உலகின் முதல் படம்... ஆனா அந்த மாதிரி சினிமா இல்ல!
உலகில் பல காய்கறி வகைகள் இருந்தாலும் முருங்கைக்காய்க்கு தனிச்சிறப்பு செய்தவர் இயக்குநர் கே.பாக்யராஜ்.
றெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள்...
எளிய மக்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கும் சென்னை சைக்கிளிங் குழு!
பசங்க சந்தோஷமா இருக்கத்தான், ஹாட் போட்டோஸை நெட்ல போடறேன்!
அரிசில் மூர்த்தி இயக்கத்தில், 2டி என்டர் டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' பட போஸ்டரில் தெரியும் ரம்யா பாண்டியனின் கெட்டப்தான்டாக் ஆஃப் த டவுன்.
இரண்டு நாள் விற்பனை ரூ.1,100 கோடி!
இரண்டு சக்கர வாகன வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்து டிரெண்ட் ஆகியிருக்கிறது 'ஓலா'வின் இ-ஸ்கூட்டர்.
இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை சரிகிறதா?
ஆட்டோமொபைல் எனப்படும் போக்குவரத்து வாகனங்களின்சந்தை வளர்ச்சிதான் ஒரு சமூகத்தின் வளர்ச்சிப் பாதையின் இண்டிகேட்டர் என்பார்கள்.
அர்த்த சாஸ்திரம் வகுத்து குடுத்த டாஸ்மாக் ப்ளூ பிரிண்ட்
அதிகாரங்கள் மாறினாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் வருவாய்க்கு 'குடி’யையே சார்ந்து நிற்கின்றனர்.
Fake News... இந்தியா First!
சமூக ஊட கங்களில் தவறான தகவல்கள், வதந்திகளை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.
பிளாக் விடோ
மார்வல் காமிக்ஸின் முக்கிய பெண் கதாபாத்திரமான பிளாக் விடோவை வைத்து தனியாக வந்திருக்கும் படம் தான் பிளாக் விடோ'.
தடுப்பூசி விளக்கு!
ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதல் அமெரிக்கப் பிரபலங்கள் வரை பலரின் சமூக வலைத்தளப் பக்கங்களை அலங்கரித்து வரும் ஒரு பெயர், லாரா வெய்ஸ்.
சூப்பர் மார்க்கெட்டின் சூப்பர் ஹீரோ!
பேக்கரி உணவுகளைத் தயாரிக்கும் நிறுவனம்
கன்னியாகுமரி to காஷ்மீர்... 20 வருடங்கள் 96 ஆயிரம் கிமீ...
அம்ருத் மஹோத்சவம் நடைபயணம்
இந்தியாவின் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் டைம் லூப் படம் இதுதான்.. ஜாங்கோ டீம் சந்திப்பு
சயின்ஸ் ஃபிக்ஷன் டைம்லூப் கதைதான் 'ஜாங்கோ'.
லண்டன் யூனிவெர்சிட்டியில் எம்பிஏ படித்தவர் இன்று ஹீரோயின்!
சினிமா டல்கிஸ்
விளிம்பு நிலை மக்களோட பிரச்னைகளை பேசியிருக்கோம்!
சினிமா டல்கிஸ்
சதீஷ் எனக்கு கெட்ட வார்த்தைகள் சொல்லிக் கொடுத்திருக்கார்!
ஹீரோ ஹர்பஜன் சிங் கலகல
இவர்தான் தமிழ்நாட்டின் புதிய ஆளுநர்!
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஆர்.என்.ரவி
50% இந்தியர்கள் பிறரைப்பற்றி கவலைப்படுவதில்லை!
சமூக விழிப்புணர்வு பெரிதும் மாறுபட்டுள்ளது
பரவுகிறதா நிபா வைரஸ்..?
இதுதான் இப்போது டாக் ஆஃப் த டவுன். காரணம், சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நிபா வைரஸ் தாக்கி இறந்துள்ளதுதான்.
நீரின்றி அமையாது உலகு...
மனிதனின் குப்பைத்தொட்டியா அழகிய கடல்..?
சீன படத்தில் நடித்து தமிழுக்கு வந்திருக்கும் ஜார்கண்ட் பெண்!
சீன மொழில ஒரு படம்.
துக்கம் விசாரித்தல் என்னும் துக்கம்!
வேண்டாவெறுப்பாக ஓர் இழவு வீட்டிற்குச் சென்றிருக்கிறீர்களா?
கொரவம்
அதான் நல்லபடியா விசேஷம் முடிஞ்சு போச்சே...
கடந்த 30 ஆண்டுகளாக சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் கலாசாரத்திற்கும், மதத்திற்கும் வித்தியாசம் தெரியாத போக்கு உருவாகியிருக்கிறது...
அழுத்தமாகச் சொல்கிறார், போட்டியின்றி வெற்றி பெற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா
சினிமாவை உலுக்கும் வண்ணத்துப்பூச்சி விளைவு!
சமீபத்தில் வெளியான 'கசட தபற' படத்தை வண்ணத்துப்பூச்சி விளைவு திரைப்படம் என்று விமர்சகர்கள் சொல்கின்றனர்.