மேடை நாடகம், நவீன நாடகம், சீரியல், சினிமா என தன் நடிப்புப் பயணத்தை அமைத்துக் கொண்ட ஹரீஷ்பேரடியுடன் எழுத்தாளர் ஷாஜி சென் அந்திமழைக்காக நடத்திய நேர்காணலில் இருந்து சிலபகுதிகள்.
‘இந்த பயணம் தொடங்கியபோதே ஒரு நோக்கம் இருந்தது.இப்போது நடப்பது முன்னரே கனவு கண்டதுதான். அது நனவானதில் மகிழ்ச்சிதான்,' என்று சிரித்த முகத்துடன் பேசத் தொடங்கும் ஹரீஸ்பேரடி மலையாள, தமிழ் சினிமாவில் அதிகம் விரும்பப் படும் நடிகர். தன் நடிப்பு பயணத்தை ஆரம்பத்திலிருந்து சொல்லத்தொடங்கினார்.
ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது நாடகம் நடிக்கத் தொடங்கினேன். அதற்கு காரணம் என்னுடைய நண்பன் தாஜுதீன் தான். அவர் நாடகத்தின் ஸ்கிரிப்ட்ரைட் டர். ஜூன் மாதம் பள்ளி தொடங்கும்போதே, செப்டம்பர் மாத இளைஞர் விழாவில் நாடகம் அரங்கேற்றுவதற்கு ஒத்திகை பார்க்கத்தொடங்கிவிடுவோம்.
பள்ளிப் படிப்பை முடித்ததும் நிறைய நாட கங்களில் நடித்தேன். ஜெயபிரகாஷ் குளூருவைப் பார்த்த பிறகுதான், நாடகம் பற்றிய பார்வை மாறியது. அவர்தான் என்னுடைய குரு. அவர் வீட்டில் தங்கித்தான் நாடகம் படித்தேன். நடிப்பு மட்டுமல்ல; வாழ்க்கைப்பாடத்தையும் அங் குதான் கற்றுக்கொண்டேன்.
Diese Geschichte stammt aus der FEB 24-Ausgabe von Andhimazhai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der FEB 24-Ausgabe von Andhimazhai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.