CATEGORIES
Kategorien
புருஷன் மனசு பூ மனசு!
அந்த ஷாப்பிங் மாலில் வழக்கத்தை விட இன்று கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது. காரணம்?... ஞாயிற்றுக்கிழமை என்பது மட்டுமல்ல, அதன் இரண்டாம் தளத்தில் இருக்கும் மூன்று தியேட்டர்களிலும் அசத்தல் ஸ்டார் ஆதவன் நடித்த வசியக்காரன் திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ஷோ நடைபெற்றுக் கொண்டிருந்ததுதான்.
நடிகைகளுக்கு கொஞ்ச காலம் தான் மவுசு!
நிமிஷா சஜயன்
அனல் மேலே பனித்துளி
மலை கிராமத்தில் நடக்கும் திருமணத்திற்கு சென்ற ஒரு நகரத்து பெண் பாலியல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை.
DSP
திரை - விமர்சனம்
பூக்கள் பூக்கும் திருணம்!
கேட்டருகில் நின்று வீட்டை நிமிர்ந்து பாரித்தாள் பாரதி. கணவனின் சம்பாத்தியத்தில் கட்டப்பட்ட வீடு. பாரதியும் ஸ்கூலில் டீச்சர் வேலை பார்த்ததால், மூன்று பிள்ளைகளுடன் குடும்பத்தையும் நிர்வகித்து, வீட்டிற்கு வாங்கிய லோனையும் கட்டமுடிந்தது.
அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்! கயானா அதிபர் இர்பான் அலி
இந்திய வம்சாவளியினர் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர், பல்வேறு நாடுகளில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து கோலோச்சி வருகின்றனர் என்பது நம் தேசத்தின் பெருமையை உயர்ந்தோங்க வைக்கிறது.
சர்ச்சைகளைபற்றி கவலை இல்லை! நித்யா மேனன்
சினிமா துறையில் 15 வருட பயணம் என்ற மைல்கல்லை தொட்டுள்ள நித்யா மேனன், பான் இந்தியா நடிகை என சொல்லும் அளவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்தாலும், நடிக்கும் படங்களின் எண்ணிக்கை சொற்பமே. அதிலும் தனக்கு பிடித்த படங்களில் மட்டுமே நடிக்கும் நித்யா மேனனுடன் ஒரு அழகான சிட்சாட்.
ஆபாசு சாட்டிங்... அபாயம்?
அன்பை தொலைதூரம் பகிர்ந்துகொள்ள ஏற்ற கருவியாக இணையம் இருக்கிறது. அதில் சாட்டிங் செய்து நட்பை, உறவை வளர்த்துக்கொள்ள முடிகிறது. வாட்ஸ் ஆப் கால் மூலம் கண்முன்னே தோன்றி நேருக்கு நேராக பேசும் சாத்தியமும் உள்ளது.
எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது! -அனு இமானுவேல்.
அனு இமானுவேல்...நிஜ வாழ்க்கையில் மிகவும் நேர்மையான பெண். வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் சிறந்த நிலையில் எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.
அரசியல்ல... இது சாதாரணமப்பா...
டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துவிட்டது.
பட்டத்து அரசன்
திரை - விமர்சனம்
மக்கள் நன்மைக்காக சட்டங்கள் கிடையாதா?
இந்திய நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் நிறைவேற்றப் படும் சட்டங்கள் மக்களுக்கானவையா? அந்த சட்டங்களை உருவாக்குவதில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் ஆர்வத்துடன் இருக்கிறார்களா?
சினிமா இயக்குனரை புலம்ப விட்ட பாசிஸம்!
சர்ச்சையில் தொடங்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' இன்று வரை சர்ச்சை வட்டத்திலிருந்து வெளிவர வில்லை. சோதனை மேல் சோதனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த சர்ச்சைக்கு மூலகாரணம், - 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் பாசிஸ பா.ஜ.க. தரப்பின் பிரதிபலிப்பாக உள்ளது என்ற விமர்சனம் தான்.
பிரபலங்களை கிண்டல் பன்றது ஜாலி? நீது சந்திரா
தமிழில் யாவரும் நலம் படத்தில் அறிமுகமான நீது சந்திரா கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் மட்டுமின்றி கிரீக், ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இது காத்திருக்கும் நேரமல்ல...
பாட்டி பத்மினி பாகுபலி ராஜமாதா பாணியில் நாற்காலியில் சாய்ந்துகொண்டு எழுதும் அட்டையை மேசையின் மீது சாய வைத்து மும்முரமாக சிந்தித்து எழுதிக் கொண்டிருந்தார்.
10 ரூபாய் நாணயங்களால் பீதி!
கடந்த 2015-ஆம் ஆண்டு பணமாற்ற அறிவிப்பு வெளியானது முதல் தொடர் சர்ச்சை களை மத்திய அரசு சந்தித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்து, அது இன்னும் முடிந்தபாடில்லை. அத்துடன் 10 ரூபாய் நாணயமும் இப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்-2 சுரிநாம் அதிபர் சந்தோகி
தென் அமெரிக்க நாடுகளில் மிகவும் சிறியது சுரிநாம். இதன் பரப்பளவு 64 ஆயிரம் சதுர மைல் ஆகும். மக்கள் தொகை சுமார் 6 லட்சம். சுரிநாமுக்கு தெற்கே பிரேசில் உள்ளது. வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. கிழக்கில் பிரெஞ்சு கயானா உள்ளது. மேற்கில் கயானா உள்ளது.
உடலோடு ஒட்டிய ஆடைகள்...உஷார்!
ஆதி மனிதர்கள் நிர்வாண நிலையிலிருந்து மீண்டு ஆடை, அணிகலன் பூண்டபோது உள்ளாடை அணிந்திருந்திருக்க வாய்ப்பில்லை. மேலாடை, கீழாடையுடன் மேலும் ஒரு ஆடையாக உள்ளாடை உருவானது நாகரீகத்தின் உச்சத்தில் தான்.
அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி! ப்ரியா வாரியார்
ப்ரியா வாரியர் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
கட்டா குஸ்தி
திரை விமர்சனம்
டிஜிட்டல் தங்கம் முதலீடு...கவனம்!
இன்று உலகமே டிஜிட்டல் மயமாகி விட்டது. எங்குபார்த்தாலும் ஆன்லைன் மூலம் விற்பது, வாங்குவது, பரிவர்த்தனை என அன்றாட செயல்பாடுகளுடன் வாழ்க்கை இணைந்துள்ளது.
ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்களை காவு வாங்கும் சுடுகாட்டு விடுதி!
எந்தெந்த கட்டிடங்களை எந்தெந்த இடங்களில் கட்ட வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பாரம்பரியத்தின் அடிப்படையில் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் வாஸ்து சாஸ்திரத்தில் இடம்பெற்றுள்ளன.
அரசியல்ல...இது சாதாரணமப்பா...
சமீபத்தில் குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
ஜோகி
மனம் கவர்ந்த சினிமா
எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் கதிர்வீச்சு...அபாயமா?
சிறு வயது முதலே மிக நன்றாகப் படிக் கக்கூடிய மாணவர் அவர். அப்படிப்பட்ட மாணவர்கள் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்பதை அனைவரும் அறிவோம். அப்படி எல்லாவற்றிலும் முதன்மையாக வந்து, எம்பிபிஎஸ்சிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று முதுநிலைக் கல்வியில் ரேடியாலஜி பிரிவில் சேர்ந்தார்.
அழகு சிகிச்சை செய்தேனா?
நடிகை ஸ்ருதி ஹாசன்
சீதாராம் கேசரியின் எழுச்சியும் வீழ்ச்சியும்!
காங்கிரஸ் இலைவர் தேர்தல் வரலாறு
நதியை தேடும் கடல்...
படுக்கையிலிருந்து எழுந்த தனலட்சுமி சமையலறைக்குள் சென்று வேலையை தொடங்கினார். இன்றைய சமையல் என்ன என்பதை முன் தினமே, யோசித்து தேவையான காய்கறிகளை வெட்டி வைத்திருக்க, அவற்றை குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுத்து வைத்தார்.
மக்களின் மன நிலையை மாற்றும் சினிமா -கிஷோர்
'பொல்லாதவன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான கிஷோர், சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் ஆகிறது.
அறிவில் விளைந்த அரசியல் தலைவர்கள்!
நாடு போகும் போக்கைப்பார்த்து நடுநிலையாளர்கள் எல்லோரும் நடுநடுங்கிக் கொண்டிருக்க, அறிவு விளைந்த அரசியல்வாதிகளின் நையாண்டி மட்டும் குறையவில்லை.