CATEGORIES
Kategorien
அரசியலில் ரஜினி...யார் பக்கம்?
மூன்று ஆண்டுகளாக 'இதோ வருகிறார், அதோ வருகிறார்' என்றார்கள். அவரோ, 'போர் வரட்டும் பார்க்கலாம்' என்றார். அடுத்து மக்களிடையே எழுச்சி ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன்' என்று (மைக் வைத்திருந்த மேசையில்) அடித்துக் கூறினார். ஆனால், இப்போது போரும் எழுச்சியும் இல்லாத புயல்காலகட்டத்தில் 'இதோ வந்துவிட்டேன்' என்கிறார்.
கதறக் கதற கூட்டணி...கரையேறுமா?
கடந்த சில நாட்களாக இணையத்தில் டிஎன் டிசர்வ்ஸ் பெட்டர்' என்ற பெயரில் கார்டூன் ஒன்று வைரலாகி வருகிறது. அமித்ஷா வருகையின்போது இரட்டை இலைக்கு நடுவே தாமரை சிறியதாக மலர்கிறது.
இந்த வருஷம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்! - வர்ஷா பொல்லம்மா
ஹீரோயினாக அறிமுகமான தமிழில் வர்ஷா பெல்லமாவுக்கு எதுவும் பெரிய அளவில் ஓர்க்கவுட் ஆகாமல்... 96, பிகில் போன்ற படங்களில் கேரக்டர்ரோல்களில் ஸ்கோர் செய்தாவர், தெலுங்கு, கன்னடத்தில் ஹீரோயினாக வலர் வருகிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் தம்பிக்கு ஜோடியாக வர்ஷா நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ்' தெலுங்கு படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அவருடன் அழகான சிட் சாட்.
நீரை அடுத்து காற்றுக்கும் விலை!
இந்த மழைக்காலத்திலும் டெல்லி கருப்பு போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. காரணம், காற்று மாசு.இதனால் இங்கு புதிதாக ஒரு வியாபாரம் களை கட்டத்தொடங்கியுள்ளது, அது ஆக்சிஜன்மையம்.
என்னை விவசாயம் பார்க்க வைத்த கொரோனா!
காளிதாஸ் ஜெயராம்
அந்தகாரம்
விமர்சனம்
என் பாதையை திருப்பி விட்ட கமல்! -ஊர்வசி
ஊர்வசி...என்றதும் நம்மை மீறிய ஒரு உற்சாகம் பிறக்கும் வகையிலான நடிப்பு கண்முன் நிழலாடும். இந்த தீபாவளி யாருக்கு மகிழ்ச்சியோ, இல்லையோ...ஆனால் ஊர்வசிக்கு டபுள் கொண்டாட்டம். காரணம் அவர் நடித்த 'சூரரை போற்று, 'மூக்குத்தி அம்மன்' இரண்டு படங் களும் ஹிட். அந்த மகிழ்ச்சியுடன் ஒரு பேட்டி!
மூக்குத்தி அம்மன்-விமர்சனம்
கடவுள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றும் கார்ப்பரேட் சாமியார்களை, லேட்டஸ்ட் வெர்ஷனில் தோலுரிக்கிறது மூக்குத்தி அம்மன்.
புறா விலை ரூ. 14 கோழி!
'பெண்' புறாவா...'பொன்' புறாவா?
நான் பாசிட்டிவ் வ் பொண்ணு!
தமிழ், தெலுங்கு, இந்தி என ரவுண்ட் கட்டி அடிக்கும் ரகுல் பீரித் சிங் பெயர் பாலிவுட் போதை மருந்து விவகாரத்திலும் அடிபட்டது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் லாக்டவுனுக்கு பிறகு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரகுல், அதன் பின் தன் பேமிலியுடன் மாலத்தீவில் முகாம் அடித்தார். அங்கு எடுத்த ஸ்டில்களை சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து ரசிகர்களின் ஹார்ட் பீப்பை எகிறவைக்கும் ஸ்லிம் பியூட்டியுடன் ஒரு பேட்டி.
கலி (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
மக்களை கவராத வாக்கு யாத்திரைகள்!
தேர்தல் நெருங்கும் நேரம். அனைத்துக் கட்சியினரும் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று சித்தம் நொந்து கொண்டிருக்கின்றனர். இதுவரை இல்லாதவாறு கோரிக்கைகளை தூசி தட்டுகின்றனர். போராட்டங்களுக்கு ஒத்திகை பார்க்கின்றனர்.
தடுத்தார் பூமி ஆள்வார்!
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-3
ஆபாசம் வன்முறை...சோஷியல் மீடியா கட்டுப்படுமா?
தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக சாதாரண மக்களும் தங்கள் சிந்தனைகளை வடிக்க, சோஷியல் மீடியா என்னும் சமூக வலைத்தள ஊடகம் வழியமைத்துக்கொடுத்தது. தற்போது அந்த ஊடகமும் அரசின் கழுகுக்கண் பார்வைக்கு இலக்காகியுள்ளது. இணையத்தில் வரும் செய்தித்தளங்கள், அமேஸான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார், போன்ற ஓடிடி தளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும் சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டிருக்கிறார்.
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-2 தேடி சோறு நிதம் தின்று...
தீபாவளித் திருநாளின் பரபரப்பில் இன்னொரு முக்கிய நாளும் வந்து போனது. அதை அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். 'நவம்பர் 14உலகக் குழந்தைகள் தினம்'. இந்த லாக்டவுன் காலத்தில் பள்ளிகள் திறக்காத சூழலில் நம் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?
கங்கனா வீட்டில் கல்யாணம்!
நடிகை கங்கனா ரனாவத்தையும், சர்ச்சைகளையும் அத்தனை எளிதாக பிரித்து விட முடியாது. எப்போதும் ரபரப்பை பற்ற வைத்துக் கொண்டே இருக்கும் கங்கனா, தன் குடும்ப விழா காரணமாக கொஞ்சம் 'கூல்' ஆகியிருக்கிறார்.
சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு (தெலுங்கு)
மனம் கவர்ந்த சினிமா
கார்த்திகை மாத ராசிபலன்கள்
வேலைதேடும் அன்பர்கள் செய்யும், செய்யவேண்டிய வேலைகளில் அதிக கவனம் தேவை. சுய முயற்சியால் வாழ்வில் நல்ல வசதிகளையும் பெறலாம். செவ்வாயின் உதவியால் செயல்களில் வேகம் ஏற்படும். குடும்ப வேலைகளை மட்டும் சற்று அமைதியுடன் கவனிக்க வேண்டும். பிள்ளைகளின் முன்னேற்றம் காரணம் நல்ல செலவுகளையும் ஏற்க வேண்டியதும் வரலாம். எதிர்ப்புகள் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
அமெரிக்க வேலைக்கு போன நடிகை!
தமிழில், 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தவர் தனு ஸ்ரீதத்தா.
மக்களை முட்டாளாக்கும் தேர்தல் கணக்குகள்!
கூட்டணி அமைப்பதில் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. புதிய சேர்க்கை, நீக்கத்துடன் அணிசேர்த்து வாக்குகளை கவரும் கணக்கு களை தயார்செய்கின்றனர். ஆனால், நமது அரசியல்வாதிகள் போடும் சுயலாப தேர்தல் கணக்கு, பொதுமக்களுக்கு பெருநஷ்டமாக அமைந்துவிடுகிறது. பெரும்பாலான கூட் டணிகள் சந்தர்ப்பவாதமாகவே அமைந்துவிடுகின்றன. நிதி, தொகுதி, பதவியை குறிவைத்து அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தப்படுவதால் இந்த விபத்து நேர்கிறது.
லைக்ஸ் வெறியில் லைப்பை தொலைக்கும் இளம் ஜோடிகள்!
திருமண நிகழ்ச்சியில் ஜோடியாக நின்று ஒரு படம் எடுப்பதற்கே மிகவும் கஷ்டப்பட்ட அந்தக்காலம் போல் இப்போது இல்லை. போட்டோ, வீடியோ என்று திருமண நிகழ்வைப் பதிவு செய்வதற்கே பெருஞ்செலவு செய்கிறார்கள்.
உயிர் காக்கும் உணவுகள் 48 தொடர்
தாவரத்தின் இலை, தழை, காய், கனி, விதை, வேரொடு பூவும் உலகத்தாரால் உண்ணப்படுகிறது. வாழைப்பூ தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முக்கிய உணவாகிறது. வாழைப்பூ நன்றாக சமைத்தால் மீன் குழம்பு போல சுவைக்கும். இதயத்திற்கு நல்லது. ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வாழைப்பூ வயிற்று போக்கை தடுக்கிறது.
ஆடை உலகின் ராணி!
உலகம் போற்றும் பெண்கள்-2
நான் எல்லோருக்கும் பிடிச்ச குழந்தை!-ராஷ்மிகா மந்தனா
கன்னட கண்ணழகி ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் அதிரடியாக ஹிட் அடித்து, இப்போது கார்த்தி ஜோடியாக நடித்திருக்கும் சுல்தான்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
சூரரைப் போற்று-விமர்சனம்
ஏர் ஓட்டு பவனையும் ஏரோபிளேனில் பறக்க வைக்க வேண்டும் என்ற தன் கனவுக்காக, விடா முயற்சியுடன் போராடும் ஒரு சாமானியனின் கதை 'சூரரைப் போற்று'.
பிட்னெஸில் பிஸியாகும் நடிகைகள்!
உடல் கட்டுக்கோப்பாக, கவர்ச்சியாக, அழகாக இருந்தால்தான் சினிமாவில் மார்க்கெட் நிலைக்கும் என்பதை இன்றைய நடிகைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.
புன்னகையை கொண்டு வரும் தீபாவளி!
குருதேவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
வாழ்க்கை என்ன சொல்லுது?
பிரசன்னா, சினேகா ஜோடி!
நடிகைகளிடம் அரசியல் பாடம் படிக்கும் ரஜினி!
அரசியலில் குதிக்கும் ரஜினியின் ஆர்வத்துக்கு கொரோனா தடை போட்டாலும், அவர் முக்கியஸ்தர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதை நிறுத்தவில்லை. இந்நிலையில், அவருக்கு இலவசமாக சில ஆலோசனைகளை சூமோட்டா'வாக வழங்க நமது திரையுலக அரசியல் பிரபலங்கள் முன்வந்தால் எப்படி இருக்கும்? போயஸ் கார்டனில் அவரை சந்தித்து தங்கள் ஆலோசனைகளை அள்ளி வழங்க வரிசை கட்டியவர்களின் முதல் என்ட்ரி குஷ்பூ.
அதிக முறை சிகரம் தொட்ட செர்பா!
புதிய தொடர்-உலகம் போற்றும் பெண்கள் -1