CATEGORIES
Kategorien
உயிரைக் குடித்த குடி! தாலி அறுத்த டாஸ்மாக்!
"ஐயோ இன்னைக்கு ஒரே நாள்தாம்மா. நாளையில இருந்து பாட்டிலைத் தொடவே மாட்டேன். தயவுசெய்து சத்தம்போட்டு ஊரைக் கூட்டாதே. என்னை நம்ப மாட்டியா ப்ரியா."
துபாயில் தவிக்கும் கூலித் தொழிலாளி!
பெரம்பலூர் பெருமத்தூர் கிராத்தைச் சேர்ந்தவர் ப.உமாராணி. அவர் என் கணவர் பச்சமுத்து குடும்ப வறுமையின் காரணமாக துபாய் நாட்டில் கூலி வேலை செய்துவந்தார்.
உள்ளே வராதே! தடைபோடும் கிராமங்கள்!
திரும்பி வருவோர் திணறல்!
ஒருபுறம் சீனா! மறுபுறம் வெட்டுக்கிளி! சமாளிக்குமா இந்தியா?
லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக இந்தியா- சீனாவுக்கு இடையே மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் வெடிக்கும் வென்டிலேட்டர் விவகாரம்!
தர்ம சங்கடத்தில் மோடி
கொரோனா கோட்டையான தலைமைச்செயலகம்!
அலறும் பணியாளர்கள்!
தலைகீழான பொருளாதாரம்! தமிழகம் மீள என்ன வழி?
ஆண்டுக்காண்டு பல லட்சம் கோடி கடனில் மூழ்கி கொண்டுள்ளது இந்தியாவும் தமிழ்நாடும். இந்த நிலையில் கொரோனா, உலக மற்றும் இந்திய பொருளாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. தேசிய லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கொரோனா வார்டு நர்ஸ் மரணம்! உண்மையை மறைக்கும் அரசு!
தமிழகத்தின் தலைமை செவிலியர் கண்காணிப்பாளரான ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா தொற்றால் உயிரிழந்ததை தமிழக அரசு, மறைத்த கொடூரம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2 லட்சம் பேரை சொந்த ஊரில் சேர்த்த உதவிக்கரங்கள்!
மீதி 6 லட்சம்?
இலவச மின்சாரம் ரத்தாகுதா?
கொந்தளிக்கும் விவசாயிகள்!
"அவகாசம் கொடுங்க" கலெக்டரிடம் மனு கொடுத்த தி.மு.க. எம்.எல்.ஏ.
கொரோனா ஊரடங்கு அறிவித்து கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஆகிவிட்டன.
ஊரடங்கில் கொரோனாவை வளர்த்த இந்தியா!
தடுமாறும் தமிழகம்!
கோடிகளை ஏப்பம் விட்ட ஸ்மார்ட்போன்!
ஃப்ரீடம் 251 இந்தப் பெயரை நினைவிருக்கிறதா? பிரதமர் மோடியின் பிரஸ் மீட்டைப் போலவே, இந்தியர்கள் இதுவரை பார்த்திராத ஸ்மார்ட்போன் மாடல்தான் அது.
கோவில்களின் ரகசிய தரிசனம்! அனைவருக்கும் அருள் கிடைக்குமா?
மதுபானக் கடைகளைத் திறப்பதை கொள்கை முடிவு என உச்சநீதிமன்றம் வரை செல்லும் தமிழக அரசு, பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
“நாங்களாக பழகவில்லை”
வலைவிரித்த காசியின் முகத்தை தோலுரிக்கும் பெண்கள்!
விடை பெற்றார் கடைசி ஜமீன்!
ஆங்கிலேயர் காலத்தில் தங்களுக்கு வரி வசூல் செய்து கொடுக்கவும், ஆங்கிலேய ஆட்சிக்குக் கட்டுப்பட்டு குறிப்பிட்ட பகுதிகளை நிர்வகித்து வெள்ளை யர்களின் பிரதிநிதியாக செயல் படவும் ஏற்படுத்திய ஜமீன்தார்களில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி கடந்த மே 24-ஆம் தேதி மறைந்தார்.
முதல்வர் மாவட்டத்தில் கள்ள லாட்டரி சாராயம் போதை பவுடர்!
கிரிமினல்களுடன் கூட்டாளியான காவல்துறை!
பாகப்பிரிவினையா? திசை திருப்பலா? அம்பலமேறும் குடும்பச் சண்டை!
கார்னட் எனப்படுகிற தாதுமணல் கம்பெனியான வி.வி.மினரல்ஸ் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் இயங்கி வருகிறது.
சைலண்ட் ஹீரோக்கள்! அதிரடி ஹீரோயின்கள்!
ஓ.டி.டி. பிளாட்ஃபார்ம் எனப்படும் இணையவழியாக திரைப்படங்களை வெளியிடும் திட்டத்திற்கு எதிராக திரைப்பட உரிமையாளர்கள் தொடர்ந்து கொடுத்து வருவதால்.... இண்டஸ்ட்ரியில் பரபரப்பான நிலைமையே நிலவுகிறது.
ஜெ. என்ன அனாதையா? எடபடிக்கு எதிராக தீபா-தீபக்!
போயஸ் கார்டன் சர்ச்சை!
பதவிக்காக மட்டுமே கட்சியில் வைத்திருக்க முடியாது!
வி.பி.துரைசாமி மீது அந்தியூர் செல்வராஜ் அட்டாக்!
ஜெ. வீட்டுக்கு எதிரே குடியேறும் சசி!
ஜெ மறைந்தவுடன் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார்.
ஏழுமலையான் சொத்துகள் கபளீகரம்!
இந்தியா முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களைக் கொண்டிருக்கிறது திருப் பதி தேவஸ்தானம்.
சென்னையில் ரூ.120 வெளியூர்களில் ரூ.180 சக்கைபோடு போடும் பாக்கெட் போதை!
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்தே கள்ளச் சாராயம், குக்கர் சாராயம், ஃபுரூட் பீர் போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டம் குறித்தும், மூடப் பட்டிருந்த டாஸ்மாக் கடைகளிலிருந்து பாட்டில்களை எடுத்து வந்து பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது பற்றியும் புகார்கள் வந்தபடியே இருந்தன.
இறுதிச்சுற்று நக்கீரன் எஃபெக்ட்! சி.பி.சி.ஐ.டி.க்கு மாறும் காசி வழக்கு!
குடும்ப பொள்ளாச்சி பாலியலை மிஞ்சும் விதமாக நடந்தியிருக்கும் நாகர்கோவில் காசியின் பாலியல் வேட்டையில் 90-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகள் இளம் பெண்கள் வசதி வாய்ந்த பெண்கள் பாதிக்கபட்டுள்ளனர்.
இது எங்க ஏரியா! இந்தியாவுடன் மல்லுக்கட்டும் நேபாளம்!
இந்தியா நேபாளத்துக் கிடையே புதிய எல்லைப் பிரச்சனை எழுந்திருக்கிறது.
கவனத்தை ஈர்த்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
உலகம் முழுவதும் காரோனாவால் மக்களும் அரசுகளும் முன்னெப்போதுமில்லாத சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இறுதிச்சுற்று! துப்பாக்கிச் சூடு களத்தில் இரண்டாம் ஆண்டு அஞ்சலி!
என ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட் டத்தின்போது, 2018 மே 22 அன்று துப்பாக்கிச் சூட்டில் குறி வைத்து சுடப்பட்டு உயிர் பறிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வழக்கு விசாரணைகளை காரணம் காட்டி மறுத்து வந்த நிலையில், தற்போது 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் அனுமதி தரவில்லை.
கொரோனா காலத்தில் குவாரி கொள்ளை!
சார் ஆட்சியர் உத்தரவை அலட்சியப்படுத்தியதா போலீஸ்!
காசி விவகாரம்! நக்கீரனிடம் விசாரணை!
காதலிக்கிறேன்; திருமணம் செய்து கொள்கிறேன்...என்று பெண்கள் பலரையும் ஏமாற்றிய 'வீடியோ-பிளாக்மெயில் பேர்வழி' காசி குறித்த புலனாய்வுக் கட்டு நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.