CATEGORIES
Kategorien
எங்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளுமா மேலிடம்?
அ.தி.மு.க. முஸ்லிம்கள் ஆதங்கம்!
அமித்ஷாதான் காரணம்!
கெஜ்ரிவால் டென்ஷன்
அ.தி.மு.க.வை சுற்றும் புது நிறுவனம்!
அதிர்ச்சியில் ஐ.டி விங்!
அ.தி.மு.க.-தி.மு.க. ராஜ்யசபா ரேஸ்!
கூட்டணிக் கட்சிகளுக்கு பெப்பே!
"இதுக்குத்தானா அவசரத் தேர்தல்?"
புலம்பும் ஊராட்சி மன்றத் தலைவர்கள்!
வீடியோவான காமலீலை! பாகிஸ்தானுக்கு உளவு சோன்ன இந்திய கடற்படை அதிகாரிகள்!
கடற்படையில் தற்போதைய பரபரப்பு பேச்சு 'ஆபரேசன் டால்பின்' பற்றித்தான்.
விடுதலைக்கு தயங்கும் சசி!
அ.தி.மு.க.வில் அதிருப்தி அணி!
மோடியின் மொய் விருந்து! 'நமஸ்தே ' ட்ரம்ப்!
உள்நாட்டுப் பிரச்சனையை சமாளிக்க முடியாவிட்டால், எல்லா பிரச்சனைகளுக்கும் வெளிநாட்டினர்தான் காரணம் என்று சொல்லிவிடு. வெளிநாட்டினர் மீது உள் நாட்டு ஜனங்களுக்கு கோபம் வரும். பிரச்சனைகளில் இருந்து அவர்கள் கவனம் திரும்பிவிடும்”
போலிச் சான்றிதழுக்கு பேராசிரியர் போஸ்ட்!
அண்ணா பல்கலைக்கழக சர்ச்சை!
பெரியார் மொழி பேசும் போஸ் வெங்கட்!
டூரிங் டாக்கீஸ்!
தி.மு.க.வை முடக்க தொழிலதிபர்கள் டீம்!
பா.ஜ.க பாய்ச்சல்!
தமிழுக்கும் இளைஞர்களுக்கும் பாடுபட்டவர்!
சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப நெகிழ்ச்சி!
சில்மிஷ டார்ச்சரில் சிறைத்துறை பெண்கள்!
தமிழகச் சிறைகளின் அவல நிலை குறித்து அத்துறையினர், தங்களது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
காவி அரசியலுக்கு எதிராக கலக்கிய நீலம்!
சிறுத்தைகள் பேரணி!
எடப்பாடியின் பா.ம.க. பாசம்!
ராமதாஸின் தேர்தல் வியூகம்!
ஈஷாவின் சிவராத்திரி கூத்து! நயன்தாரா எஸ்கேப்! சிக்கிய நிக்கி கல்ராணி!
ஓவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகா சிவராத்திரி நாளில், தனது ஈஷா யோகா மையத்தில் கூட்டத்தைக் கூட்டி கல்லா கட்டுகிறது சர்ச்சைக்குரிய சாமியார் ஜக்கி வாசுதேவின் கும்பல்.
ஆட்டுவிக்கும் TIK TOK போதை!
தத்தளிக்கும் குடும்ப உறவுகள்!
சோதனைக் களத்தில் தி.மு.க.! குறிவைக்கும் பாஜ.க.!
இஸ்லாமியர்களின் தொடர் போராட்டத்திற்குக் காரணமே தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் பேச்சுதான்' என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
இந்தியாவை ஈர்த்த தமிழக முஸ்லிம்கள்!
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
சி.ஏ.ஏ. ஆதரவு! அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சர் பதவி!
மோடி அளிக்கும் பரிசு!
டூரிங் டாக்கீஸ்! வில்லங்க ரீல்!
'டாக்டருடன் டேட்டிங் போனால்... அதன் அனுபவம் என்னவாக இருக்கும்?' என கவர்ச்சி நாயகி ராசி கன்னா... பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது, அருகே இருந்த விஜய் தேவர கொண்டா “ராசி கன்னாவின் மார்பை... அந்த டாக்டர் மார்பாக பார்க்கமாட்டார்.
பொள்ளாச்சி கொடூரம்! மறைக்கப்படும் வீடியோக்கள்!
குற்றவாளிகளை காப்பாற்றும் அ.தி.மு.க. வி.ஐ.பி!
வேளாண் மண்டலம் சாத்தியமா?
ஒரு அலசல் ரிப்போர்ட்!
வங்கி அதிகாரியின் வில்லங்க உறவுகள்! ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி!
இளம்பெண் கொடுத்த அந்த புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதன், ஏன் இதை தீவிரமாக விசாரிக்கவில்லை' என்று காவல்துறையை எச்சரித்தார்.
கவனிக்கும் கைதிகளுக்கு...வாரிக் குவிக்கும் சிறைத்துறையினர்!
சிறைத்துறை டி.ஐ.ஜி. கனகராஜ், தமிழகச் சிறைகளில் அலுவலர்களும் பணியாளர்களும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதை விவரித்து, சிறைத்துறை தலைவர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில், திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சரை கலங்கடித்த ஆளும் கட்சியினர்!
கடலூர் அ.தி.மு.க மல்லுக்கட்டு!
இந்தியன் 2 படப்பிடிப்பு உயிர்ப்பலி! ஆக்கிரமிப்பில் சாகும் அப்பாவிகள்!
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு, சில மாதங்களருக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது.
TNPSC மோசடி மேல் மோசடி!
மூடி மறைக்கும் அ.தி.மு.க அரசு!
7 பேர் விடுதலை! தேர்தலுக்காக தடை!
சட்ட விளையாட்டில் சிக்கிய வாழ்க்கை!
போலி ஆசிரியர்கள் + கல்வி அதிகாரிகள் = சென்னை பள்ளிகள்!
இந்திய அளவில் தமிழகத்துக்கு கல்வித் தரத்தில் நல்ல பெயர் உண்டு.