இந்தப் பேச்சு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இன்று எடப்பாடிக்கு ஆதரவாக பேசக்கூடிய தலைவர்கள் இரண்டே பேர் என்கிற அளவிற்கு எடப்பாடியை அ.தி.மு.க.வுக்குள்ளேயே தனிமைப்படுத்தும் சென்றுள்ளது.
பா.ஜ.க. எதிர்ப்பில் எடப்பாடி தீவிரமாக இருந்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்புவரை எடப்பாடியை யாராலும் அசைக்க முடியவில்லை. பா.ஜ.க. மாநிலத் தலைவருக்கும் எடப்பாடிக்கும் இடையே ஒரு பெரிய யுத்தம் நடந்தது. இதற்குக் காரணம் எடப்பாடி போட்ட ஒரு அரசியல் கணக்குதான். அந்த அரசியல் கணக்கு முழு வெற்றி பெறவில்லை. ஆனால், அ.தி.மு.க.வை இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாக கொண்டு வந்தது. இதற்கு முந்தைய பாராளுமன்றத் தேர்தலை விட அதிக வாக்குகளை பெற வைத்தது. ஆனால் வெற்றிக் கோட்டைத் தொட முடியவில்லை.
அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒன்று சேர்ந்திருந்தால் முப்பது பாராளுமன்றத் தொகுதிகளில் வென்றிருக்க முடியும் என்கிற வாக்குகளின் கூட்டல் சதவீதத்தை தமிழிசை சௌந்தரராஜன் முதலில் எடுத்துரைத்தார். அதை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி குறிப்பிட்டுப் பேசினார். அப்படியெல்லாம் இல்லை என எடப்பாடி பதில் சொன்னார். எடப்பாடியின் இந்த பதில் அ.தி.மு.க.வை உடைக்கும் நடவடிக்கைகளை வேகப்படுத்தியது.
Diese Geschichte stammt aus der June 19 - 21, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 19 - 21, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இந்தியாவைக் குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர்கள்!
இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் எலிஸாரேட் எனும் நவீன வைரஸை உருவாக்கியிருக்கிறார்கள்.
தி.மு.க. அரசின் புதிய ஆலோசகர்! ரிடையர்ட் ஐ.ஏ.எஸ்.ஸால் அதிரும் கோட்டை!
தி.மு.க. அரசின் காட்ஃபாதராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் உருவாகிவருகிறார் என்கிற சீக்ரெட் தகவல் கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
தீபாவளி பட்டாசு! பார்வை பாதித்த 104 குழந்தைகள்! -மதுரை சோகம்!
அக்டோபர் 31-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட விபத்துகளின் காரணமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சபலிஸ்டுகளே உஷார்! போலீசார் எச்சரிக்கை!
ஈரோடு மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளைப் பயன்படுத்திவருபவர்களைக் குறிவைத்து இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பியும், ஆபாச வீடியோ காட்சிகளைக் காண்பித்தும் சல்லாப வலையில் விழவைத்து பணம் பறிக்கும் கும்பலின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
ஆதீனத்தின் திருமணம்! சூரியனார்கோயில் சர்ச்சை
சூரியனார்கோயில் ஆதீனம், திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஆன்மீக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணி நிரந்தரம்! போராடும் நகை மதிப்பீட்டாளர்கள்!
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வழங்கப்படும் பல்வேறு கடன்களில், நகைக்கடனும் ஒன்று. நம்மிடமுள்ள நகையை வங்கியில் அடமானம் வைத்து, அதன் மதிப்பீட்டைப் பொறுத்து நகைக்கடன் பெற இயலும்.
டூரிங் டாக்கீஸ்
சினிமா செய்திகள்
இருட்டு அறை...போதை புகை...சிவசாமி லீலைகள்
ஆன்மிகத்தின் பெயரில் மோசடி செய்யும் பிரேமானந்தா தொடங்கி காஞ்சி சங்கராச்சாரியார், நித்தியானந்தா, சிவசங்கரபாபா, சில பெண் சாமியார்கள், ஜக்கி வாசுதேவ் போன்றவர்களின் லீலைகளை நக்கீரனில் தொடர்ந்து ஆதாரத்துடன் தோலுரித்து வருகிறோம்.
பொம்மை சேர்மன்!
கொதிக்கும் கவுன்சிலர்கள்!
மாவலி பதில்கள்
ஒருவரிடம் பலமணி நேரம் பேசுவது நட்பல்ல... அவரைப் பற்றி மற்றவரிடம் தவறாகப் பேசாமல் இருப்பதே நட்பு!