பா.ஜ.க.வின் அதிரடி ரெய்டு! அடுத்த குறி எடப்பாடி?
Nakkheeran|October 26-29, 2024
தமிழகத்தில் வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் வரிந்து கட்டிக்கொண்டு நடத்தும் அதிரடி ரெய்டுகள் அ.தி.மு.க. கூடாரத்தை அதிரவைத்துள்ளன. குறிப்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.
-இரா.இளையசெல்வன்
பா.ஜ.க.வின் அதிரடி ரெய்டு! அடுத்த குறி எடப்பாடி?

எடப்பாடியின் பினாமியாகவும் அவருக்கு எல்லாமுமாக இருந்து வருபவர் அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளரான சேலம் இளங்கோவன். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் சேர்மனாகவும் கடந்த எடப்பாடி தலைமையி லான ஆட்சியின்போது இருந்தவர். எடப்பாடி வேறு; இளங்கோவன் வேறு என்று அ.தி. மு.க.வினர் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தில் இருப்பவர்.

இப்படிப்பட்ட நிலையில்தான், சேலம் ளங்கோவனுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் தனது அதிரடி ரெய்டினை கடந்த 22-ந்தேதி தொடங் கியது மத்திய அரசின் வருமானவரித்துறை.

இளங்கோவனுக்கும் அவரது மகன் பிரவீன்குமாருக்கும் சொந்தமான திருச்சி மாவட்டம் முசிறியிலுள்ள எம்.ஐ.டி. வேளாண் மைக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, கோவையிலுள்ள இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியத்திற்கு சொந்தமான அருண் அஸ்வின் பேப்பர் மில்ஸ், ஆதித்யா அஸ்வின் பேப்பர் மில்ஸ், ப்ளு மவுண்ட் பேப்பர் மில்ஸ் ஆகிய அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் தங்களது வேட்டையை இரண்டு நாட்களாக தொடங்கி யிருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல், புல் (BULL) நிறுவன உரிமையாளர் பொன்னுதுரையின் அலுவலகம், லஷ்மி டூல்ஸ் மற்றும் நவ இந்தியா உரிமையாளர் கோவை வரதராஜன் அலுவலகத்திலும் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது.

ரெய்டு குறித்து வருமான வரித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "எடப் பாடிக்கு நெருக்கமான வரான சேலம் இளங்கோவனும், அவரது உறவினர்களும் நடத்தும் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடப்பதாக தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடந்துகொண்டிருக்கிறது.

கணக்கில் காட்டப்படாத பணப்பரி வர்த்தனைகள் நிறைய நடப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன. அதன்படி கிடைத்த விபரங்களை ஆராய்ந்த போது சில ஆதாரங்களும் கிடைத்தது. அதன்பிறகே ரெய்டுக்கு திட்ட மிடப்பட்டது.

வரி ஏய்ப்பு, கணக்கில் காட்டப்படாத பணப்புழக்கம் எனும் பின்னணியில் இந்த சோதனை நடந்தாலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான சில டாகுமெண்ட் ஆதாரங்களைக் கைப்பற்றும் பின்னணியும் இதில் இருக்கிறது என்கிறார்கள் வருமானவரித் துறையினர்.

Diese Geschichte stammt aus der October 26-29, 2024-Ausgabe von Nakkheeran.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der October 26-29, 2024-Ausgabe von Nakkheeran.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS NAKKHEERANAlle anzeigen
மருமகளிடம் அத்துமீறல்...கருக்கலைப்பு...-அ.தி.மு.க. நிர்வாகி டார்ச்சர்!
Nakkheeran

மருமகளிடம் அத்துமீறல்...கருக்கலைப்பு...-அ.தி.மு.க. நிர்வாகி டார்ச்சர்!

வீட்டுக்கு வந்த இளம் மருமகளிடம் பாலியல் அத்துமீறலிலும், கட்டாயக் கருக்கலைப்பிலும் ஈடுபட்டுக் கொடுமைப்படுத்திய தூத்துக்குடி மாநகரின் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவாகியிருக்கிறது.

time-read
3 Minuten  |
October 26-29, 2024
அ.தி.மு.க.! டிசம்பரில் பூகம்பம்!
Nakkheeran

அ.தி.மு.க.! டிசம்பரில் பூகம்பம்!

வைத்திலிங்கம், இளங்கோவன் ஆகியோர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டுகள் நாம் ஏற்கெனவே கூறியிருந்தபடி பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிராக ஒரு பெரிய அஸ்திரத்தை ஏவப் போகிறது என குறிப்பிட்டிருந்ததை உறுதி செய்வதாக உள்ளது.

time-read
2 Minuten  |
October 26-29, 2024
நான் சிவன்-நீ சக்தி! பெண் பக்தர்களை சீரழித்த ஜக்கி!
Nakkheeran

நான் சிவன்-நீ சக்தி! பெண் பக்தர்களை சீரழித்த ஜக்கி!

ஜக்கியின் ஈஷா மையத்தில் மேலாடை யின்றி பெண் குழந்தைகளுக்கு தீட்சை கொடுக்கின்றார்கள்.

time-read
4 Minuten  |
October 26-29, 2024
இஸ்ரேல் Vs ஈரான் போர்! பெட்ரோல் விலையேற்ற அச்சத்தில் இந்தியா!
Nakkheeran

இஸ்ரேல் Vs ஈரான் போர்! பெட்ரோல் விலையேற்ற அச்சத்தில் இந்தியா!

2023 அக்டோபரில், இஸ்ரேல் -ஹமாஸ் போராளி களுக்கிடையே தொடங்கிய போரானது, காஸா பகுதியி லுள்ள 34,000 பேருக்கும்

time-read
1 min  |
October 26-29, 2024
சர்ச்சையில் வாரியக் குடியிருப்பு? -அரசு கவனிக்குமா?
Nakkheeran

சர்ச்சையில் வாரியக் குடியிருப்பு? -அரசு கவனிக்குமா?

சேலத்தை அடுத்த கருப்பூர் அருகே, கோட்டகவுண்டம்பட்டியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், சேலம் கோட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 216 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

time-read
2 Minuten  |
October 26-29, 2024
பயிர்களைத் தாக்கும் அமெரிக்க ராணுவ படைப்புழு! அச்சத்தில் விவசாயிகள்!
Nakkheeran

பயிர்களைத் தாக்கும் அமெரிக்க ராணுவ படைப்புழு! அச்சத்தில் விவசாயிகள்!

அமெரிக்கன் மிலிட்டரி வார்ம் (AMERICAN MILITARY WARM) எனப்படும் அமெரிக்க ராணுவ படைப்புழு அடையடையாய் பயிர்களைத் தாக்கி நாசம்செய்வதால் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள் தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம், கரிசல்குளம், குருவிகுளம் பிர்க்கா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதி வேளாண் மக்கள்.

time-read
2 Minuten  |
October 26-29, 2024
பங்கு தருவதில்லை! குமுறும் கவுன்சிலர்கள்!
Nakkheeran

பங்கு தருவதில்லை! குமுறும் கவுன்சிலர்கள்!

மாநகராட்சி கூட்டம் நடக்கும்போது செய்தியாளர்கள் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என வேலூர் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
2 Minuten  |
October 26-29, 2024
தேசிய கீதத்திலுள்ள திராவிடத்தை எதிர்க்க சீமானுக்கு நெஞ்சுரம் இருக்கிறதா? -தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை!
Nakkheeran

தேசிய கீதத்திலுள்ள திராவிடத்தை எதிர்க்க சீமானுக்கு நெஞ்சுரம் இருக்கிறதா? -தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை!

தூர்தர்ஷன், சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கொண்டாடப்பட்ட இந்தி மாத நிறைவு நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆ கலந்துகொண்டார்.

time-read
4 Minuten  |
October 26-29, 2024
மாவலி பதில்கள்
Nakkheeran

மாவலி பதில்கள்

நல்ல உறவுகள் என்பது கடிகார முள்களைப் போன்றது அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை... ஆனால் தொடர்ந்து ஒன்றுக்கொன்று நல்ல தொடர்பில்தான் எப்போதுமே இருக்கும்!

time-read
1 min  |
October 26-29, 2024
மறுக்கப்படும் வேலை வாய்ப்பு! குமுறும் மக்கள்!
Nakkheeran

மறுக்கப்படும் வேலை வாய்ப்பு! குமுறும் மக்கள்!

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமி ஷன் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 4 தேர்வுப் பணிகளில் 15 ஆயிரம் பேர் வரை நிரப்பும் அளவுக்கு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் இல்லை என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

time-read
2 Minuten  |
October 26-29, 2024