"அமாம்பா, இந்த தீபாவளிக்கு தி.மு.க. உரி.க்கள் சைடிலும் ஏக உற்சாகமாகப் பட்டாசு சத்தம் கேட்டதே?"
"உண்மைதாங்க தலைவரே, வழக்கம்போல் தமிழக மக்கள் தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாகவே கொண்டாடினாங்க. அதிலும் இந்த வருடம் அளும் தரப்பான தி.மு.க. சைடில் தீபாவளிக் கொண்டாட்டக் கோலாகலங்கள் அதிகம் தெரிஞ்சிது. காரணம், தி.மு.க. தலைமை இந்த முறை கட்சியின் வெற்றிக்கு உழைத்தவார்களின் மகிழ்ச்சியைப் பார்க்க விரும்பியதால், அவர்களிடம் தாராளம் காட்டியது.
குறிப்பாக தி.மு.க. நிர்வாகிகளுக்கு அறிவாலயம் பண அன்பளிப்புகளை வழங்கியிருக்கு. மா.செ.க்கள், ஓ.செ.க்கள், பகுதிக் கழகம், வட்டக்கழகம், தலைமை நிலையப் பேச்சாளர்கள்னு அவரவர் நிலைக்கேற்ப தீபா வளிக்கான பணப் பரிசைக் கொடுத்திருக்காங்க. கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர்கள்னு எடுத்துக்கிட்டா அங்கே 400 பேர் இருக்காங்க. அவங்க ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கியிருக்காங்க. அதுமட்டுமல்லாமல், கூட்டணி கட்சிகளுக்கும் கணிசமாக தீபாவளி போனஸ் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் இது தி.மு.க. தரப்புக்கான சிறப்பு தீபாவளியாக ஆகியிருக்கு."
"துணை முதல்வர் உதயநிதியின் டி-சர்ட் விவகாரம் கோர்ட் வரை போயிருக்கிறதே?"
Diese Geschichte stammt aus der November 02-05,2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 02-05,2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!
\"ஹலோ தலைவரே, அம்பேத்கர் மீதான விமர்சனத்தால், நாடாளுமன்றத்தையே நடத்த முடியாத நிலைக்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது.”
லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!
“ஜி.எஸ்.டி. அதிகாரிகள் எங்களிடம் மிரட்டுகிறார்கள். உங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்துவிடுவோம்.
கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!
ஊராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!
காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!
தீபத்தன்று மட்டும் இருபது லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பக்காவான பாதுகாப்பு நடவடிக்கையை செய்திருந்தது காவல்துறை. ஆனாலும் போலீசாரின் சர்வாதிகாரத்தால் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றனர்.
ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!
ஆட்சி, அதிகாரப் பதவிகளனைத்தும் கைவிட்டுப்போயிருக்கும் நிலைமையை மாற்ற, ஓ.பி.எஸ். கோவில் கோவிலாய் யாத்திரை கிளம்பியிருக்கிறார்.
ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!
'தமிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?
கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை வளங்கள் கண்ணும் கருத்து மாகப் பாதுகாக்கப்படுகின்றன.
அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!
“அமைச்சரே நான் சொல்றதத்தான் கேட்பாரு” -செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊராட்சி கவுன்சிலரான அருள்தேவியின் ஆட்டத்தால் ஒரு கிராமமே தவிக்கிறது.
கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!
ஓலா, ஊபர் வாடிக்கையாளர்“மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க..”“அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...”“மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...”