கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?
Nakkheeran|December 25-27, 2024
கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை வளங்கள் கண்ணும் கருத்து மாகப் பாதுகாக்கப்படுகின்றன.
பி.சிவன்
கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?

வன மரங்களை வெட்டி வீழ்த்தினாலோ, பொது இடங்களில் குப்பைகள், கோழிக் கழிவுகளைக் கொட்டினாலோ குற்ற நடவடிக்கைகள் பாயும். கடுமையான தண்டனையை எதிர் கொள்ள நேரிடும் என்பதால் கேரளா குப்பையற்ற மாநிலமாகவும், சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாகவுமிருக்கிறது. அதேசமயம், அங்கு சேர்கிற மருத்துவக் கழிவுகள், கோழிக் கழிவுகள், இறைச்சிகளின் கழிவுகள் போன்றவற்றை இரவோடு இரவாக போக்கு லாரிகளில் ஏற்றி, அண்டை மாநிலமான தமிழகத்தின் செங்கோட்டை எல்லை, களியக்காவிளை, குமரி கடந்து நெல்லை மாவட்ட எல்லைகளின் ஒதுக்குப்புறங்களில் கொட்டிவிட்டு சிட்டாய்ப் பறந்துவிடுகின்றன. இப்படி கடாசப்படும் கழிவுகள்... நெல்லை, செங்கோட்டை எல்லைப் பகுதிகளின் சாலை யோரங்களில் மலைபோன்று குவிந்துகிடப்பதால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதோடு,அந்தப் பகுதி மக்களின் ஆரோக்கியத்திற்கும் சவாலாக இருக்கிறது. இதுபோன்று எல்லைப்புற மாவட்டங்கள் குப்பை மேடாக மாறுவதைத் தடுக்கவேண்டும் என்று அவ்வப்போது சமூகநல ஆர்வலர்கள் மாவட்ட அதிகாரிகளுக்கும், அரசுக்கும் முறையாகத் தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை. சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த நிலையில் கேரளாவின் மருத்துவமனைக் கழிவுகள் நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லிப் பகுதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கொண்டாநகரம் பழவூர் பகுதியில் கொட்டப்பட்டு மலைபோல் கிடந்தது அந்தப் பகுதியில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

Diese Geschichte stammt aus der December 25-27, 2024-Ausgabe von Nakkheeran.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS NAKKHEERANAlle anzeigen
இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!
Nakkheeran

இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!

\"ஹலோ தலைவரே, அம்பேத்கர் மீதான விமர்சனத்தால், நாடாளுமன்றத்தையே நடத்த முடியாத நிலைக்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது.”

time-read
4 Minuten  |
December 25-27, 2024
லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!
Nakkheeran

லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!

“ஜி.எஸ்.டி. அதிகாரிகள் எங்களிடம் மிரட்டுகிறார்கள். உங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்துவிடுவோம்.

time-read
1 min  |
December 25-27, 2024
கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!
Nakkheeran

கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!

ஊராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!

time-read
2 Minuten  |
December 25-27, 2024
காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!
Nakkheeran

காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!

தீபத்தன்று மட்டும் இருபது லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பக்காவான பாதுகாப்பு நடவடிக்கையை செய்திருந்தது காவல்துறை. ஆனாலும் போலீசாரின் சர்வாதிகாரத்தால் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றனர்.

time-read
1 min  |
December 25-27, 2024
ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!
Nakkheeran

ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!

ஆட்சி, அதிகாரப் பதவிகளனைத்தும் கைவிட்டுப்போயிருக்கும் நிலைமையை மாற்ற, ஓ.பி.எஸ். கோவில் கோவிலாய் யாத்திரை கிளம்பியிருக்கிறார்.

time-read
1 min  |
December 25-27, 2024
ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
Nakkheeran

ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!

-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!

time-read
1 min  |
December 25-27, 2024
வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!
Nakkheeran

வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!

'தமிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

time-read
3 Minuten  |
December 25-27, 2024
கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?
Nakkheeran

கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?

கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை வளங்கள் கண்ணும் கருத்து மாகப் பாதுகாக்கப்படுகின்றன.

time-read
2 Minuten  |
December 25-27, 2024
அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!
Nakkheeran

அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!

“அமைச்சரே நான் சொல்றதத்தான் கேட்பாரு” -செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊராட்சி கவுன்சிலரான அருள்தேவியின் ஆட்டத்தால் ஒரு கிராமமே தவிக்கிறது.

time-read
2 Minuten  |
December 25-27, 2024
கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!
Nakkheeran

கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!

ஓலா, ஊபர் வாடிக்கையாளர்“மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க..”“அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...”“மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...”

time-read
1 min  |
December 25-27, 2024