ஆனால் சூழ்நிலைகள் வேறு மாதிரி அமைந்துவிட்டன. அவளின் தாயாரை அழைத்து திருமணம் பற்றி பேசினேன். 'தற்போதைய சூழ்நிலையில்... அவ சம்பாதித்து குடும்பத்தை கரை சேர்க்கவேண்டும். திருமணம் சரிப்பட்டு வராது' எனச் சொன்னார்.
நான் சற்று பிடிவாதமாகப் பேச ஆரம்பித்ததும், 'வேண்டுமானால் என் இன்னொரு பெண்ணை கட்டித் தருகிறேன்' என்றார். நான் சம்மதிக்கவில்லை. “பொண்ணு கிடைக்காமல் நான் உங்ககிட்ட வரல. உங்க கடைசி மகளை காதலிக்கிறேன். அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு” என விளக்கமாகச் சொன்னதும் அம்மா புரிந்துகொண்டார்.
இதற்கிடையில் லயோலா கல்லூரி எதிரில் மூன்று கிரவுண்டில் ஒரு பங்களாவும், Tank Bund ரோடில் இன்னொரு வீட்டையும் நான் எழுதி சம்பாதித்த பணத்தில் வாங்கினேன். அதனால் தைரியமாக அவளை கருமாரி அம்மன் கோயிலுக்கு அழைத்துப்போய் மாலை மாற்றிக்கொண்டோம். என் பெற்றோர்கள் இதை எப்படியோ தெரிந்துகொண்டனர். முதலில் அவர்கள் சம்மதிக்கவே இல்லை. அவர்கள் மனம் மாறி சம்மதம் தருவது மட்டுமல்ல, அவர்களே நேரில் வந்து திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். அவளும் சரி என்றாள். வெறிபிடித்தவன் போல் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தேன். அதன்மூலம் அவள் குடும்ப சூழ்நிலை மேன்மையடைந்தால், நிச்சயம் நமது திருமணம் நடக்குமென்று எனக்குத் தெரியும்.
Diese Geschichte stammt aus der December 25-27, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 25-27, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.