CATEGORIES
Kategorien
நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலில் அ. தி. மு. க. சார்பில் யின் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 21 தொகுதி தி.மு.க.வேட்பாளர் பட்டியல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
அனைத்து சுவரொட்டிகளிலும் அச்சகத்தார் பெயர், விலாசம் இருக்க வேண்டும்
தேர்தல் அதிகாரி மணிகண்டன் உத்தரவு
சாதனை பெண்களுக்கு விருது வழங்கல்
உலக மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பாண்டிச்சேரி கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில், புதுவை, செண்பகா ஓட்டலில் உள்ள கருத்தரங்க வளாகத்தில், உலக மகளிர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர்கள் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தாகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 3 தொகுதிகள் கேட்ட நிலையில் வி.சி.க.வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர பாஜக வுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
தெலுங்கானா, புதுச்சேரி கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
21 தொகுதிகளுக்கு - திமுக வேட்பாளர்கள் பட்டியலை மு.கஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்
பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு
விளையாட்டு மைதானத்துடன் பூங்கா ஆட்சியர் திறந்து வைத்தார்
விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட வளாகத்தில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா மேம்படுத்தும் பணி கலைஞர் நகரப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23 சார்பில் உடற்பயிற்சி கூடிய கூடங்களுடன் விளையாட்டு மைதானம் மற்றும் சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் பழனி நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் ஆகியோர் முனிலையில் திறந்து வைத்தார்கள்.
லோக்சபா தேர்தலில் பொது வேட்பாளர்-நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொதுநல அமைப்பினர் ஆலோசனை
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் பொது வேட்பா ளரை நிறுத்துவது தொடர் பாக பொதுநல அமைப்புகள் நேரு எம்.எல்.ஏ., தலைமை யில் ஆலோசனையில் அண்ணா ஈடுபட்டனர்.
வீட்டில் இருந்தபடியே ஓட்டு போட மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
புதுவை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத் துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொன்முடி பதவியேற்பு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது.
திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் தொடக்கம்
பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ந் தேதி முதல் ஜூன் மாதம் 1ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பதவியை ராஜினாமா செய்தார் கவர்னர் தமிழிசை
சூடு பிடிக்கும் தேர்தல் களம்
புகார் மனுக்கள் மீது குறிப்பிட்ட தினங்களுக்குள் பதிலை பயனுள்ளதாக செய்து தரவேண்டும்
மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவு
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக 15 மீனவர்களை கைது செய்து படகுகள் பறிமுதல்
மீனவர்களை மீட்க அமைச்சர் திருமுருகன் முதலமைச்சரிடம் மனு
நெடுங்காட்டில் அதிகளவு குடிநீர் கொண்டு செல்வதால் நிலத்தடிநீர் மட்டம் குறையும் அபாயம்
ஒழுங்குப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்
வைஸ்யா கல்லூரி மாணவன் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் இரண்டாமிடம்
சேலம் வைஸ்யா கல்லூரியில் இயங்கி வரும் உடற்கல்வித்துறையின் சார்பாக வணிக மேலாண்மை துறையில் பயிலும் முதலாமாண்டு மாணவன் சரத் மாநில அளவில் ரத்தினம் குரூப் நிறுவனத்தால் கோயமுத்தூரில் நடத்தப்பட்ட மாநில அள விலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று 60 கிலோ எடை பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
புதுச்சேரியில் வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் முழுமையாக அமல்
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
2025 ஜூனில் 2வது செம்மொழி மாநாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
விமான சேவை தொடர மத்திய அரசுக்கு புதுவை அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்
அருண்சர்மா தொண்டு நிறுவன தலைவர் ஐ.ஜி.வீரராகு வலியுறுத்தல்
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் புகார்
கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவர் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து பதவியேற்பு
மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பாராளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் புதிய சின்னத்தில் களம் இறங்க திட்டம்
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்.
கன்னியாகுமரியில் பா.ஜக பிரமாண்ட பொதுக்கூட்டம் இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும்-பிரதமர் மோடி பேச்சு
நாடாளும ன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் நன்றி
தமிழ்நாடு யாதவ மகா சபை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு யாதவ மகா சபை நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சர்வதேச மகளிர் தின விழாவில் அகஸ்திக்கு சிறந்த இயக்குனர் விருது
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, குடந்தை ஹார்ட் புல்னெஸ் இன்ஸ்டியூட் யாதுமாகி பெண் என்ற தலைப்பில் சர்வதேச மகளிர் தின விழாவானது கொண்டா டப்பட்டது.
பகுதிநேர நியாயவிலை கடைகளை அமைச்சர் திறந்து வைத்தார்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி முன்னிலையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2.47 இலட்சம் மதிப்பீட்டி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி.ரூ.22.67 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.