CATEGORIES
Kategorien
அனகாபுத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
மிக்ஜம் புயல் தமிழக வடமாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
இளம்பெண் தற்கொலை வழக்கில் சிக்கிய புஷ்பா பட நடிகர்
புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் சில திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.
மழை வெள்ள பாதிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
'மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ் சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகனமழை கொட்டி தீர்த்தது.
சென்னையில் 800 இடங்களில் 4வது நாளாக வெள்ளம் சூழ்ந்துள்ளது
சென்னையில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதி திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோண் விடுதியில், 100 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியினை திறந்து வைத்தார்கள்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
விநாயகாமிஷனின் ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் புதுவை கடற்கரையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இலவச இருதய நோய் பரிசோதனை முகாம்
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் புதுச்சேரி நலவழித்துறை சார்பில், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு நாள் இலவச இருதய நோய் பரிசோதனை முகாம் நேற்று சிறப்பாக நடைபெற்றது
புதுச்சேரி காவல்துறையின் செயல்பாடுகள் கஞ்சாவை ஊக்குவிப்பதாகவே உள்ளது: வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு
புதுச்சேரியில் கஞ்சாவை ஊக்குவிக்கும் துறையாக காவல் துறையின் செயல்பாடுகள் உள்ளது என மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார்.
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது
காலை 11 மணி நிலவரப்படி 20.64% பதிவு
சென்னையில் கனமழை: அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் நேற்று முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
9, 10ம் வகுப்பு கற்பிக்கும் கணிதப்பாட ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்புகளில் கணிதப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகளை கற்றல் விளைவுகள் பொருண்மைகளில் ஒரு நாள் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அந்தந்த ஒன்றியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் நடைபெற்றது.
‘இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டி: மார்ச் 2ந்தேதி முதல் துவக்கம்
கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வம் மற்றும் உத்வேகத்தை தெருக்களில் இருந்து ஸ்டேடியத்திற்கு கொண்டு வரும் முன்னோடி நடவடிக்கையாக முதல் முறையாக டென்னிஸ் பந்து மூலம் 10 ஓவர்களைக் கொண்ட டி10 ‘இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியை நடத்த இருப்பதாக சிசிஎஸ் ஸ்போர்ட்ஸ் எல்எல்பி நிறுவனம் அறிவித்துள்ளது.
குடிநீர் குழாய் அமைக்கும் பணி குறித்து ஆலோசனைகூட்டம்
காரைக்கால் வடக்குத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி குறித்து, எம்.எல்.ஏ திருமுருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மின்துறை தனியார் மயம் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்
மத்திய அரசும், புதுவை என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசும் புதுவை மின்துறையை தனியாருக்கு விற்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது
மகளிர் சுயஉதவிக்குழு பணம் கையாடல் நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே பகட்டுவன்பட்டி கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழு செயல்பட்டு வருகிறது
சிவஞான பாலய சுவாமிகள் கல்லூரியின் 85 ஆண்டுகால சேவையை பாராட்டி நாளை விழா
சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியின் 85 ஆண்டு கால தமிழ் பணியை பாராட்டி புதுச்சேரியில் நாளை விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மும்முனை போட்டியில் வெற்றி யாருக்கு? தெலுங்கானாவில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு
மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டன.
மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.
400 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது. கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர்.
பழைய துறைமுகத்தில் உள்ள பல்நோக்கு கூடத்தை திறக்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு
உப்பளம் பழைய துறைமுகத்தில் கட்டி திறக்கப்படாமல் உள்ள பல்நோக்கு கூடத்தை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று ஆய்வு செய்தார்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் 15ஆம் ஆண்டு நினைவு தினம்
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சமூக நீதி போராளி ரத்தினசபாபதி வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மாங்கோட்டையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் 15ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவபடத்திற்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மத்திய மண்டல செயலாளர் டாக்டர் மு சரவணதேவா தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி விழாவில் இலவச தரிசனத்தோடு 3 வித கட்டணத்தில் சிறப்பு தரிசனம் காரைக்கால் கலெக்டர் குலோத்துங்கன் அறிவிப்பு
காரைக்கால் திருநள்ளாறில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் சனி பெயர்ச்சி விழாவில் இலவச தரிசனத்தோடு மூன்று வித கட்டணத்தில் சிறப்பு தரிசனம் அறிமுகம் செய்ய உள்ளோம் என கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார் .
குப்பை வரி குறித்து முதல்வரின் அறிவிப்பை அரசாணையாக வெளியிடவேண்டும்
இளைஞர் காங்கிரஸ் தணை தலைவர் கோரிக்கை
காரைக்கால் வரும் முதல்வர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பார் சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பு
வருகிற 1ந் தேதி காரைக்கால் வர உள்ள முதலமைச்சர் ரங்கசாமி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பார் என புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி
புதுவை நயினார் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் அசோக் ராஜா (வயது43) இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவர் ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையத்தில் குற்றப் பிரிவு போலீஸ்காரராக பணி செய்து வந்தார்.
பாம்பு கடித்து இறந்த பழங்குடியின மாணவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்
பாம்பு கடியால் உயிரிழந்த பழங்குடியின மாணவர் குடும்பத்திற்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ. 10 லட்சம் நிதி உதவியை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக் கத்துறை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தது
புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தொழிற்சங்கங்கள்
போலீசாருடன் தள்ளுமுள்ளு-பரபரப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருத்தணி முருகன் கோயிலில் பச்சரிசி மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் மற்றும் கிருத்திகை விழா வெகு சிறப்பாக நடைபெறும் விழாவாகும் நேற்று இவ்விழா முன்னிட்டு முருகன் கோவிலில் கார்த்திகை கிருத்திகை ஒட்டி மூலவருக்கு அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிபிஷகம், தங்கவேல் தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.