CATEGORIES
Kategorien
கலைஞரை வருங்கால தலைமுறையினர் நினைவுகொள்ளும் வகையில் ஓராண்டு விழா!
தி.மு.கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா குழு கலந்துரையாடல் கூட்டம் நேற்று (5.6.2023) முதலமைச்சர் முகாம் இல்லத்தில் நடைபெற்றது.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தில் "வீரமணி ஒரு விமர்சனம்” நூலாய்வு!
அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான சோலை அவர்களின் ‘’வீரமணி ஒரு விமர்சனம்“ என்ற நூலின் ஆய்வு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 47ஆவது இணைய வழிக் கூட்டமாக 26. 5. 2003 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் - மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைப்பு
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நெகிழி மாசுபாட்டை முறியடிப்போம் என்ற கருப்பொருள் குறித்த விழிப்புணர்வினை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கலைக் குழுவினரின் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தினை மேயர் ஆர்.பிரியா நேற்று (5.6.2023) கொடியசைத்து தொடங்கிவைத்தார்
ரயில் விபத்து குறித்து மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - தொல்.திருமாவளவன்
ஒடிசா ரயில்வே விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
“பெரியாரை எங்களுக்கு தெரியும்!” கிராமப்புற மாணவர்களின் அதிரடி!!
பெரியார் என்றதும் \"உருவத்தில்\" நினைவுக்கு வருவது அவரது தாடியும், கருப்புச் சட்டையும்! \"கொள்கை\" என்றதும் நினைவுக்கு வருவது கடவுள் மறுப்பும், ஜாதி ஒழிப்பும் எனக் கீரமங்கலத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கிராமப்புற மாணவர்கள் அதிரடி காட்டினர்!
வடசென்னை மாவட்டத்தில் அய்ம்பெரும் விழா மாவட்டம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்
வடசென்னை கழக கலந்துரையாடலில் தீர்மானம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் வல்லம் சிறப்பு நிலைப் பேரூராட்சியும் இணைந்து நடத்திய
நாடாளுமன்றம் பா.ஜ. கட்சி அலுவலகமாக உருவாக்கப்பட்டுள்ளது எல்லா சுவர்களிலும் சனாதனம், சமஸ்கிருதம்
புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும், சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டு முதலீடுகள் ஆளுநர் விஷமத்தனமான கருத்து!
மதிமுக பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது
ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள்க!
* 5 லட்சம் - பாராட்டு சான்றிதழ் -\"சமூகசேவகர்களுக்கான கவர்னர் விருது'' என்ற ஆளுநர் மாளிகை அறிவிப்பு சட்டப்படி சரிதானா? * நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா, ஆளுநர் ஆட்சியா?
நீரிழிவு நோய் காரணமும் தீர்வும்!
நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை வியாதி உலகின் பெரும்பாலான மக்களுக்கு மிகப் பெரிய கவலை தரும் விஷயமாக உள்ளது
எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் தேவை!
இளம் வயதிலேயே குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் முதுமையில் எலும்பின் அடர்த்தி குறைவது, தேய்மானம் ஏற்படுவது, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்
கண் பார்வையை மேம்படுத்துவோம்!
எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்லெட், டி.வி. போன்ற சாதனங்களுடன் பல மணி நேரங்களை செலவிட வேண்டியுள்ளது
பொறியியல் கல்வியில் சேர 1.86 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை, ஜூன் 5 பொறியியல் படிப்பில் சேருவதற்கான நேற்று (4.6.2023) மாலை வரையில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்
அரசுப் பள்ளிகளில் 2 ஆண்டில் 11 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
காஷ்மீர் நிலைமை மேம்பட இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தைதான் தீர்வு பரூக் அப்துல்லா
சிறீநகர், ஜூன் 5- ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் அண்மையில் காஷ்மீரில் நடந்தது
காளையார் கோயிலில் புதிய பானை ஓடுகள் கண்டெடுப்பு
சிவகங்கை, ஜூன் 5 சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் காளையார் கோவிலில் உள்ள பாண்டியன் கோட்டை பகுதியில் ஆய்வு செய்தனர்
ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்
தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
ஒடிசா ரயில் விபத்து : 137 தமிழ்நாட்டு பயணிகள் சென்னை திரும்பினர்
சென்னை, ஜூன் 5 ரயில்வே முன்பதிவு பட்டியல் மூலமாக ஆய்வு செய்ததில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழ்நாடு பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பது தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது
நாடகக் கலைஞர் சின்னக்கண்ணு மறைவு - இரங்கல் கூட்டம்
சிதம்பரம்,ஜூன்5- சிதம்பரம் மாவட்ட கழக இணைச் செயலாளரும் - கழக சொற்பொழிவாளருமான யாழ் திலீபன் தந்தையார் நாடகக் கலைஞர் சின்னக் கண்ணு, மறைவுக்கு 30.5.2023 அன்று மாலை 4:00 மணிக்கு, புவனகிரி வாய்க் காங்கரைத் தெரு, திலீபன் இல்லத்தில் - கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது
ரயில் விபத்தில் பலியானவர் எண்ணிக்கை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சந்தேகம்
புவனேஸ்வர், ஜூன் 5 ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது
ஓடிசா ரயில் விபத்து! ரயில்வேக்கு என்றிருந்த "தனி பட்ஜெட்டை" நீக்கியது ஏன்? விபத்துப் பாதுகாப்புக் கருவிகளுக்கான நிதியை சரிவரப் பயன்படுத்தத் தவறியது சரியானதுதானா?
மனிதநேயத்தோடு கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை தள்ளி வைத்த 'திராவிட மாடல்’ அரசு எங்கே? பூரிஜெகந்நாதர் திருவிழாவை நேற்று (ஜூன் 4) கொண்டாடிய ஆத்திகத்தின் லட்சணம் எங்கே?
செங்கோல் பற்றிய புனைக் கதைகள் : ப.சிதம்பரம் விமர்சனம்
புதுக்கோட்டையில் மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாபா சாகேப் அம்பேத்கரை சுவீகரிக்க முயன்ற பா.ஜ.க? திராவிடர் கழகத்தின் ஆவடி பகுதித் தலைவரின் பதிலடி!
சனாதனத்தின் உத்திகளான சாம, தான, பேத, தண்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களுக்கு எதிரானவர்களை தன்வயப்படுத்துவது வழமை. அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தொண்டர்.
எதிர்க் கட்சிகளின் கூட்டணி பிஜேபியை வீழ்த்தும் - ராகுல் காந்தி உறுதி
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்று ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வேளாண் பல்கலை உருவான நாள்!
இதே நாளில் '52 ஆண்டுகளுக்கு' முன்பு (1.6.1971) முத்தமிழறிஞர் கலைஞரின் சீரிய சிந்தனையால் உருவானது தான் கோவை மாநகரில் அமைந்துள்ள ''தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம்''.
தமிழ்நாடு முதலமைச்சரின் வெற்றிப் பயணம் தமிழ்நாட்டை உலக அளவில் உயர்த்துவோம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
கலைஞரின் நூற்றாண்டு விழா நாளை தொடக்கம் இலச்சினை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3ஆம்தேதி வருகிறது. இந்த ஆண்டு கலைஞருக்கு நூற்றாண்டு விழா என்பதால் தி.மு.க. சார்பில் மிகப் பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது பிறந்த நாள் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.
டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது பெற்ற பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு பாராட்டு
பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறை பேராசிரியர் முனைவர் இரா.இராஜகோபாலன் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்ப்பித்து பல பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் வெளியீடு வாக்காளர் எண்ணிக்கை 6.12 கோடி
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று (31.5.2023) வெளியிடப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட 1.23 லட்சம் வாக்காளர்களுடன், மொத்தம் 6.12 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: