CATEGORIES
Kategorien
டில்லிக்கு புதிய துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம்
டில்லியின் புதிய துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனாவை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு இந்தியா
இந்தியாவில் பெட்ரோல் விலை ஹாங்காங், ஜெர்மனி, லண்டன் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது குறைவாகவும், சீனா, பிரேசில், ஜப்பான் அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது அதிகமாகவும் உள்ளது. ஆஸ்திரேலியா, துருக்கி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக உள்ளது.
சென்னையில் ஹெல்மெட் அணியாத 3,926 பேர் மீது வழக்குப் பதிவு
சென்னையில் நேற்று 312 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு, தலைக்கவசம் ஹெல்மெட் அணியாத 3,926 பேருக்கு அபராதம் விதித்தனர்
பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் நெல் பாதுகாப்பு மய்யம் சார்பில் 2 நாள் தேசிய அளவிளான நெல் திருவிழா நேற்று (22.5.2022) துவங்கியது.
தமிழ்நாட்டில் 43 பேருக்கு கரோனா
மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று (22,5,2022) வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நேற்று 13,682 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 7,500 கன அடி நீர் திறப்பு
கருநாடகா மாநிலத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 7,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கட்டட பராமரிப்புப் பணிகளால் தாமதம் பள்ளிகளை ஜூன் இறுதியில் திறக்க திட்டம்
விடைத்தாள் திருத்துதல், கட்டட பராமரிப்பு உள்ளிட்ட பணிகளால் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க திட்ட மிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே பணவீக்கம் குறித்த ஆய்வில் தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவான 5.37 விழுக்காடாக உள்ளது என்பதை பெருமிதத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை முட்டாளாக்கும் ஒன்றியஅரசு: ராகுல் காந்தி
மக்களை எரி பொருள் விலை குறைப்பு அறிவிப்பால் ஒன்றிய அரசு முட்டாளாக்குவதாக ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
பாஜக ஆளும் உ.பி.யில் கல்லூரிகளில் ஹிந்துத்துவாத் திணிப்பு சுற்றறிக்கையா?
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சவுத்தரி சரண்சிங் பல்கலைக் கழகம், மீரட் பல்கலைகழகம் என அறியப்படுகிறது, பல்கலைக் கழகத்தின் கீழ், 8 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
விலைவாசி கடுமையாக உள்ளது ஒன்றிய அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
தங்களின் அன்றாட செலவுகளுக்கு கூட கடன் வாங்க வேண்டியிருக்குமோ என நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அச்சப்படுகின்றனர் என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
பேரறிவாளன் வழக்கு: உச்சநீதிமன்றத்தின் 29 பக்க தீர்ப்பு நகல் வெளியீடு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்சநீதி மன்றம் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-அய் பயன்படுத்தி விடுதலை செய்து நேற்று (18.5.2022) உத்தரவிட்டது.
மாநில உரிமை! ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை ஒன்றிய, மாநில அரசை கட்டுப்படுத்தாது
உச்ச நீதிமன்றம் உத்தரவு
சிதம்பரம் கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி!
தமிழ்நாடு அரசு உத்தரவு
அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து வருகின்றனர்.
15 ஆண்டு கால பழமையான வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
15 ஆண்டு கால பழமையான வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ரூ.10,790 கோடியில் மின் விநியோக கட்டமைப்பு
தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம் செய்வதற்காக, ஒன்றிய அரசு உதவியுடன் ரூ.10,790 கோடியில் மின்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு
தமிழ்நாடு மக்கள் நல்வாழ் வுத் துறை நேற்று (17.5.2022) வெளியிட்ட அறிக்கை:
அஞ்சல் துறையில் 38,926 காலிப் பணியிடங்கள்
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு - விண்ணப்பிக்க ஜூன் 5 கடைசிநாள்
கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இதயதுடிப்பு குறைவான நோயாளிக்கு இரு அறை 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தம்
கோவை அரசு மருத்துவமனையில் கோவை மட்டுமல்லாமல் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் - கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் மே 26, 27ஆம் தேதிகளில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவை அறிவித்துள்ளன.
வீட்டுத் தோட்டம், சிறுதானிய உணவு
வேளாண்மை பல்கலைக்கழக மய்யம் அளிக்கும் வீட்டுத் தோட்டம், சிறுதானிய உணவு தொடர்பான பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கை மருந்து வழங்கலில் இராணுவ மருத்துவக்குழு
பன்னாட்டளவில் கரோனாதொற்று பரவிய போதிலும், வட கொரியா நாட்டில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிர கவனம் செலுத்தி வந்தது.
மாநிலங்களவைத் தேர்தல் மே 24 முதல் மே 31ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்
இந்திய தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் புதிதாக 31 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நேற்று 13,149 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல, செயற்கை நீரூற்று - அசாதுதீன் ஓவைசி
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இசுலாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
'எந்த ஒரு நாடும் செய்யாத உதவியை தமிழ்நாடு முதலமைச்சர் செய்து இருக்கிறார்' இலங்கை பிரதமர் ரணில் நன்றி தெரிவிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
இலங்கையின் நிலையை உணர்ந்து எந்த நாடும் முன் வராத நிலையில், தமிழ்நாடு அரசு உதவி செய்ததற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தன்னைத் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மனிதநேயம் கார் ஓட்டுநரின் இதயம் 1 மணி 45 நிமிடத்தில் வேலூரிலிருந்து சென்னை வந்தது
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணி குண்டாவை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது 52). கார் ஓட்டுநர். இவர் கடந்த 8ஆம் தேதி ரேணி குண்டா அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலை விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பா.ஜ.க. அரசு அமைந்த பின்பு வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்துள்ளது : சித்தராமையா குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க கருநாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சென்றுள்ளார்.
தினசரி கரோனா பாதிப்பு குறைகிறது: ஒரு நாளில் 2,202 பேருக்கு தொற்று
நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும் கடந்த சில தினங்களாக சின்னச்சின்னதாய் ஒரு ஏற்றம் இருந்தது. அந்த நிலை இன்று மாறி இருக்கிறது.